உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 7:48 am

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 7:37 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 7:21 am

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 9:00 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 5:55 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 4:56 pm

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 3:52 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 2:11 pm

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:44 pm

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 10:37 am

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 7:58 am

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 7:34 am

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 6:58 am

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 6:45 am

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun Jul 21, 2019 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun Jul 21, 2019 3:55 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun Jul 21, 2019 2:42 pm

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:19 am

» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:13 am

Admins Online

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை..

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.. Empty வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை..

Post by krishnaamma on Thu Dec 27, 2018 9:54 am

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை..

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். புற்றுநோயை உருவாக்கும்.

7. "மைதா" பரோட்டா வேண்டவே வேண்டாம். வாழ்நாளைக் குறைக்கும். குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

தொடரும் ....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.. Empty Re: வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை..

Post by krishnaamma on Thu Dec 27, 2018 9:55 am

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது. உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், மற்றும் சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிட வேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி.

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா...❓தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்.❗️கீரை வாரம் 3 முறை பருப்புக் கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்.❗️ஆப்பிள், ஆரஞ்சை விட பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம். தினமும் சாப்பிடக் கொடுங்கள்❗️
தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.. Empty Re: வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை..

Post by krishnaamma on Thu Dec 27, 2018 10:16 am

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா...❓தயவு செய்து வேர்க்கடலை, பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்.❗️கீரை வாரம் 3 முறை பருப்புக் கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்.❗️ஆப்பிள், ஆரஞ்சை விட பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம். தினமும் சாப்பிடக் கொடுங்கள்❗️

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா...❗️நீங்கள்❓தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்.❗️

தினமும் 5 பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக் கட்டாயப்படுத்துங்கள். கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்.❗️

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்❓தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை, மாவு வகைகளை கொடுக்காதீர். சீரகத்தண்ணீர், சோம்புத்தண்ணீர் குடிக்கக் கொடுக்கவும்.❗️நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப் பழக்கங்களை முடிந்த அளவிற்கு பயன்படுத்துவோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது. என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும்.

இன்றே...❗️
முயற்சிப்போம்.❗️
வாருங்கள்.❗️

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை, கட்டாயம் உறங்க வேண்டும்...

அனைவருக்கும் பகிருங்கள்❗️


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை.. Empty Re: வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை