உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-யூடியூப் பாடல்கள் பதிவிறக்கம் செய்திட -Youtube Song Downloader.
by velang Today at 7:31 am

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ஞானமுருகன் Yesterday at 11:37 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
by சக்தி18 Yesterday at 6:33 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சக்தி18 Yesterday at 6:24 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காஞ்சனா 3 - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பீதாம்பர ஐயர் ஜாலம் மின் நூல் கிடைக்குமா நண்பர்களே?
by ப்ரியா Yesterday at 3:59 pm

» நான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி
by ராஜா Yesterday at 3:35 pm

» 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» உன் புருஷனை ஏன் மொத்துனே?
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:52 am

» கண்ணன் ஒரு கைக்குழந்தை…(திரைப்பட பாடல் வரிகள்)
by ayyasamy ram Yesterday at 11:27 am

» முதல் பார்வை: வெள்ளைப்பூக்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 am

» 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
by ayyasamy ram Yesterday at 10:03 am

» விராட் கோலியின் புதிய செல்லப் பெயர்
by ayyasamy ram Yesterday at 10:00 am

» ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» உலகின் சிறந்த 50 தலைவர்கள் பட்டியலில் கோவை முருகானந்தம்
by ayyasamy ram Yesterday at 9:57 am

» விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 9:33 am

» அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
by ayyasamy ram Yesterday at 9:25 am

» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» ஐஎஸ் ஆதரவாளர்கள் கைதான விவகாரம்: ஹைதராபாத், மகாராஷ்டிரத்தில் என்ஐஏ சோதனை: 4 பேரிடம் தீவிர விசாரணை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஏவுகணையைத் தாக்கி அழிக்கவல்ல "இம்பால்' போர்க் கப்பல்: இந்தியக் கடற்படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 9:05 am

» உ.பி.: விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மோடி' இணையதளத் தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை
by ayyasamy ram Yesterday at 9:00 am

» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Yesterday at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Yesterday at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Yesterday at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Sat Apr 20, 2019 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Sat Apr 20, 2019 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Sat Apr 20, 2019 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Sat Apr 20, 2019 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Sat Apr 20, 2019 6:01 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Sat Apr 20, 2019 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Sat Apr 20, 2019 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat Apr 20, 2019 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Sat Apr 20, 2019 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Sat Apr 20, 2019 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat Apr 20, 2019 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Sat Apr 20, 2019 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:57 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Sat Apr 20, 2019 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Sat Apr 20, 2019 11:34 am

Admins Online

சிலிகா_ஜெல் பாக்கெட்டுகளின் நன்மைகள்

சிலிகா_ஜெல் பாக்கெட்டுகளின் நன்மைகள் Empty சிலிகா_ஜெல் பாக்கெட்டுகளின் நன்மைகள்

Post by ayyasamy ram on Sun Jan 06, 2019 8:23 pm


புது ஷூ, ஹேண்ட் பேக், சூட்கேஸ் மாதிரியானவைகளை
வாங்கும் போது அது உள்ள சின்ன சின்ன பாக்கெட்ஸ்ல
"#சிலிகா_ஜெல்"லை போட்டு வச்சிருப்பாங்க...
-
நாம் அதை தூக்கி எறிஞ்சிடுவோம்... அதோட
தெரியாமலேயே... நம்மோட தினசரி வாழ்க்கையில அது
எந்த அளவுக்கு உபயோகப்படுதுன்னு பார்க்கலாமா...
-
1. நம் சமையல் அறை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்
ஏரியா.. இதனாலேயே மசாலா பொருட்கள், சக்கரை
போன்றவைகள் அடுப்படி ஈரப்பதத்தாலேயே எளிதில்
கெட்டியாகி விடும்.
-
இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டை மசாலா பொருட்கள் வைக்கும்
இடங்களில் ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தாலே போதும்.
ஆதிக்கப்படி ஈரப்பதத்தை இந்த சிலிகா ஜெல் உறிஞ்சி எடுத்துக்
கொண்டு நமது மசாலா ஐட்டங்களை பிரெஸ்ஸாகவே
வைத்திருக்கும்.
-
2. எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்த நம் மொபைல்
போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றை கழட்டி
விட்டு ஒரு பவுலில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு
அதனுள் ஈரமான மொபைலை போட்டு வைத்தாலே போதும்.
தண்ணீரில் விழுந்த மொபைல் புதுசு போல ஆகிவிடும்.
ஆனால் மீண்டும் சார்ஜ் செய்யும் முன் இந்த ஜெல்
பாக்கெட்டுகளை எடுத்துவிட்டு ஒரு இரவு முழுதுமே காற்று
வெளியிலே வைத்திருந்து விட்டு பிறகு மட்டுமே சார்ஜரில்
இணைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
-
3. நமது முக்கியமான ஆவணங்களான பத்திரம், பிறப்பு
சான்றிதழ், திருமண சான்றிதழ், பான் கார்ட், ஆதார் கார்ட்
போன்றவை நாசமாகிவிடாமல் இருக்க, இந்த சிலிகா ஜெல்
பாக்கெட்டுகளை இவை வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ,
பைலிலோ போட்டு வைத்தால் போதும்.
-
4. துவைத்து ஈரமான துண்டு அல்லது ட்ரெஸ் ஐட்டங்களை
அவசரமாக காயவைக்க வேண்டுமென்றால் இந்த சிலிகா
ஜெல் பாக்கெட்டுகளை போட்டு ஊற வைத்தாலே போதும்.
துணிகள் காய்ந்துவிடும்.
-
5. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேசர்கள் பிளேடுகள்
போன்றவை ஈரம் படுவதால் சீக்கிரமே மழுங்கி போய்
விடும். இதனை தவிர்க்க இவற்றை போட்டு வைக்கும்
பெட்டிக்குள் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு
வையுங்கள்.
-
6. நமது விளையாட்டு பொருட்கள் போட்டு வைக்கும்
பை அல்லது உடற்பயிற்சி கருவிகளை வைக்கும் பை
இவற்றில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு
வைத்தால், தேவையற்ற துர்நாற்றம், பாக்டீரியா, காளான்
படருதல் போன்றவற்றை தவிர்க்கலாம்
-
7. நமது வளர்ப்பு பிராணிகளின் உணவு பாக்கெட்டுகள்
அல்லது டப்பாக்களில் வெளியில் இந்த சிலிகா ஜெல்
பாக்கெட்டுகளை ஒட்டி வைத்தால் சீக்கிரம் கெட்டு போவது
தவிர்க்கப்படும்.
-
8. நகை பெட்டிக்குள் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகள்
சிலவற்றை போட்டு வைத்தால் நகைகள் மங்கலாக
ஆகிவிடாமல் பளபளப்புடனேயே இருக்கும்.
-
9. வருடாவருடம் உபயோகப்படுத்தும் டெக்ரேசன்
பொருட்களை போட்டுவைக்கும் பெட்டிக்குள் சில சிலிகா
ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தால் இந்த
ஐட்டங்கள் மங்கி போகாமல் அதே பொலிவுடன் இருக்கும்.
-
10. நமது வீட்டின் ஜன்னல்கள், வாசற்படி போன்ற
இடங்களில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை
குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் கட்டி வைப்பது
தேவையற்ற ஈரப்பதத்தினை தவிர்க்க உதவும்.

-
11. நமது செருப்பு, ஷூ, ஷாக்ஸ் போன்றவற்றை வைக்கும்
இடங்களில் மறக்காமல் இந்த சிலிகா ஜெல்
பாக்கெட்டுகளை ஒட்டி வையுங்கள். தேவையற்ற
துர்நாற்றம் போன்றவற்றை தவிர்க்க உதவும்.

-
Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து
உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..
-
---------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை