உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» என் நிழல் நீயடி
by T.N.Balasubramanian Today at 8:57 pm

» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....!
by ayyasamy ram Today at 7:47 pm

» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Today at 7:37 pm

» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:32 pm

» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
by T.N.Balasubramanian Today at 5:36 pm

» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி
by T.N.Balasubramanian Today at 4:37 pm

» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி
by T.N.Balasubramanian Today at 4:30 pm

» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» அருமை உறவுகளே
by ஞானமுருகன் Today at 4:12 pm

» மணப்பெண் – ‘சிரி’க்கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..!
by ayyasamy ram Today at 4:01 pm

» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!
by ayyasamy ram Today at 3:58 pm

» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..
by ayyasamy ram Today at 3:53 pm

» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை
by சக்தி18 Today at 3:34 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Today at 3:24 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:08 pm

» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்
by ayyasamy ram Today at 2:03 pm

» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
by ayyasamy ram Today at 2:00 pm

» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:50 pm

» Interested in increasing sales for your business without any upfront payment
by Janakirama Today at 12:29 pm

» விளக்கம் வேண்டும்
by Janakirama Today at 12:25 pm

» தமிழ் புஸ்தகம்
by rajabhai Today at 11:55 am

» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி?: அரசு விளக்கம்
by ayyasamy ram Today at 11:17 am

» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
by SK Today at 10:47 am

» சேரர் கோட்டை
by Monumonu Today at 10:00 am

» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை
by சிவனாசான் Today at 8:48 am

» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை
by ayyasamy ram Today at 8:22 am

» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:25 am

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by சிவனாசான் Today at 6:55 am

» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி
by சக்தி18 Yesterday at 7:56 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:48 am

» எத்தனை எத்தனை முருகன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:42 am

» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:38 am

» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:29 am

» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தற்போதைய செய்திகள் -சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 6:00 am

» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா? வருமான வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:58 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 5:44 am

» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்
by ராஜா Mon Jan 21, 2019 9:23 pm

» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:55 pm

» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:54 pm

» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:33 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:32 pm

Admins Online

மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

Post by krishnaamma on Thu Dec 27, 2018 1:56 pm

மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'



வாஷிங்டன்: மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவிலுள்ள சோமர்வில்லியைச் சேர்ந்த, 'பெனிக்' அறிமுகப்படுத்தியுள்ளது.

'யுமா -- 6எல்' என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது. இந்தப் பெட்டியின் நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி வெளியேற ஆரம்பிக்கிறது. 


இதனால், பெட்டிக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெப்பமும் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது. விளைவு? பெட்டிக்குள், 35 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ச்சி ஏற்படுகிறது. வழக்கமான மின்சார, 'பிரிஜ்'களின் உள்ளே ஈரப்பதம் வெகுவாக குறைந்திருக்கும். 

எனவே, தக்காளி, வாழைப்பழம், மிளகாய் போன்றவை சுருங்கி சுவையை இழக்கின்றன. ஆனால், யூமா - 6எல் சாதனத்தில் அது நேர்வதில்லை.மின்சாரம் துளியும் இல்லாமல், ஒரு வீட்டுக்குத் தேவையான உணவு காய்கறிகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.


உலகெங்கும் குளிர்பதன வசதி இல்லாததால் மட்டும், 50 சதவீத உணவு கெட்டுப் போய் விடுகிறது. இதனால், நல்ல உணவை உண்ணும் வாய்ப்பு, 1.2 பில்லியன் பேருக்கு தினமும் மறுக்கப்படுகிறது. இதை வைத்துப் பார்த்தால், யூமா குளிர் பெட்டிக்கு நல்ல மவுசு இருக்கும் என்றே தோன்றுகிறது.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

Post by krishnaamma on Thu Dec 27, 2018 2:11 pm

நம்மவூரில் பானை பிரிட்ஜ் உள்ளது அவங்களுக்கு தெரியாது போல .... ஜாலி ஜாலி ஜாலி ...நாங்க சின்னவர்களாக இருந்தபோது, எங்க அப்பா வாங்கி வந்து, நாங்கள் உபயோகித்திருக்கிறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

Post by ayyasamy ram on Thu Dec 27, 2018 3:01 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42479
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

Post by ஜாஹீதாபானு on Thu Dec 27, 2018 4:05 pm

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30659
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7186

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

Post by SK on Thu Dec 27, 2018 7:46 pm

@krishnaamma wrote:நம்மவூரில் பானை பிரிட்ஜ் உள்ளது அவங்களுக்கு தெரியாது போல .... ஜாலி ஜாலி ஜாலி ...நாங்க சின்னவர்களாக இருந்தபோது, எங்க அப்பா வாங்கி வந்து, நாங்கள் உபயோகித்திருக்கிறோம் புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1290013

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8013
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1520

View user profile

Back to top Go down

Re: மின்சாரம் தேவையில்லாத 'பிரிஜ்!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை