உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 7:48 am

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 7:37 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 7:30 am

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 7:24 am

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 7:21 am

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 9:00 pm

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 7:11 pm

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 5:55 pm

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 4:59 pm

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 4:56 pm

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 3:52 pm

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 2:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 2:11 pm

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:44 pm

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 10:37 am

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 7:58 am

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 7:34 am

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 6:58 am

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 6:45 am

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:10 pm

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun Jul 21, 2019 7:03 pm

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun Jul 21, 2019 6:32 pm

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun Jul 21, 2019 3:55 pm

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun Jul 21, 2019 2:42 pm

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:31 am

» தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:28 am

» ஆபாச பட சர்ச்சை நடிகை ராதிகா ஆப்தே விளக்கம்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:22 am

» கதாநாயகன் ஆகிறார், தங்கர்பச்சான் மகன்
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:20 am

» பணபிரச்சினையால் சிக்கல்அமலாபாலின் ‘ஆடை’ படம் வெளியாகவில்லை
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:19 am

» அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
by ayyasamy ram Sun Jul 21, 2019 6:13 am

Admins Online

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 4:25 pm

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! KFv5vjMQQ6GPHT0k5qAh+479347dfP1733597mrjpg

ஒரு பிரேக்கிங் நியூஸோட இந்த வாரத்தை ஆரம்பிப்போம். கடந்த சில நாட்களாக என்னோட ‘எல்.கே.ஜி ' படத்தோட பாடல் படப்பிடிப்புக்காக டெல்லி யில் இருந்தேன். படத்தில் வர்ற ஒரு பாட்டை மட்டும் நண்பர் விக்னேஷ் சிவன் டைரக் ஷன் செய்து கொடுத் திருக்கார். பாலிவுட்ல சில மீயூசிக் வீடியோக்கள் உருவாகும்போது அதை மற்றொரு இயக்குநர் டைரக்‌ ஷன் செய்து கொடுப்பாங்க. அந்த மாதிரிதான் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த வேலையை எனக் காக சிறப்பாக முடித்துக் கொடுத் திருக்கிறார். இந்தப் பிரேக்கிங் செய்தியை ‘இந்து தமிழ்’ நாளித ழில் இந்தத் தொடர் வழியே வாசகர்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி.
நான் திரும்பத் திரும்ப சொல் வது இந்தத் தொடர் என் வாழ்க் கையை பற்றியோ, என்னோட தற் பெருமைகள் குறித்ததோ அல்ல. நான் பார்த்த மனிதர்கள் பற்றிய தொடர். அந்த வரிசையில் சொல் லும்போது இந்த வாரம் நான் டெல்லி யில் பார்த்த ஒரு மனிதரைப்பற்றி எழுதுகிறேன். அதுக்காகத்தான் இந்தப் படப்பிடிப்பு பற்றிய விஷ யத்தை உங்கக்கிட்ட பகிர்ந்து கொண்டேன். நான் பார்த்த அந்த நபரை, மனிதர் என்பதை விட ‘மாமனிதர்’னுதான் சொல்வேன்

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 4:27 pm

எல்.கே.ஜி’ அரசியல் சம்பந்த மான ஒரு திரைப்படம் என்பதால் டெல்லியில் உள்ள ‘பார்லிமெண்ட்’, ‘இந்தியா கேட்’னு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கே படப்பிடிப்பு என்பது சாமானிய வேலை அல்ல. ஒரு சாலையில் படமாக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்கள்தான் பர்மிஷன் இருக் கும். அவ்வளவு கட்டுபாடுகள். அந்த மாதிரி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இந்தியா கேட் முன்பு படப்பிடிப்பு நடத்த ஆயத்த மானோம். அன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் ‘இந்தியா கேட்’ முன்பு அப்போ 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர்கிட்ட இருந்தாங்க. நேரம் ஆகஆக கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் கிட்ட கூடிட்டாங்க.

அணிலாடும் முன்றில்

அப்போது அந்த ஏரியாவில் குழந் தைகளைக் கவரும்விதமாக ஒரு பபுள்ஸ் வியாபாரி விற்பனை செய்து கொண்டிருந்தார். படப்பிடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட லின் ஒரு காட்சிக்கு பபுள்ஸ் முட்டைகள் காற்றில் மிதப்பது போல இருந்தால் நன்றாக இருக்கும்னு விரும்பினார். அவரை அழைத்து விஷயத்தை விளக்கி ஒரு ஆங்கிளில் ஷூட் செய்து முடித்தோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 4:27 pm

அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, இன்னொரு ஆங்கிளில் படமாக்க வேண்டும் என்று அவரைத் தேடியபோது அந்த பபுள்ஸ் வியா பாரியைக் காணவில்லை. உதவி இயக்குநர்களை அனுப்பித் தேடினால் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

ஒரு காட்சியை படமாக்கும் போது பத்து, இருபது ஆங்கிளில் அதை எடுப்போம் என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது. அதனை விளக்கி திரும்பவும் அழைத்து வந்து படமாக்கினோம். அதை முடித்துவிட்டு கேமரா லென்ஸ் மாற்றிய நேரத்தில் திரும்பவும் அந்த பபுள்ஸ் வியாபாரியை காணவில்லை. பார்த்தால் 100 அடி தூரத்தில் இருந்த அதே மரத்துக்கு கீழ் போய் உட்கார்ந்திருந்தார். நானே அவர் அருகே போய், ‘கியா பையா?’ என ஹிந்தியில் கேட்டேன். அப்போது அந்த மரத்துக்கு கீழே பாப்கார்ன்கள் கொட்டிக்கிடந்தன. அதனை ஏழு, எட்டு அணில்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அதில் சில அணில்கள் அவர் மடியிலும், தோள்பட்டையிலும், காலுக்குக் கீழேயும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 4:29 pm

புள்ளினங்காள்’

சமீபத்தில் வெளியான ‘2.0’ படத்தில் வர்ற ‘புள்ளினங்காள்’ பாடலில் அக்‌ஷய்குமாரைச் சுற்றி பறவைகள் இருப்பதைப் போல அந்த பப்புள்ஸ் வியாபாரியைச் சுற்றி அணில்கள் மொய்த்தன. இந்த மாதிரி நிஜத்துல லட்சத்தில் ஒரு மனிதர் இருக்கிறார் என கேள்விப்பட்டிருப்போம். அதே மாதிரி ஒருவரை பார்த்த மனநிலை தான் அன்று. நாமெல்லாம் ஒரு அணிலை பார்த்தாலே அது ஓடிடும். ஆனால், அந்த மனிதர் மீது ஏறி விளையாடுகின்றன. அதுவும் ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. கடந்த 9 ஆண்டுகளாக அங்கே உள்ள 11 அணில்களோடு பழகி வருகிறார் என்கிற விஷயம் அவரிடம் பேசும் போது தெரியவந்தது. அவை களுக்கு பாப்கார்ன், பால், சாப்பாடு என அவ்வபோது உணவுகளைப் பரிமாறி வரும் செயலை, அந்த பபுள்ஸ் வியாபாரி செய்து வருகிறார்.

என்ன பையா, இங்கே எட்டு அணில்கள்தான் இருக்கு. மீதி எங்கே?’ன்னு கேட்டேன். ‘அது முன்பே வந்து பால் சாப்பிட்டுட்டு போயிடுச்சு. கொஞ்ச நேரத்துக் குப் பிறகு வரும்’னு கூலாக சொன்னார்.
ஒரு நாளைக்கு பப்புள்ஸ் விற் பனையில் 150 ரூபா வரைக்கும் கிடைக்கும். சில நாட்களில் அது வும் இல்லை. அந்த பப்புள்ஸ் வியா பாரிக்கு சொந்த ஊர் உத்தரப் பிரதேசம். குடும்பத்தினர் எல்லோ ரும் அங்கேதான் இருக்காங்க. எப்படியும் அவர் மாதம் 4 ஆயிரம் ரூபாய் பார்ப்பதே அபூர்வம். அந்த வருமானத்துலதான் அவர் ஊருக்குப் போய்ட்டும் வரணும். அந்த மாதிரி ஒரு வியாபாரி கடந்த 9 ஆண்டுகளாக தன்னோட பிள்ளைங்க மாதிரி நினைத்து அந்த அணில்களுக்கு உண வளித்து வருகிறார். தினம் தினம் ஆயிரக்கணக்காணோர் கூடுகிற ஒரு இடத்தில் அவர் வருவார்னு தினமும் காத்திருக்கும் அந்த அணில்கள்னு நினைத்துப் பார்க் கவே ஒரு மாதிரி இருந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 4:31 pm

நினைவே சந்தோஷம்

சில சம்பவங்கள் கேள்விப் படும்போதும், பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும். சில விஷயங்கள் கண்ணீரை வரவழைக்கும். அந்த மாதிரிதான் இந்த பபுள்ஸ் வியா பாரியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது, இப்படிப்பட்ட மனிதர்களும் நம் மைச் சுற்றி இருக்கிறார்களே என்று. தன்னோட சின்ன வருமானத்தில் தினமும் 11 அணில்களை அவரோட குடும்பம் மாதிரி நினைத்து கவனித்து வருகிறார். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன். உதவி செய்யணும்கிற மனதுதான் இங்கே முக்கியம். அது எவ்ளோ பெரியது என்பது முக்கியமல்ல. அதுவும் மற்றொரு மனிதருக்குத்தான் என் பதும் அல்ல. இந்த மாதிரி அணிலுக்குக்கூட இருக்கலாம். அந்த மனது இருந்தால் போதும்.


நான் உயிரோடு இருக்குற வரைக்கும் இந்த மனிதர் என் நினைவில் நிச்சயம் இருப்பார். அதுவும் அவரை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நினைக் கிறேன். ஆகவே உதவி செய்ய எனக்கு நேரமில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். என்னிடம் பணமில்லை. அப்படியெல்லா நினைக்க வேண்டாம். செய் யணும் என்கிற மனது இருந்தால் போதும்!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by SALINI on Thu Dec 13, 2018 4:43 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:நினைவே சந்தோஷம்

சில சம்பவங்கள் கேள்விப் படும்போதும், பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும். சில விஷயங்கள் கண்ணீரை வரவழைக்கும். அந்த மாதிரிதான் இந்த பபுள்ஸ் வியா பாரியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது, இப்படிப்பட்ட மனிதர்களும் நம் மைச் சுற்றி இருக்கிறார்களே என்று. தன்னோட சின்ன வருமானத்தில் தினமும் 11 அணில்களை அவரோட குடும்பம் மாதிரி நினைத்து கவனித்து வருகிறார். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன். உதவி செய்யணும்கிற மனதுதான் இங்கே முக்கியம். அது எவ்ளோ பெரியது என்பது முக்கியமல்ல. அதுவும் மற்றொரு மனிதருக்குத்தான் என் பதும் அல்ல. இந்த மாதிரி அணிலுக்குக்கூட இருக்கலாம். அந்த மனது இருந்தால் போதும்.


நான் உயிரோடு இருக்குற வரைக்கும் இந்த மனிதர் என் நினைவில் நிச்சயம் இருப்பார். அதுவும் அவரை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நினைக் கிறேன். ஆகவே உதவி செய்ய எனக்கு நேரமில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். என்னிடம் பணமில்லை. அப்படியெல்லா நினைக்க வேண்டாம். செய் யணும் என்கிற மனது இருந்தால் போதும்!
மேற்கோள் செய்த பதிவு: 1288343
சார் உண்மையில் இந்த பதிவு அருமை 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! 1f64f
SALINI
SALINI
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by SK on Thu Dec 13, 2018 7:17 pm

அருமை ஐயா


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 8:33 pm

@SK wrote:அருமை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1288356
நன்றி SK
உங்களை காணமுடியவில்லை.
வேலை அதிகமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12625
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2926

View user profile

Back to top Go down

2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! Empty Re: 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை