உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்....!
by ayyasamy ram Today at 7:47 pm

» வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்
by ayyasamy ram Today at 7:37 pm

» நகைச்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:32 pm

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 6:46 pm

» ஒரே அறிக்கையில் ஏகப்பட்ட மெசேஜ்.. அஜீத் அதிரடியால் கலங்கி போன அரசியல் வட்டாரம்
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» கிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்
by T.N.Balasubramanian Today at 5:36 pm

» இந்த ஜோடிகளின் முத்தத்திற்கு தடை இல்லை.
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» அவள் கிளாஸிக்ஸ்: புத்தாண்டு உறுதிமொழி
by T.N.Balasubramanian Today at 4:37 pm

» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி
by T.N.Balasubramanian Today at 4:30 pm

» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» அருமை உறவுகளே
by ஞானமுருகன் Today at 4:12 pm

» மணப்பெண் – ‘சிரி’க்கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» அவருக்கு சபலம் தட்டிடுச்சு..!
by ayyasamy ram Today at 4:01 pm

» நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!
by ayyasamy ram Today at 3:58 pm

» உங்கள் உடலுக்கு கல்சியம் தரவல்ல மரக்கறிகள்..
by ayyasamy ram Today at 3:53 pm

» 5 G தொழில் நுட்பம் ஒரு பார்வை
by சக்தி18 Today at 3:34 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Today at 3:24 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:08 pm

» இன்று வந்தது அதே தினம்: ஜனவரி 23, 1897, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்
by ayyasamy ram Today at 2:03 pm

» 'ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பொறியாளரை விட அதிக சம்பளம்'-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கிண்டலடித்த கஸ்தூரி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
by ayyasamy ram Today at 2:00 pm

» ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:50 pm

» Interested in increasing sales for your business without any upfront payment
by Janakirama Today at 12:29 pm

» விளக்கம் வேண்டும்
by Janakirama Today at 12:25 pm

» தமிழ் புஸ்தகம்
by rajabhai Today at 11:55 am

» ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி?: அரசு விளக்கம்
by ayyasamy ram Today at 11:17 am

» 18 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24-ந் தேதிக்குள் முடிவு செய்யப்படும் மதுரை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி
by SK Today at 10:47 am

» சேரர் கோட்டை
by Monumonu Today at 10:00 am

» ஸ்டிரைக் செய்தால் சம்பளம் 'கட்': தலைமை செயலர் எச்சரிக்கை
by சிவனாசான் Today at 8:48 am

» பூட்டைப்போட்டு விலங்கை உடை - கவிதை
by ayyasamy ram Today at 8:22 am

» ‘சிப்’ அடிப்படையில் அமைந்த மின்னணு பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை - வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு
by ayyasamy ram Today at 7:25 am

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by சிவனாசான் Today at 6:55 am

» PDF கோப்புகளை மொபைலிலும் படிப்பதற்கு ஏற்ற பெரிய எழுத்துருவில் மாற்றிக்கொள்வது எப்படி
by சக்தி18 Yesterday at 7:56 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் - ஆசிரியர்கள் ஸ்டிரைக்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» கோபத்தால் நல்ல குணம் போய்விடும்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:48 am

» எத்தனை எத்தனை முருகன்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:44 am

» விஜய் ஆண்டனி படத்தில் 9 மாணவிகளை பாட வைத்த இளையராஜா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:42 am

» நேபாளத்தில் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா துறை பாதிக்கும் அபாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:38 am

» மேகதாது அணை; கர்நாடகா அறிக்கை தாக்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:29 am

» ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தற்போதைய செய்திகள் -சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ‘சீட் பெல்ட்’ அணியாமல் காரை ஓட்டிய இங்கிலாந்து இளவரசருக்கு போலீசார் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 6:00 am

» மாத சம்பளதாரர்களின் சிறு தவறுக்கும் நோட்டீசா? வருமான வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:58 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Yesterday at 5:44 am

» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்
by ராஜா Mon Jan 21, 2019 9:23 pm

» தமிழக உள்மாவட்டங்களில் மூடுபனி அதிகரிக்கும்
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:55 pm

» சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி காலமானார்
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:54 pm

» அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:33 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by ayyasamy ram Mon Jan 21, 2019 8:32 pm

Admins Online

மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 17, 2018 7:04 pm

புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்.

மொபைல் எண்-ஐ மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் முறையை (MNP) மேலும் எளிமைப்படுத்த டிராய் (தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும். முன்னர் இதற்கு 7 நாட்கள் வரை ஆகும்

நன்றி
நியூஸ் 18 தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11417
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2475

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 17, 2018 7:06 pm

மேலும், மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4 நாட்கள் மட்டுமே ஆகும். முன்னதாக, இந்த முறைக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

உங்களது நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, உங்களது விண்ணப்பத்தை நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சியூஜி இணைப்பில் இருக்கும் மொபைல் எண்கள் மொத்தமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் இனி 100 எண்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்.

ஜியோ வருகைக்குப் பின்னர், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்பந்தப்படுத்தியது. பின்னர், டிராய் தலையிட்டதால் அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11417
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2475

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by ayyasamy ram on Mon Dec 17, 2018 9:20 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42479
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by anikuttan on Tue Dec 18, 2018 7:25 am

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் . அதற்காக எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மாறுவதற்கு அனுமதி அளித்தாலும் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டாலும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என்று வரவேண்டும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 157
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 18, 2018 9:12 am

@anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் . அதற்காக எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மாறுவதற்கு அனுமதி அளித்தாலும் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டாலும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என்று வரவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1288890
உங்கள் சொல்வது போல் இது சாத்தியம் தான்.
ஆனால் இதை செய்ய மாட்டார்கள்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11417
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2475

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by T.N.Balasubramanian on Tue Dec 18, 2018 11:59 am

@anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23918
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8703

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 18, 2018 12:05 pm

@T.N.Balasubramanian wrote:
@anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288905
ஓகே!!!! ஓகே!!!!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11417
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2475

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by krishnaamma on Tue Dec 25, 2018 12:10 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்.

மொபைல் எண்-ஐ மாற்றாமல் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் முறையை (MNP) மேலும் எளிமைப்படுத்த டிராய் (தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

புதிய விதிகளின் படி ஒரே தொலைத்தொடர்பு எல்லைக்குள், உதாரணமாக தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும். முன்னர் இதற்கு 7 நாட்கள் வரை ஆகும்

நன்றி
நியூஸ் 18 தமிழ்


விவரங்களுக்கு நன்றி ஐயா....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by krishnaamma on Tue Dec 25, 2018 12:11 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:மேலும், மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4 நாட்கள் மட்டுமே ஆகும். முன்னதாக, இந்த முறைக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

உங்களது நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, உங்களது விண்ணப்பத்தை நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சியூஜி இணைப்பில் இருக்கும் மொபைல் எண்கள் மொத்தமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் இனி 100 எண்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்.

ஜியோ வருகைக்குப் பின்னர், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளர்களை நிர்பந்தப்படுத்தியது. பின்னர், டிராய் தலையிட்டதால் அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது.

ஆமாம் ஐயா, வோடோ போன் மிகவும் படுத்திவிட்டார்கள்... என்னுடைய ஒரு சிம் வேஸ்ட் ஆனது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by krishnaamma on Tue Dec 25, 2018 12:13 pm

@anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் . அதற்காக எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மாறுவதற்கு அனுமதி அளித்தாலும் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டாலும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என்று வரவேண்டும் .

நீங்கள் சொல்வது மிகவும் சரி, என்றாலும் எல்லோரும் கன்னா பின்னா வென்று மாட்டுவார்கள், ஒரு கட்டுப்பாடே இருக்காது...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by krishnaamma on Tue Dec 25, 2018 12:15 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@anikuttan wrote:இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நான்கு நாட்கள் என்பதே மிக அதிகம் . வாடிக்கையாளர்களே நிறுவனத்தை நாடாமலே வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் வசதியை செய்து குடுக்கவேண்டும் . அதற்காக எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மாறுவதற்கு அனுமதி அளித்தாலும் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்திற்குள் அனுமதி கிடைக்காவிட்டாலும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளலாம் என்று வரவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1288890
உங்கள் சொல்வது போல் இது சாத்தியம் தான்.
ஆனால் இதை செய்ய மாட்டார்கள்.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1288894

ஆமாம் ஐயா, நிறைய குழப்பங்கள் வரும்.... நம் மக்களுக்கு பொறுப்பு என்பது கிடையாது ....தனி மனித ஒழுக்கமும் கிடையாது....எனவே இது போன்ற வசதியை தீவிரவாதிகள் தான் சரியாக பயன் படுத்திக் கொள்வார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை