உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:06 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

இந்த வார சினிமா செய்திகள்  Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Dec 26, 2018 11:37 am

மீண்டும் வேதிகா!
-
இந்த வார சினிமா செய்திகள்  36
-
அடுத்த ஆண்டு வேதிகாவின் ஆண்டு!
ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’,
பிரபுதேவா தயாரிக்கும் படம் என தமிழில் செகண்ட்
இன்னிங்ஸிற்கு காத்திருக்கிறார் செம கூலாக!

பேட்மின்டன் பிளேயரான வேதிகா, இப்போது ஃபிட்னெஸ்ஸில்
ஏரோஃபிக்ஸ் ஒர்க் அவுட்டில் வெயிட் லிப்டிங் எடுத்து
திடுதிடுக்கிறார்.

‘‘The pain you feel today will be the strength
you feel tomorrow’’ என கையில் ஸ்டிரென்த் காட்டி
புன்னகைக்கிறார் வேதி.!
-
-------------------------------

மை.பா
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Dec 26, 2018 11:53 am

அஞ்சு பன்ச் - த்ரிஷா
-
இந்த வார சினிமா செய்திகள்  35
-

உலகமே கிறிஸ்துமஸ், நியூ இயர்னு உற்சாகமாக
இருக்கும்போது த்ரிஷா உலகம் சுற்றிக்கொண்டு
இருப்பார்.

ஒவ்வொரு புது வருஷமும் அவருக்கு
வெளிநாட்டில்தான் புலரும்.

பார்க்கத்தான் ஆள் அமைதி.
உண்மையில் பயங்கர வாலு. சர்ச் பார்க்கில்
படிக்கும்போது யூனிஃபார்மில் மரத்தில்
தலைகீழாக தொங்கிய ஒரே பெண் இவர்தான்!

பத்தாவது படிக்கும்போதே மிஸ்.சென்னை!
போதாதா... நடிகையாகி விட்டார்.

சிட்னி, ரம்யா கிருஷ்ணன், தனுஷ், ஹேமா,
அகிலா, நிருபமா, வினி என நண்பர்கள்
பட்டியல் நீளம்.
நண்பர்களுக்காக உயிரை விடுகிற கேரக்டர்.

ஃபேஷன் விவரங்களில் அப்டேட் ஆக இருப்பவர்.
ஃபேவரைட், வெஸ்டர்ன் டிரெஸ். சின்னக்
கழுத்துக்கு எப்பவும் மெல்லிய சங்கிலிதான்.
------------------------
நன்மதி
-குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by சிவனாசான் on Thu Dec 27, 2018 4:34 am

பெண்கள்  பேஷன் என்ற பெயரில்  அநாரிகமாக உடை உடுத்துவதால்தான் .
நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம்  போய் பெண்கள் அலங்கோல செயலுக்கு ஆளாக்கிகொள்கிறார்கள்.  பெரியபெரியமனிதர்களுக்கு  ஓர் விருந்தாக
உபயோகப்படுத்தப்  பயன் படுகிறார்கள். சேச்சேச்சே என்னுடையோ
மோகமோ போங்க>>>>>ஓர் பெண் விரிஉரையாளர் செயலை பேட்டி
எடுக்கிறார்கள்  விசாரனை என்ற பெயரில் அவளும்  வெட்கம்
நாணம் இன்றி கதை சொல்லுகிறாள். இதை விசாரித்துதான்
தண்டனை கொடுக்கனுமா.  இதனால் பிறரும் கெட
வழிஏற்படுகிறது. இவ்வாரான விசாரனைகளை
வெளியிடாமல் தவிர்த்து தண்டனைவழங்கலாம்.
என்ன கோர்ட்டோ கச்சேரியோ......................??
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4348
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by சிவனாசான் on Thu Dec 27, 2018 4:40 am

சொந்தகருத்தை அளிப்பவரே சமூகத்துக்கு உதவுபவர்.
பிற செய்திகளை காப்பி செய்வதும் விளம்பரம் செய்வதும்
அவ்வளவாக நல்லதா தெரியல. மக்களை நல்வழிப்படுத்த
ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அளித்தல் சிறப்பாகும்.
என்பது என் சொந்த கருத்து . காப்பிசெய்வதில்லை. நல்ல
செயல்பாடுகளை செய்திகளை பதியலாம் நலம் தரும் .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4348
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள்  Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை