உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் வாழ்த்துகள்.
by ayyasamy ram Today at 8:01 am

» காணொளிகள் - பழைய பாடல்கள் {தொடர் பதிவு}
by ayyasamy ram Today at 7:55 am

» உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி
by ayyasamy ram Today at 7:22 am

» தஞ்சாவூா் பெரியகோயிலில் நவ. 5,6-இல் சதய விழா
by ayyasamy ram Today at 7:19 am

» கல்கி ஆசிரமங்களில் வருமான வரித் துறையினா் சோதனை
by ayyasamy ram Today at 7:17 am

» சிறிய விஷயங்களை ரசிக்க பழகுங்கள்…!
by ayyasamy ram Today at 7:06 am

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை…!
by ayyasamy ram Today at 7:02 am

» வெடிக்க விட்டால் சிதறாது! – வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:38 am

» ப்ரோகோலி பூரி
by ayyasamy ram Today at 6:37 am

» ப்ரோகோலி பாயசம்
by ayyasamy ram Today at 6:37 am

» நீ ஆள் மாறாட்டம் பண்ணினதை எப்படி கண்டுபிடிச்சாங்க?
by ayyasamy ram Today at 6:25 am

» தலைப்பிரசவம்- நிமிடக் கதை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்திற்கு கவிதை
by ayyasamy ram Today at 6:22 am

» புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:21 am

» ப்ரோகோலி ஸ்ப்ரவுட் தால் கிச்சடி
by ayyasamy ram Today at 6:20 am

» ப்ரோகோலி – மக்ரோணி பாஸ்தா
by ayyasamy ram Today at 6:19 am

» எல்லோரும் ஏன் ஓடி வந்துவிட்டீர்கள்?
by ayyasamy ram Today at 6:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by ayyasamy ram Today at 6:13 am

» என்னை விட பெரிய பணி
by ayyasamy ram Today at 6:09 am

» வெள்ளம் – முன்னெச்சரிக்கை..
by ayyasamy ram Today at 6:08 am

» வித்தியாசமான திருமண பத்திரிகை!
by ayyasamy ram Today at 6:07 am

» இங்க் பேனா – சுஜாதா
by ayyasamy ram Today at 6:06 am

» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்
by ayyasamy ram Today at 6:00 am

» பொது தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்? - ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Today at 5:58 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:53 am

» ஆட்டோவில் பயணித்த பிரிட்டன் அரச தம்பதி
by ayyasamy ram Today at 5:50 am

» கொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் நிலையங்களுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 5:46 am

» பார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்?
by ayyasamy ram Today at 5:44 am

» புத்தக தேவைக்கு...
by Guest Yesterday at 11:23 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by prajai Yesterday at 11:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:23 pm

» டிகிரி யானை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 pm

» ஆவாரைக் கூட்டு
by ஜாஹீதாபானு Yesterday at 6:31 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:30 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ஜாஹீதாபானு Yesterday at 6:28 pm

» ஒரு கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:25 pm

» காலிஃப்ளவர் பஜ்ஜி
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» பொறுப்பு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:23 pm

» ஆறு வித்தியாசம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:21 pm

» அல்பம் – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:19 pm

» மகளதிகாரம்.
by ஜாஹீதாபானு Yesterday at 6:18 pm

» படித்த பெண்களைக் கட்டிய கணவன்களின் மனநிலை...!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஃபிஷ்னஸ்..!
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» சிந்தனை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

Admins Online

இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

request இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by rtr_18 on Thu Dec 13, 2018 4:51 pm

அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 23/03/2012
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 5:07 pm

கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by rtr_18 on Thu Dec 13, 2018 5:13 pm

@T.N.Balasubramanian wrote:கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288349
நன்றி ஐயா. கணினி சம்மந்தப்பட்ட வேலைதான். வேலை நிலவரம் திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. இந்தக் கனவு மகன் உடல் நிலையைப் பற்றி சூசகமாகக் குறிப்பிடுகிறதா? மகன் உடல் நிலை பாதிக்குமா ஐயா?
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 23/03/2012
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 8:26 pm

பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by SK on Thu Dec 13, 2018 8:47 pm

எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 9:51 pm

சரியாக பதிவிடவில்லை என எண்ணுகிறேன். இப்பிடி இருந்திருக்கவேண்டும்

@SK wrote:எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் இருக்கும் போது வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1288373

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by SK on Thu Dec 13, 2018 11:57 pm

இப்படியும் சொல்லலாம் ஐயா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by rtr_18 on Thu Dec 20, 2018 5:15 pm

@T.N.Balasubramanian wrote:பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288363
திரு. T.N.பாலசுப்ரமணியன் ஐயா, வணக்கம். காலந்தாழ்ந்த பதிலுரைக்கு மன்னிக்கவும். பணிச்சுமை சற்று அதிகமானதால் தங்களுக்கு உடனடியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. தனி மடலிடுவது எவ்வாறு என்று விளக்கமுடியுமா? தனிமடல் என்று நீங்கள் குறிப்பிடுவது இ-மெயிலையா? மேற்கோளிட்டுக்காட்டப்பட்டிருக்கிற தங்கள் பதிலால் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் திருநெல்வேலிக்காரன் என்பதும் எனது மகனுக்கு 9 வயது ஆகிறது என்பதும் தங்களுக்கு எவ்வாறு தெரியும்? இன்னும் சில விசயங்கள் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? அதாவது மெயில் அட்ரஸ் அல்லது அலைபேசி எண் தர முடியுமா? வாட்ஸப் எண் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். என்னுடைய தொலைபேசி எண்: 8608674781 (வாட்ஸப் எண்).
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 23/03/2012
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by T.N.Balasubramanian on Thu Dec 20, 2018 6:22 pm

விதையின்றி வேரில்லையே என்ற பாடல் கேட்டு உள்ளீரல்லவா!
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25373
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9202

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by krishnaamma on Thu Dec 20, 2018 8:06 pm

@rtr_18 wrote:அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1288348

கனவுகளைக் கண்டு குழப்பம் அடையாதீர்கள்.....புன்னகை.... லைட்டாக எடுத்துக் கொண்டு போங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by krishnaamma on Thu Dec 20, 2018 8:07 pm

@SK wrote:எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் வேலை செய்வது போல  கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

Back to top Go down

request Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை