உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:55 am

» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:34 am

» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:30 am

» ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனாவுக்கு அதிர்ச்சி அளித்தார், பிளிஸ்கோவா
by ayyasamy ram Today at 5:17 am

» பைகுல்லா விலங்கியல் பூங்காவில் சிங்கம், புலி பொதுமக்களின் பார்வைக்கு வருகின்றன
by ayyasamy ram Today at 5:13 am

» பேரிடர் மீட்பில் சிறப்பான செயல்பாட்டுக்கு நேதாஜி பெயரில் விருது மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:11 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:02 am

» மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ்கோயல் நியமனம்
by ayyasamy ram Today at 4:56 am

» 10% இட ஒதுக்கீடு; ரயில்வேயில் 23 ஆயிரம் பணிகள்
by ayyasamy ram Today at 4:52 am

» கோட நாடு விவகாரம்:மேத்யூ சாமுவேலுக்கு ஐகோர்ட் தடை
by ayyasamy ram Today at 4:50 am

» சிவா முத்தொகுதி அமிஷ் நாவல்கள்
by Monumonu Yesterday at 10:05 pm

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Yesterday at 9:48 pm

» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm

» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி
by T.N.Balasubramanian Yesterday at 4:37 pm

» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm

» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 4:13 pm

» அருமை உறவுகளே
by ஞானமுருகன் Yesterday at 4:12 pm

» மணப்பெண் – ‘சிரி’க்கதை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை
by சக்தி18 Yesterday at 3:34 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Yesterday at 3:24 pm

» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» விளக்கம் வேண்டும்
by Janakirama Yesterday at 12:25 pm

» தமிழ் புஸ்தகம்
by rajabhai Yesterday at 11:55 am

» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி?: அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
by SK Yesterday at 10:47 am

» சேரர் கோட்டை
by Monumonu Yesterday at 10:00 am

» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை
by சிவனாசான் Yesterday at 8:48 am

» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:22 am

» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by சிவனாசான் Yesterday at 6:55 am

» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி
by சக்தி18 Tue Jan 22, 2019 7:56 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 5:58 pm

» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 5:41 pm

» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 11:48 am

» எத்தனை எத்தனை முருகன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:44 am

» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:42 am

» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:38 am

» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:33 am

» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு
by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 22, 2019 10:29 am

» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா
by ayyasamy ram Tue Jan 22, 2019 7:08 am

» தற்போதைய செய்திகள் -சுருக்கம்
by ayyasamy ram Tue Jan 22, 2019 7:02 am

» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை
by ayyasamy ram Tue Jan 22, 2019 6:00 am

Admins Online

செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

Post by சக்தி18 on Tue Jan 08, 2019 10:29 pm

செய்திகள் பல விதமாக இருக்கும் அதில் இவை வித்தியாசமானவை……

மனைவிக்கு பலவிதங்களில் துரோகம் இழைத்த டெக்சாசை சேர்ந்த கணவன் ஜோஸ்,புது வருடத்தில் தன்னை திருத்திக் கொண்டதாக பச்சை குத்திக் கொண்டார்.தான் செய்த தவறுகளை……பிட்ஸ்பேர்க்கை சேர்ந்த ரயன் (19) என்பவர் தொடர்ந்து வீடுகளுக்கு ஆர்சனைக் கொண்டு தீ வைத்து வந்தது தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் சொன்ன காரணம் சும்மா இருக்க சலிப்பு (boredom) அதனால் தீ வைத்தேன். இது போல் ஜேர்மன் நாட்டில் சென்ற ஆண்டு மூன்று தீயணைப்பு படையினர் 30 ஆர்சன் தாக்குதல்களை நடத்தியதற்கு சொன்ன காரணம் அனுபவம் பெற என்பதாகும்.

குதிரை வேகமாக ஓடுவதற்கு ரேஸ் வைப்பார்கள்.இது ஜப்பானில் நடக்கும் வெகம் குறைந்த குதிரை ரேஸ்.கடைசியாக வரும் குதிரைக்கே பரிசு.அம்ப்ரொசியா Ambrosia – முதியோரை இளமைக்குக் கொண்டு வரும் இரத்தம் ஏற்றும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக 16 இல் இருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்படும். முதியோர்கள் மட்டுமன்றி 30 – 35 வயதுடையவர்களும் தங்களை இளமைக்கு திருப்ப விண்ணப்பித்துள்ளார்கள்.இதற்காக செலாகும் பணம் 8000 -12000 டாலர் ஆகும்.


இணையத்தில் இருந்து….இன்னும் வரும்.
சக்தி18
சக்தி18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

Post by ayyasamy ram on Tue Jan 08, 2019 11:12 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42493
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

Post by சக்தி18 on Fri Jan 11, 2019 10:39 pm

2024 இல் நெதர்லாந்தை சேர்ந்த startup SpaceLife Origin நிறுவனம் 250 மைல் தொலைவில் வான்வெளியில் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவக் குழுவுடன் ஒரு கர்பிணிப் பெண்ணை அனுப்ப உள்ளனர்.

சீன பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம். இதில் பிள்ளைகளை கண்காணிக்க ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.இதைக்கொண்டு பள்ளி வரவு, வீட்டுக்கு செல்வது,தவறான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாமல் பெற்றோரும் கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.ஜப்பானில் 101 செ.மீ நீளமுள்ள வெள்ளை கோய் கார்ப் இன மீன் ஒன்று 1.8 மில்லியன் டாலர் கொடுத்து வளர்ப்பதற்கு வாங்கப்பட்டது.

எகிப்து மற்றும் அரபு நாடுகளில் செய்யப்பட்ட உண்மையை கண்டறியும் சோதனை (Lie Detector)அறுவை சிகிச்சை மூலம் மூளைக் கட்டியை ( brain tumor) நீக்க முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் திடீரென மறைந்த அதிசயம்.


இன்ஸ்டகிராமில் பலரால் பார்க்கப்பட்ட இரட்டை பூனைகள் ஐரிஸ்- அபிஸ் அங்காரா துருக்கியில்.

சக்தி18
சக்தி18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

Post by சக்தி18 on Sat Jan 19, 2019 8:18 pm

சீனாவில் விற்பனை இலக்கை அடையாத ஆறு ஊழியர்களை வீதியில் முழங்காலில் ஊர்ந்து செல்ல விதிக்கப்பட்ட தண்டனை ஜன.14 இல் நிறைவேற்றப்பட்டது.


(DW-ஜேர்மன் டிவி)

உலகின் அதி குளிரான இடத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டி ரூசிய நாட்டில் ஜன.4 இல் நடந்தது. 21 – 71 வயதுக்கு உட்பட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 42 கிமீ. தூரம் ஓட வேண்டிய போட்டியில் ஒருவரே 39 கிமீ ஐ வந்தடைந்தார். வெப்ப நிலை மைனஸ் -52 கிராட் செல்சியுஸ் ஆகும்.இந்தியா உட்பட பல நாட்டவர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.(The Siberian Times)
சக்தி18
சக்தி18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை