உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Today at 1:52 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Today at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Today at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Yesterday at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Yesterday at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Yesterday at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

Admins Online

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ Empty ‘உனக்கு அலுக்கவே இல்லையா?’

Post by T.N.Balasubramanian on Thu Jan 03, 2019 5:14 pm

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ - புஜாராவைப் பார்த்து அதிசயித்த நேதன் லயன்: கவாஸ்கர், கோலி பட்டியலில் இணைந்து சாதனை


சிட்னி‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ Pujarajpg
படம்.| ஏ.எஃப்.பி

சிட்னி டெஸ்ட் போட்டியிலும் மிகப்பிரமாதமாக ஆடிய செடேஷ்வர் புஜாரா தனது 18வது டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு இந்தத் தொடரில் 3வது சதம் எடுத்தும் சாதனை புரிந்துள்ளார்.  இவர் 130 நாட் அவுட் என்று முடித்திருப்பதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியும் அழுத்தமும் இன்னும் அதிகமாகியுள்ளது.


ஏனெனில் இந்திய ஸ்கோர் வீழ்த்த முடியாத அளவுக்குச் சென்று விட்டால்... மேலும் ஆஸ்திரேலிய அணியில் ஒருவர் கூட இன்னும் சதம் எடுக்கவில்லை.  ஒரே பிட்ச்தான் ஆனால் ஒரு அணி ஆதிக்கம் செலுத்துவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புஜாரா.
இன்று அவர் லெக்திசையில் அடித்து விட்டு தன் சதத்தைப் பூர்த்தி செய்தவுடன் அவரைக் கடந்து சென்ற நேதன் லயன், “இன்னும் உனக்கு அலுக்கவில்லையா” என்று கேட்டது ஸ்டம்ப் மைக்கில் எடுத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று பதிவு செய்துள்ளது.
இந்தத் தொடரி புஜாரா மட்டுமே 1135 பந்துகளை எதிர்கொண்டு ஆடியுள்ளார். இதில் 6 முறை ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் பந்துகளை ஆடியவர் உஸ்மான் கவாஜா, இவர் 509 பந்துகளையே இந்தத் தொடரில் எதிர்கொண்டுள்ளார்.
புஜாராவின் சராசரி 50ஐக் கடந்துள்ளது. நேதன் லயனை மிகச்சரியாக ஆடுகிறார் புஜாரா. மேலேறி வந்து அவர் ஸ்பின்னை அழிக்கிறார், பின்னால் சென்று இடைவெளியில் தட்டி விட்டு ரன் ஓடுகிறார். லயன் இவருக்கும் அகர்வாலுக்கும் வீசத் திணறுவதைப் பார்க்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் ஒரே தொடரில் 3 சதங்களை அடித்தவர்களான சுனில் கவாஸ்கர், விராட் கோலி பட்டியலில் தற்போது புஜாராவும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டிக்கு புஜாராவை உட்கார வைத்தனர் இதே கோலியும், ரவிசாஸ்திரியும், அதற்கு அவர் மட்டையினால் பதிலடி கொடுத்து வருகிறார்.
நேதன் லயன் கேட்பது போல் புஜாராவுக்கு இன்னும் அலுக்கவில்லையோ...? எப்படி அலுக்கும் வரலாறு படைக்கும் தொடர் வெற்றியல்லவா இலக்கு, கனவு எல்லாம்.

நன்றி தமிழ் ஹிந்து 

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ Empty Re: ‘உனக்கு அலுக்கவே இல்லையா?’

Post by T.N.Balasubramanian on Thu Jan 03, 2019 5:16 pm

வாழ்த்துகள் புஜாரா !

ரமணியன்    அன்பு மலர் அன்பு மலர்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ Empty Re: ‘உனக்கு அலுக்கவே இல்லையா?’

Post by ayyasamy ram on Thu Jan 03, 2019 7:33 pm


‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ 103459460
வாழ்த்துகள் புஜாரா..... அன்பு மலர் அன்பு மலர்
-

* 5 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில்
விளையாடினார் புஜாரா. அவரால் சராசரியாக 14 ரன்களையே
எடுக்கமுடிந்தது. இதன்பிறகு இங்கிலாந்தில் எட்பாஸ்டனில்
அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இத்தனைக்கும் பிறகு மீண்டு வந்துள்ளார் புஜாரா. தன்னை
இங்கிலாந்தில் நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை டெஸ்ட்
கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர்
புஜாராதான்.

* எட்பாஸ்டன் டெஸ்டில் நீக்கப்பட்ட பிறகு புஜாரா எடுத்துள்ள
ரன்கள்:

1, 17, 14, 72, 132*, 5, 37, 0, 86, 10 123, 71, 24, 4, 106, 0, 130*. இந்தக்
காலகட்டத்தில் கோலியை விடவும் அதிக சதங்கள் மற்றும்
சராசரியைக் கொண்டுள்ளார் புஜாரா.

* புஜாராவின் 18-வது சதம் இது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது சதம். இந்தத்
தொடரில் மட்டுமே 3 சதங்களை அடித்துள்ளார்.

* இன்றைய டெஸ்டில் முதல் 40 ரன்களை எடுக்க புஜாராவுக்கு
127 பந்துகள் தேவைப்பட்டன. மீதமுள்ள 90 ரன்களை எடுக்க
அவருக்கு 123 பந்துகளே தேவைப்பட்டன.

இந்தத் தொடரில் நான்காவது முறையாக 200 பந்துகளுக்கும்
அதிகமாக எதிர்கொண்டுள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட
இந்திய வீரர்கள்

டிராவிட் (2003-04) - 1203 பந்துகள்
ஹசாரே (1947-48) - 1192 பந்துகள்
புஜாரா (2018-19) - 1135 பந்துகள் (இதுவரை)
கோலி (2014-15) - 1093 பந்துகள்
கவாஸ்கர் (1977-78) - 1032 பந்துகள்
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52082
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ Empty Re: ‘உனக்கு அலுக்கவே இல்லையா?’

Post by Dr.S.Soundarapandian on Thu Mar 28, 2019 10:20 pm

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ 1571444738 ‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

‘உனக்கு அலுக்கவே இல்லையா?’ Empty Re: ‘உனக்கு அலுக்கவே இல்லையா?’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை