உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

வலைதளத்திலிருந்து...

 வலைதளத்திலிருந்து... Empty வலைதளத்திலிருந்து...

Post by ayyasamy ram on Wed Jan 02, 2019 4:33 am


நமது நாட்டுப் பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப்
படிக்கிறார்களா என்று ஒரு ஆய்வு செய்தால் மனதிற்கு
மிகவும் சங்கடமான பதில்தான் கிடைக்கும்.

என்னோடு பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள்,
நெருங்கிய தோழிகள், உறவுக்காரப் பெண்கள் என்று
பழகிய பெண்கள் கூறிய வகையில் பார்த்தால், செய்தித்தாள்
வாசிப்பவர்கள் மிகவும் குறைவு.

சிலர், "தலைப்பு'ச் செய்திகளை மட்டுமே வாசிக்கின்றனர்.
இன்னும் சிலர் சினிமாச் செய்திகள் படிப்பதிலே ஆர்வம்
காட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் தொடர்மழை ஏற்பட்டால், மாவட்ட
ஆட்சியர் தமது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவித்துள்ளாரா என்று ஆசிரியைகள் படபடப்புடன்
பிரித்துப் பார்க்கின்றனர்.

பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய குடும்பச் சூழல்,
வீட்டு வேலை, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால்
அதற்கும் சேர்த்து தயாராக வேண்டிய கடமை ஆகிய
காரணங்களால் சாவகாசமாக செய்தித்தாள் படிக்க
முடியாமல் போகிறது.

நமது நாட்டில் அரசியலே "ஆண்களுக்கு மட்டும்' என்பது
போன்ற போக்குதான் பொதுவாக நிலவுகிறது.
பெரும்பாலான பெண்கள் அரசியல் விழிப்புணர்வு
பெற்றிருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.

நேரடியான அரசியலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும்.
நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல், பொருளாதார
மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாவது
பெண்களுக்கு வரவேண்டுமே!
--
--narumpunathan.
நன்றி--இளைஞர் மணி
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 வலைதளத்திலிருந்து... Empty Re: வலைதளத்திலிருந்து...

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 28, 2019 10:50 am

ஆமோதித்தல்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 வலைதளத்திலிருந்து... Empty Re: வலைதளத்திலிருந்து...

Post by சக்தி18 on Sun Apr 28, 2019 6:21 pm

 வலைதளத்திலிருந்து... 1571444738

உண்மையில் அறிவியல் ஆய்வுகளின்படி பெண்கள் தான் அதிகம் படிக்கும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.அவர்கள் மூளை அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனாலும் இளம் வயதில் படிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள் வயது கூடும் போது படிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. செய்திகளை படிக்காவிடடாலும் அதிகம் புத்தகங்களை பெண்கள் படிக்கிறார்கள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1183
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 391

Back to top Go down

 வலைதளத்திலிருந்து... Empty Re: வலைதளத்திலிருந்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை