உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:11 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:10 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Today at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Today at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:26 am

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by prajai Yesterday at 11:17 pm

» விமோசனம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மங்கையர் திலகங்கள் 6 தொடர்ச்சி--நிர்மலா ஆபீசுக்கே போறது கிடையாதாம்.. 2 வருஷமா
by T.N.Balasubramanian Yesterday at 6:37 pm

» தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாள்..!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:54 pm

» உலக புத்தகத்தின் முதல் அடி, தமிழன் தான்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» தமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» விலை இல்லா கட்சித் தாவலுக்கும் தயார்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» சித்திரப் பூ சேலை, ,சிவந்த முகம்,,சிரிப்பரும்பு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» ஒழுக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» இதயத்திற்கு நடிக்க தெரியாது, துடிக்க மட்டுமே தெரியும்…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ஆர்டிஐ மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:54 am

» கூடைமேலே கூடை வைச்சு ,,,,,,,,,,தமிழ் இலக்கணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» * உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» வலை பாயுதே- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 4:25 am

» பார்வதி கல்யாணம் - வர்ஷா புவனேஸ்வரி ஹரிகதா {காணொளி}
by ayyasamy ram Sun Oct 13, 2019 10:24 pm

Admins Online

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by T.N.Balasubramanian on Mon Dec 10, 2018 6:08 pm

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி புதிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு இதுவரை 11 முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதில் 9 முறை முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருந்தது. 2 முறை மட்டுமே சமன் செய்திருந்தது. ஆனால், ஒருமுறை கூட முதல்டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. இப்போது தொடரின் முதல் டெஸ்ட்போட்டியை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது
இந்த வெற்றிக்காக இந்திய அணி 10 ஆண்டுகள் காத்திருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெறும் 6-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 2008-ம் ஆண்டு பெர்த் மைதானத்தில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் அடுத்த வெற்றிக்காக ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்தது இந்திய அணி.

ஆட்ட நாயகனாக சட்டீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். அடிலெய்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்தது.முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதையடுத்து 323 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

4-வது நாளான நேற்றைய ஆட்டநேர இறுதிவரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது. மார்ஷ் 31 ரன்கள், ஹெட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

காலை நேரப் பனியையும், குளிரையும் பயன்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக லைன் லென்த்தில் பந்துவீசினார்கள். குறிப்பாக இசாந்த் சர்மா, பும்ராவின் பந்துகள் ஏராளமானவே பீட்டன் ஆகின. இதனால், ரன் சேர்க்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

இசாந்த் சர்மா வீசிய 57வது ஓவரில் 'ஷார்ட் பிட்ச்சாக' வந்த பந்தை அடிக்க ஹெட் முயன்றார். ஆனால், கல்லியில் நின்றிருந்த ரஹானேயிடம் பந்து தஞ்சம் அடைந்தது. ஹெட் 14 ரன்களில் வெளியேறினார்.


அடுத்து பைன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர், ஆனால், ரன்களை ஸ்கோர் செய்ய முடியவில்லை. மார்ஷ் அரைசதம் எட்டினார். ஏறக்குறைய 18 ஓவர்கள் வரை இருவரும் நிலைத்தனர்.

பும்ரா வீசிய 73-வது ஓவரில் மார்ஷ் 60 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய இந்தப் பந்து மிக அற்புதமானது. லைன் லெத்தின் சரியாக வந்த பந்தை அடிக்காமல் இருக்க முடியவில்லை, பேட்டை எடுத்து பந்தை விடவும் முடியாத குழப்பத்தில் ஷான் மார்ஷை தள்ளியது. கடைசியில் மார்ஷின் பேட்டில் பட்டு பந்து கேட்சாக மாறியது .

தொடர்கிறது ......................


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25366
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by T.N.Balasubramanian on Mon Dec 10, 2018 6:09 pm


வெற்றிக்கு அருகே வந்துவிட்டதால் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார்கள். பைன், கம்மின்ஸ் களத்தில் இருந்து சமாளித்னர். பும்ரா வீசிய 84-வது ஓவரில் அடுத்த விக்கெட் விழுந்தது. 'ஷார்ட் பிட்சாக வந்த இந்தப் பந்தை மிட்விக்கெட்டில் அடிக்க முற்பட்டார் பைன், ஆனால், பந்து பேட்டின் நுனியில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்சாக மாறியது. பைன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
100-வது ஓவரை வீசிய முகமது ஷமியின் பந்துவீச்சில் ஸ்டார்க் வெளியேறினார். ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் ஸ்டார்க் ஆட்டமிழந்தார்.
108-வது ஓவரை பும்ரா வீசினார். கோலியிடம் கேட்ச் கொடுத்து கம்மின்ஸ் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஹேசல்வுட் இணைந்தனர். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதிக்குமாறு களத்தில் நங்கூரமிட்டனர். ஓரளவுக்கு நன்றாக பேட் செய்யக்கூடியவர் லயன் என்பதால், அவ்வப்போது பவுண்டரிகளையும், ரன்களையும் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி அணியை நகர்த்தினார்.
இதனால், டெஸ்ட் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு ஒருநாள் போட்டியையும், டி20 போட்டியையும் பார்க்கும் பரபரப்பும், டென்ஷனும் எகிறியது. பும்ரா, அஸ்வின், இசாந்த் சர்மா , ஷமி என மாறி மாறிப் பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. ஏறக்குறைய 10 ஓவர்கள் வரை நிலைத்து ஆடி டென்ஷன் ஏற்றினார்கள்.
120 ஓவரை அஸ்வின் வீசினார். ஹாசில்வுட் பந்தை அடிக்க முற்பட அது பேட்டில் பட்டு ராகுலிடம் கேட்சாக மாறியது. ஹாசில்வுட் 13 ரன்களில் வெளியேறினார். லயான் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி 119.5 ஓவர்களில் 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 31 ரன்களில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Aswijpg
வெற்றியின் களிப்பில் கோலி/ அஸ்வின் .

ரமணியன்

நன்றி தமிழ் ஹிந்து.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25366
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 10, 2018 6:42 pm

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13000
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3106

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by T.N.Balasubramanian on Mon Dec 10, 2018 6:54 pm

வாழ்த்துகள் இந்திய அணி . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25366
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Dec 11, 2018 9:12 am

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை பார்த்து ஆயிரம் கருத்துக்கள் வந்தன... இருந்தாலும் அருமையாக முடிவு .. வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு... அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by T.N.Balasubramanian on Tue Dec 11, 2018 2:15 pm

ஆஸ்திரேலியாவின் விடா முயற்சி, மேலும் கடைசி வரை போராடிய மனப்பான்மை போற்றவேண்டிய ஒன்றே. கடைசி ஜோடி எடுத்த 31 ரன்
நம்மை பெஞ்ச் நுனியில் உட்கார வைத்ததே, இவர்கள் இருந்த நிலையில் இந்திய பேட்ஸ்மான் இவ்வளவு ரன்கள் எடுத்த நினைவு எனக்கில்லை.
நம்முடைய பவுலர்களை விழி பிதுங்க வைத்தது இவர்கள் ஆட்டம்.
புஜாரா எடுத்த ரன்கள்தான் இந்திய வெற்றிக்கு காரணம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25366
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by ராஜா on Tue Dec 11, 2018 11:59 pm

தமிழ் சினிமாவில் அப்பாவி பொதுமக்களை வில்லன் பண்ணுகிற அக்கிரமங்களை பார்த்து உங்களை அடக்க ஒருத்தன் வருவான்டா என்று சொல்லுவார்கள் அதேபோல நாங்கள் 90 களில் கிரிக்கெட் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் நினைப்போம்.

இப்போ காலம் மாறிவிட்டது , அவர்கள் நம்மை பார்த்து பயந்து நடுங்குவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடரை வெல்ல வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by T.N.Balasubramanian on Wed Dec 12, 2018 4:18 pm

ரோஹித் சர்மா சொதப்புகிறார். அவருக்கு பதிலாக மேலும் ஒரு ஆல் ரவுண்டர் இருந்தால்
டீம் ஜொலிக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25366
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9197

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by Dr.S.Soundarapandian on Wed Dec 12, 2018 7:25 pm

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி. Empty Re: வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை