உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை!

 சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை! Empty சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை!

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 7:37 pm

 சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை! Achrekar11
-
கிரிக்கெட் உலகுக்கு சச்சின் டெண்டுல்கர் என்ற ஜாம்பவானை
அறிமுகம் செய்த முன்னாள் பயிற்சியாளர் ரமாகந்த் அச்ரேகர் (87),
மும்பையில் நேற்று காலமானார். வயது மூப்பு காரணமான
நோய்களால் நீண்டநாள்களாக பாதிக்கப்பட்டிருந்த அவர்,
புதன்கிழமை மாலை காலமானதாக அவரது குடும்பத்தினர்
தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரராக அச்ரேகர் ஒரேயொரு முதல்தர கிரிக்கெட்
ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்தாலும்,
சச்சின் டெண்டுல்கர் என்ற நட்சத்திர வீரரை இந்திய மற்றும்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு கண்டறிந்து தந்து பெருமை பெற்றார்.

தாம் சிறுவனாக இருந்தபோது தனது கிரிக்கெட் வாழ்க்கையை
மிக நேர்த்தியாக செதுக்கிய பெருமை அச்ரேகரையே சேரும்
என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சச்சின் தவிர்த்து, வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே,
சமீர் திகே, பல்வீந்தர் சிங் சாந்து போன்ற வீரர்களையும்
பயிற்றுவித்த அச்ரேகருக்கு, 2010-இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி
கெளரவிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 1990-இல் துரோணாச்சார்யா விருதும் அவர்

வென்றுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை! Empty Re: சச்சின் பயிற்சியாளரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன்?: வெடித்துள்ள புதிய சர்ச்சை!

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 7:38 pm



சிவாஜி பார்க் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அச்ரேகரின் உடல் இன்று காலை வைக்கப்பட்டது. பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அச்ரேகரின் உடலை சச்சின் தோளில் சுமந்து சென்றார். காம்ப்ளி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் அச்ரேகரின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படாதது ஏன் என்கிற கேள்வியை எதிர்கொண்டுள்ளது மஹாராஷ்டிர அரசு. இந்திய முன்னாள் கேப்டன் அஜித் வடேகர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் உடல்கள் அரசு மரியாதையுடன் சமீபத்தில் தகனம் செய்யப்பட்டன. எனில், பத்ம ஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளைப் பெற்றுள்ள அச்ரேகருக்கு அரசு மரியாதை அளிக்காதது ஏன் என்கிற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இதுபற்றி மஹாராஷ்டிர அரசின் வீட்டு வாரியத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா கூறியதாவது: நடந்த சம்பவங்களுக்கு மஹாராஷ்டிர அரசின் சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன நடந்தது என்று விசாரிக்கிறேன். விளையாட்டுத்துறை அமைச்சர் வினோத் தாவ்தே மும்பையில் இல்லாததால் நெறிமுறைகளைச் சரியாக கவனிக்கமுடியவில்லை. இதுகுறித்து முதல்வரிடம் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் விளையாட்டுத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அச்ரேகரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து பொது நிர்வாகத் துறையின் நெறிமுறைகள் பிரிவுதான் கவனிக்கவேண்டும். மஹாராஷ்டிராவில் முக்கியமான நபர் இறந்துபோனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டுமா கூடாதா என்பது குறித்து நெறிமுறைகள் பிரிவுதான் முடிவு செய்யும். இந்த விஷயத்தில் நாங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

-
By எழில்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை