உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by சக்தி18 Yesterday at 6:39 pm

» ஓட்டு போட வாருங்கண்ணே…..கள்ள ஓட்டு போட வாருங்கண்ணே.
by சக்தி18 Yesterday at 5:16 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» இது இன்றைய மீம்ஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

» சுக்கில் இருக்கு சூட்சுமம்!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 3:53 pm

» நளன் அன்னப்பறவையை ஏன் தூது விட்டான்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» இப்படியும் காதல் இது மனிதக் காதல் அல்ல.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ’’நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» `ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by சக்தி18 Yesterday at 2:03 pm

» மக்களை கொத்துக் கொத்தாய் கொன்றவர்களுக்கு மிருகங்கள் ஒரு பொருட்டா?
by சக்தி18 Yesterday at 1:56 pm

» கறுப்பு தாஜ்மஹால்
by சக்தி18 Yesterday at 1:18 pm

» நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????
by சக்தி18 Yesterday at 12:58 pm

» தோகை விரித்தாடும் மயில்
by சக்தி18 Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 am

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் 2 புதிய மாவட்டங்கள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஆபரேசன் தியேட்டரில் எதற்கு விசிலும், சங்கும்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» கனிவும் கல்வியும்!
by ayyasamy ram Yesterday at 9:03 am

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» மாமியாருக்காக ஸ்வீட் சாப்பிடறதை நிறுத்திய மருமகள்...!!
by ayyasamy ram Yesterday at 8:54 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:14 am

» சிரி….சிரி….!
by ayyasamy ram Yesterday at 5:06 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 5:04 am

» பத்தாம்பசலி
by ayyasamy ram Yesterday at 5:03 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by ayyasamy ram Yesterday at 5:00 am

» பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:45 pm

» தொரட்டி -திரை விமர்சனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 8:21 pm

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by சக்தி18 Fri Aug 16, 2019 7:06 pm

» இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by சக்தி18 Fri Aug 16, 2019 7:03 pm

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by சக்தி18 Fri Aug 16, 2019 7:00 pm

» கோபமும் புயலும் ஒரே மாதிரிதான்…!!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:19 pm

» வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:18 pm

» பொண்ணு நல்லா சமைப்பா…! – ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க!
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:13 pm

» கேள்வி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:12 pm

» காலிபிளவர் டிக்கா
by ayyasamy ram Fri Aug 16, 2019 2:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 12:54 pm

» please give the link to me
by prevel Fri Aug 16, 2019 11:39 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 16, 2019 11:16 am

» பாடகரான விக்ரம் மகன்
by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 16, 2019 11:07 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:34 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:10 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:07 am

» முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை
by ayyasamy ram Fri Aug 16, 2019 6:01 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by ayyasamy ram Fri Aug 16, 2019 5:53 am

» திரும்புகிறதா ‘2008’..
by ayyasamy ram Fri Aug 16, 2019 5:48 am

Admins Online

எச்சரிக்கை .....படித்ததில் பிடித்தது !

எச்சரிக்கை .....படித்ததில் பிடித்தது ! Empty எச்சரிக்கை .....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma on Fri Dec 21, 2018 10:08 pm

எச்சரிக்கை ! 
*******
இரு வேறு கார் விபத்து சம்பவங்களை பற்றி அறிந்ததால் இந்த பதிவு!

கோயம்புத்தூர் நோக்கி கணவன் மனைவி இரு குழந்தைகள் என காரில் சென்று கொண்டிருக்கிறார்கள்!இடையில் கார் நின்று விடுகிறது!கணவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை!

ஒரு பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்ய முயசித்த போது கார் மறுபடியும் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது!சிறிது தூரம் சென்ற பிறகு டோல்கேட்டுக்கு ஒரு ஐம்பது அடிக்கு முன் மறுபடியும் நின்று விட்டது!அடுத்த நொடியே கார் தீப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

உடனே மனைவியையும் பிள்ளைகளையும் வெளியேற்றி விட்டுவிட்டு அவர் வெளியேற முயற்சித்து இருக்கிறார்!ஆனால் சீட் பெல்ட் ஜாம் ஆகி அவரை இறுக்கி விட்டுவிட்டது!

தீ அதிகமாகி கொண்டே போக டோல்கேட் ஊழியர்கள் ஓடி வந்து எவ்வளவு முயற்சித்தும் நெருப்பினால் அவர்களால் அவரை நெருங்க முடியவில்லை!மனைவி பிள்ளைகள் கண் எதிரே எரிந்து அந்த கணவன் இறந்திருக்கிறார்!

சென்ற வாரம் டெல்லியில் ford endeavor luxury காரில் தொழில் அதிபர் ஒருவர் நகரத்திற்குள் ட்ராபிக்கில் நின்று கொண்டிருக்க கார் முன் பகுதி திடீரென தீப்படிக்க ஆரம்பித்திருக்கிறது!அவர் உடனே வெளியில் வர முயற்சிக்கும் போது சீட் பெல்ட் ஜாம் ஆகி இறுக்கி கொண்டது!மற்றவர்கள் உதவிக்கு வரவதற்குள் தீ அதிகமாகி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்!

என்ன காரணம் எதனால் இந்த இரு காரிலும் தீப்பிடித்தது என்பதற்காக இந்த பதிவு இல்லை!

காரில் சீட் பெல்ட் அணியாமல் தினந்தோறும் போகும் உயிர் ஏராளம்!கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும்!

இப்படி கார் தீப்பிடிக்கும் போது சீட் பெல்ட் ஜாம் ஆவது ஆபத்து!

ஆதலால் கார் வைத்திருப்பவர்கள் டேஷ்போர்டில் கண்டிப்பாக #கத்தரியோ #கத்தியோ அல்லது சீட் பெல்ட்டை அறுப்பதற்க்கான கத்தியோ இருக்கிறது!அதை வாங்கி டேஷ்போர்டில் போடுங்கள் என்பதை சொல்லவே இந்த பதிவு!

எதிர்பாராதது எப்போதும் வேண்டுமானாலும் நடக்கும்!நாம் அனைத்தையும்  எதிர்ப்பார்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

#படித்ததில்_பிடித்தது....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

எச்சரிக்கை .....படித்ததில் பிடித்தது ! Empty Re: எச்சரிக்கை .....படித்ததில் பிடித்தது !

Post by ayyasamy ram on Fri Dec 21, 2018 10:53 pm

எச்சரிக்கை .....படித்ததில் பிடித்தது ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12223

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை