உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Reply to topic

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jan 06, 2019 10:47 am

எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "கங்கை கொண்ட சோழன்" - அனைத்து பாகங்களும்(4 பாகங்களும்) ...

தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ..


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by ashoksara on Wed Jan 16, 2019 12:06 am

The Internet Archive's sites are offlineஎன்று வருகிறது நண்பரே .. வேறு எதாவது லிங்க் கொடுத்து உதவ முடியுமா?
ashoksara
ashoksara
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 27/06/2017
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by Kamal22338@ gmail.com on Wed Feb 27, 2019 8:59 am

டவுன்லோட் செய்ய முடியவில்லை
avatar
Kamal22338@ gmail.com
Guest


Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by Kamal22338@ gmail.com on Wed Feb 27, 2019 9:02 am

டவுன்லோட் செய்ய முடியவில்லை.வேறு லிங்க் கிடைக்குமா
avatar
Kamal22338@ gmail.com
Guest


Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by aeroboy2000 on Wed Feb 27, 2019 9:05 pm

நண்பரே டோரன்ட் வேலை செய்கிறதே

டோரண்ட்டை
டவுன்லோட் செய்து
பி டி எப் ஐ மட்டும் டிக் செய்து தரவிறக்கவும்


கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் 1f60d
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by aeroboy2000 on Wed Feb 27, 2019 9:08 pm

இங்கு சென்று

பி டி எப் என முடியும் நான்கு பாகங்களையும்
தொட்டால் போதும்

https://archive.org/download/ra_4_771/

தரவிறக்கிக்கொள்ளலாம்
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by Kamal22338@ gmail.com on Wed Feb 27, 2019 9:50 pm

மிக்க நன்றி நன்பரே.இந்திரா சவுந்தராஜன்,ராஜேஷ்குமார் இவர்களின் புதிய நாவல்கள் கிடைக்குமா
avatar
Kamal22338@ gmail.com
Guest


Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by Radha Murali on Thu Jul 25, 2019 4:26 pm

இங்கு தரப்பட்டிருக்கும் கங்கை கொண்ட சோழன் நான்கு பாகங்களும் சேர்ந்து முதல் பாகம் ஆகும். எனவே பிற பாகங்களும் தர இயலுமா?

ராதா முரளி
Radha Murali
Radha Murali
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by aeroboy2000 on Thu Jul 25, 2019 10:09 pm

@Radha Murali wrote:இங்கு தரப்பட்டிருக்கும் கங்கை கொண்ட சோழன் நான்கு பாகங்களும் சேர்ந்து முதல் பாகம் ஆகும். எனவே பிற பாகங்களும் தர இயலுமா?

ராதா முரளி
மேற்கோள் செய்த பதிவு: 1301115

இங்கு போய் தரவிறக்கவும்
https://archive.org/download/ra_4_771/
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty கங்கை கொண்ட சோழன்

Post by Dineshks on Tue Aug 27, 2019 11:59 pm

நண்பா, கங்கை கொண்ட சோழன் நாவல் மூன்று பாகங்களை உடையது. ஆனால், நாவலின் முதல் பாகம் மட்டுமே நான்கு மின்னூல்களாக பிரித்து தரப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பாகங்களும் பதிவேற்றப்பட்டுள்ளதா ??
avatar
Dineshks
Guest


Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by T.N.Balasubramanian on Wed Aug 28, 2019 12:39 pm

aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by aeroboy2000 on Wed Aug 28, 2019 10:16 pm

@T.N.Balasubramanian wrote:
aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1303078

அய்யா

மீண்டும் அந்த குறிப்பைப்

படித்துப் பாருங்கள்


மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது

எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...


மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது


முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்


நன்றி ---


aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by T.N.Balasubramanian on Thu Aug 29, 2019 9:57 am

@aeroboy2000 wrote:
@T.N.Balasubramanian wrote:
aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1303078

அய்யா

மீண்டும் அந்த குறிப்பைப்

படித்துப் பாருங்கள்


மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது

எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...


மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது


முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்


நன்றி ---


மேற்கோள் செய்த பதிவு: 1303101

திரு பாலகுமாரன் நாவல்கள் எனக்கு பிடிக்கும். தனிப்பட்ட முறையிலும் பழக்கம் உண்டு.
மற்றவர்களை, தன்னில் வயதில் இளையவரையும் தரக்குறைவாக பேசாதவர் அவர்.

அவர் ஒரு சகாப்தம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by சக்தி18 on Thu Aug 29, 2019 1:29 pm

ஒன்றும் புரியவில்லை.......
புரியாமல் இருப்பதும் நல்லது தான்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1180
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by ayyasamy ram on Thu Aug 29, 2019 2:12 pm

காவிரி மைந்தன் எழுதிய கட்டுரையிலிருந்து:-{பகிர்வுக்காக}
----------------

தினமலர் நாளிதழின் தீபாவளி
இணைப்பில் “ப்ரியமுடன்” என்கிற தலைப்பில் {பாலகுமாரன்}
அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரை என்னை நொந்து போகச்
செய்து விட்டது.

தனது அம்மாவுக்கு எழுதுவதாக ஒரு கடிதம்…
அதில் உலகில் எந்த ஒரு மகனும் பயன்படுத்த முடியாத
கேவலமான வார்த்தைகளால் தன் தந்தையை ஏசி
இருக்கிறார். தந்தையை ஏசும் வார்த்தைகள் தன் தாயையும்
சேர்த்தே அவமானப்படுத்துவதாக இருக்கின்றன என்பதைக்
கூடவா அவரால் உணர முடியவில்லை…?

எப்போதோ, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே
இறந்து போய் விட்ட தந்தையின் மீது ஒரு மகனுக்கு
இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமா…இருக்கலாமா..?
அதுவும் பாலகுமாரன் போன்ற வயதிலும், உயரத்திலும்
இருப்பவர்களுக்கு…?

எழுத்தாளர், ஆசிரியர் என்கிற நிலையிலிருந்து உயர்ந்து –
குரு, ஆன்மிகவாதி – அடுத்து ஆசிரமம் அமைக்கலாமா
என்று யோசிக்கும் நிலையில் இருப்பவருக்கு…?

ஒருவேளை மனதில் இருந்தாலும் கூட, அதை இப்போது,
இந்த நிலையில், இந்த வயதில் – இப்படி பொதுமேடையில்
அள்ளிக்கொட்ட வேண்டிய அவசியம் என்ன…?

அவரது தந்தை மிகவும் மோசமான மனிதராகவே
இருந்திருந்தாலும் கூட இறந்து போன மனிதரை இப்படி
எல்லாம் அசிங்கப்படுத்தலாமா…? இதன் மூலம் தனது
தாயின் அந்தரங்க வாழ்க்கையையும் சேர்த்து
அசிங்கப்படுத்துகிறார் என்பதைக் கூட உணர முடியாமல்
எது அவரது கண்களையும், சிந்தனையையும் மறைக்கிறது…?
ARROGANCE – தானே…?

தனது தாயின் நினைவையும், உயர்வையும் நினைந்து,
போற்றி எழுத நினைத்திருந்தால் – தந்தையை இகழாமலேயே

அதை மிக அழகாக அவர் செய்திருக்கலாம்….
தன் தாயின் வாழ்க்கையை சொல்வதன் மூலம்
மற்ற பெண்களுக்கு எதாவது செய்தி
சொல்ல நினைத்திருந்தால் – அதையும் கூட, தந்தையை
இப்படி அசிங்கப்படுத்தாமலே சொல்லி இருக்கலாம்…

———————————-
ஆனாலும் – நீங்கள் இப்படி செய்தது குறித்து –
வருந்துகிறேன். உங்கள் நீண்ட நாள் அபிமானி என்கிற முறையில்
மிகவும் வருந்துகிறேன் பாலகுமாரன் அவர்களே.
———————————–
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் Empty Re: கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை