புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
47 Posts - 48%
heezulia
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_m10ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 19, 2018 10:11 am


பாண்டிச்சேரிக்கு அருகில் புளிச்சப்பள்ளம் எனும்
ஊர் உள்ளது. புள்ளிசைப்பள்ளம் என்பதே புளிச்சப்பள்ளம்
ஆனது என்பார்கள். ‘புள்’ என்றால் பறவை.

பறவைகள் இசை பாடி மகிழுமிடம் என்ற பொருளில்
இவ்வூரின் பெயர் அமைந்தது என்பர்.

இனிய காதற் பறவைகள் சகோரப் பறவைகள்.
இவை சந்திர ஒளியை உண்டுவாழும் என்பதால் நிலாமுகி
என்று சிறப்பிக்கின்றன. ஞான நூல்கள்.
திருவஞ்சைக்களத்தில் சகோரப் பறவைகள் வழிபட்டு
அருள்பெற்றதாகக் கூறுவர்.

உருண்டையான சிறு வடிவம் கொண்ட பறவை சக்ரவாகம்.
அம்பிகை சக்ரவாகப் பறவையாக வடிவம்கொண்டு பூஜை
செய்த தலம், சக்கரப்பள்ளி. இங்குள்ள இறைவன்
சக்ரவாகேசுவரர்; இறைவி அல்லியங்கோதை.

பலவகையான பறவைகள் கூடி சிவபெருமானை வழிபட்ட
திருத்தலங்கள் பறவையீச்சரங்கள் என்று அழைக்கப்பட்டன.
புறவார் பனங்காட்டூர் எனும் பனையபுரம் திருத்தலத்தில்
உள்ள கண்கொடுத்த நாதர் ஆலயம், அங்குள்ள கல்வெட்டில்
‘பறவையீச்சரம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

ஆந்தைகளில் கோட்டான்கள், கூகைகள் என்று பலவகை
உண்டு. வடநாட்டு லட்சுமி திருவுருவப் படங்களில்
சோழிக்குவியல்மீது ஆந்தை அமர்ந்திருப்பதைக் காணலாம்.

தட்சிணாமூர்த்தி அருளும் கல்லால மரப்பொந்தில்
ஆந்தை திகழ்வது உண்டு. அதேபோல் கூகைகள் வழிபட்ட
திருத்தலங்களும் உண்டு. அவை, சின்ன சேலத்தை அடுத்த
கூகையூர், பிரான்மலை போன்றனவாகும்.

இனிய குரலில் கூவுவது குயில். இந்திரன் குயில் வடிவில்
பல தலங்களில் வழிபட்ட தகவல் உண்டு. இதையொட்டி
குயிலை இந்திரகோகிலம் என்றும் கூறுவர். சிவனாரை
மதியாது தட்சன் நடத்திய யாகத்தை அழிக்கச்சென்றார்
வீரபத்திரர்.

அப்போது அங்கிருந்த இந்திரன் குயிலாக மாறி தப்பிக்க
முயன்றான். வீரபத்திரர் அவனைப்பிடித்து சிறகுகளை
அரிந்து, தூக்கி எறிந்தார். அவன் விழுந்த இடம்
இந்திரநீல பர்வதம். பின்னர், அவன் அங்கே
நீலாசல நாதரை வழிபட்டு, நற்கதி பெற்றதாகப் புராணம்
கூறும்.
-
----------------------------------------
நன்றி-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2018 11:01 am

ஆஹா... ஆன்மிகம்! - பரமனும் பறவைகளும்! 3838410834 :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 19, 2018 12:21 pm

ஆன்மீகத்திற்கும் பறவைகளுக்கும் இத்தனை சம்பந்தமா அருமை ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக