உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Empty ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

Post by ayyasamy ram on Thu Dec 27, 2018 9:50 pm

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Seenu_mohan_15233

தமிழ் சினிமாவில் 1980-களில் வந்த வருஷம் 16, அஞ்சலி,
தளபதி முதல் சமீபத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் வரை
பல படங்களில் நடித்த, நடிகர் சீனு மோகன் இன்று
மரணமடைந்தார்.


கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவில் ஆரம்பத்திலிருந்தே
இடம்பெற்றுவந்த மோகன், கிரேஸி மோகனின் பல நாடகங்களில்
‘சீனு’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து 'சீ'னு' மோகன் ஆனார்.

மேடை நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய
சீனு மோகன் 3000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில்
நடித்துள்ளதோடு, குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Crazy_mohan_15465
'சீ'னு' மோகன் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து
கொண்ட கிரேஸி மோகன் ``சீனுவோட மறைவு மிகப்பெரிய
இழப்பு சார் எனக்கு. உங்களோட போன் அழைப்பை ஏற்க
முடியாததற்கு காரணமும் அதுதான். என்னுடைய நெருங்கிய
நண்பர்களிடம் சீனுவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
விட்டான் என்பதை என்னால் நம்பவே முடியலை.


ரொம்ப அர்ப்பணிப்பான மனிதன் சீனு. நான் நாடகம்
நடத்தும்போது, ஒண்றரை மணி நேரத்துக்கு ஸ்டாண்ட்-அப்
காமெடி மாதிரி ஸ்டேஜ்ல பண்ணிட்டு இருப்பேன்.

அவ்வளவு நேரம் காமெடி பண்றதால எனக்கு தொண்டை
வறண்டு போயிடும். எனக்காக டீ வாங்கிட்டு வருவாங்க சீனு.
அதுல, இருந்து எனக்கு பர்சனலா ரொம்ப க்ளோஸ் ஆகிட்டான்.

நான் நாடகத்துக்கு போறதுக்காக கம்பெனியில் இருந்து
எனக்கு மட்டும் தனி கார் அனுப்புவாங்க. அதுல நான்
மட்டும்தான் போவேன். என் தம்பிகூட அந்த கார்ல வந்தது
கிடையாது. சீனு மோகன்தான் என் கூட வருவான்.

என்னோட சொந்தத் தம்பி மாதிரிங்க சீனு. அவனுடைய
இழப்பு ஈடு செய்ய முடியாதது. செம்ம ஜாலியான டைப்.
என்னோட, `மைக்கேல் மதன காம ராஜன்' படத்தை
பார்த்துட்டு `இது ஒரு சகாப்தமா மாறப்போகுதுன்னு
சொன்னான். தொடர்ந்து, என்னுடைய வேலைகளுக்கு
ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துட்டே இருப்பான்.

சீனுவோட நடிப்பில் எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்னா
அது `தளபதி' தான். சினிமான்னா, அவனுக்கு ரொம்ப ஆசை.
கார்த்திக் சுப்புராஜோட இறைவில அவ்வளவு பிரமாதமா
நடிச்சிருந்தான்.

சமீபத்தில், இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சீனுவைப்
பார்த்துப் பேசினேன். ரொம்ப நல்லாத்தான் இருந்தான்.
நல்லா பேசிக்கிட்டு இருந்தோம். இப்படி ஆகிப்போச்சு.
ரொம்ப நாளா டிராமால நடிக்காமலே இருந்தான்.

சீனு இல்லாத டிராமா இனிமே எப்படிங்க என்னால போட
முடியும்?" எனக் கவலையுடன் தனது பேச்சை நிறைவு
செய்தார் 'கிரேஸி' மோகன்.
-
----------------------------------
நன்றி - விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Empty Re: ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

Post by கோபால்ஜி on Sat Dec 29, 2018 10:51 am

தன் இயல்பான நடிப்பு மற்றும் குரலால் லட்சக்கணக்கானோரை கவர்ந்த திரு."சீனு".மோகனின் மறைவு மிக்க மன வேதனை அளிக்கிறது..அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/01/2017
மதிப்பீடுகள் : 63

Back to top Go down

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Empty Re: ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 29, 2018 11:05 am

Code:

சமீபத்தில், இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சீனுவைப்
பார்த்துப் பேசினேன். ரொம்ப நல்லாத்தான் இருந்தான்.
நல்லா பேசிக்கிட்டு இருந்தோம். இப்படி ஆகிப்போச்சு.
ரொம்ப நாளா டிராமால நடிக்காமலே இருந்தான்.

சீனு இல்லாத டிராமா இனிமே எப்படிங்க என்னால போட
முடியும்?" எனக் கவலையுடன் தனது பேச்சை நிறைவு
செய்தார் 'கிரேஸி' மோகன்.


உண்மையில் இவர்கள் காமெடி மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.
இவர் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிராத்தனை செய்வோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13428
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3377

Back to top Go down

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Empty Re: ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

Post by krishnaamma on Sun Dec 30, 2018 8:53 pm

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம் Empty Re: ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை