உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காதல்
by sujatham90 Today at 10:39 am

» அப்பளமும் ஊறுகாயும்
by M.Jagadeesan Today at 9:06 am

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by Dr.S.Soundarapandian Today at 8:28 am

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Today at 8:24 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Today at 8:21 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Today at 8:19 am

» உள்ளம்
by M.Jagadeesan Today at 8:15 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Today at 8:11 am

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Dr.S.Soundarapandian Today at 8:09 am

» திருக்குறளின் சிறப்பு
by M.Jagadeesan Today at 8:06 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 2:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 2:41 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Today at 1:29 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Today at 1:21 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Today at 1:07 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Yesterday at 6:10 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:49 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Yesterday at 3:46 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Yesterday at 2:14 pm

» கலைஞரின் புத்தகங்கள்
by Sudharani Yesterday at 12:13 pm

» 60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்
by ayyasamy ram Yesterday at 4:01 am

» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது
by ayyasamy ram Sun Jun 16, 2019 7:33 pm

» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
by ayyasamy ram Sun Jun 16, 2019 7:29 pm

» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
by velang Sun Jun 16, 2019 7:19 pm

» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
by சக்தி18 Sun Jun 16, 2019 3:27 pm

» தெய்வம் !
by ayyasamy ram Sun Jun 16, 2019 2:11 pm

» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:59 pm

» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:56 pm

» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:47 pm

» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:35 pm

» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
by T.N.Balasubramanian Sun Jun 16, 2019 9:29 am

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by ayyasamy ram Sun Jun 16, 2019 3:41 am

» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:55 am

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:44 am

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:35 am

» மனம் எனும் கோவில்! - கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:29 am

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:19 am

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:14 am

» பாட்டி வழியில் பிரியங்கா
by ayyasamy ram Sun Jun 16, 2019 1:07 am

» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Sat Jun 15, 2019 6:26 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Sat Jun 15, 2019 6:22 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Sat Jun 15, 2019 4:52 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Sat Jun 15, 2019 4:49 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Sat Jun 15, 2019 4:45 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:36 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:35 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:31 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:25 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:20 pm

Admins Online

என் மனைவியின் கை !

என் மனைவியின் கை ! Empty என் மனைவியின் கை !

Post by krishnaamma on Fri Dec 21, 2018 4:50 pm

என் மனைவியின் கை !

என் மனைவியின் கை ! 4LqHNZ67RZWAo3wASTxV+96965557-man-s-hands-holding-female-palms-on-scratched-background-black-and-white-image-
    
திருமணமாகி 30 வருடங்கள். எனக்கு 60 வயது.  ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறேன்.

வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே. ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது. கடுமையாக உழைத்து குடும்பத்தைப் பார்த்தேன்.

இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது.

வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தேன். மனைவியை கூப்பிட்டேன். மனைவி என்னை விட 5 வயது இளமையானவள்.. அதனால் 54 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். வந்து பக்கத்தில் நின்றவள் " கூப்பிட்டீங்களா ?" எனக்  கேட்டாள்.

ஆமா... ஆமா.. வா உட்காரு. உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு ? 

அவள் உட்கார அவள் கையை பற்றி ஏதோ பேச வந்தேன். அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தேன். முகம் சுருங்கியது. கண்கள் கலங்கின. 'அருணா, என்னது ? கை பூரா வெட்டுக்காயமா இருக்கே ? நகம் கூட வெடிச்சிருக்கே ? ஒரே தழும்பா இருக்கு,  என்னது ? நீ  திருமணம் செய்துவரும்போது எப்படி இருந்தாய் ? 

அவள் மெல்லிய சிரிப்புடன் " நான் எதை என்னவென்று சொல்ல ? 30 வருசத்தில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்? காய்கறி நறுக்கும்போது கத்தி கீறியிருக்கலாம்?  அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம் ? இப்படி எதேதோ நடந்திருக்கும். " என்றாள். மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.

 என்ன சொல்றே?  அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி ?" என்று அதிர்தேன்.

நீங்க என்னை வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனேன். கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு. அப்பதானே வந்தீங்க ? அதான் சூடா இருந்தது என்றாள்.

" இது என்ன குழந்தையாட்டம், நீ என்கிட்ட சொல்லவே இல்லயே ?"

" நான் சொல்லலதாங்க ? எந்த காயத்தையும் நா சொல்லலங்க. அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க?  பொறுப்பில்லையா ? பார்த்து நடக்கமாட்டியா? " என.. என்றாள்

" என் கண்களில்  கூட படலயே இதெல்லாம்...  என்றேன்" வலி நிறைந்த குரலில்.

" என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் ?"  என்றாள்.

" அப்படி நினைக்காதே. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன்? பசங்களப் படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினேன்.  உன்னயும் ஒரு குறையும் இல்லாம பார்த்துக்கிட்டேன். "  என்றேன்.

" உடல் காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது.  என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க.."

" பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன். "
என்றேன்.

மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்தத் தெரிவதில்லை. அதற்கான நேரம் வரும்வரை.

இதே போல்தான் பெரும்பாலும் எல்லா பெண்களின் வாழ்வும். திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது.

எத்தனை கணவன்மார்கள் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்? மனம் விட்டு பேசுகிறார்கள்? 

ஆண்களே, உங்கள் மனைவியின் கையைப்  பிடித்து பாருங்கள். எத்தனை கீறல்கள், காயங்கள் இருக்கும் என? இவை ஏன் வந்தது எனக் கேளுங்கள்.

அவளின் மனக் காயம் வெளிவரும்.

படித்ததில் பிடித்தது, ரசித்தது, உணர்ந்தது.

( சமர்ப்பணம் : அடுப்பறையில் அல்லல்படும் அனைத்து பெண்களுக்கும்.)


நன்றி whatsup !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை