5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am
Admins Online
தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்

பீஜிங்,
சீனாவின் பீஜிங்கை சேர்ந்தவர் யுயன் டோங்பாங்.
இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல்
இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான
சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து
வருகிறார்.
இந்நிலையில் தனது தந்தை யுயனை, சிறுமி யக்சின்
மருத்துவமனையிலேயே திருமணம் செய்து
கொண்டுள்ளார்.
இது குறித்து யுயன் டோங்பாங் கூறுகையில், என் மகள்
யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என
என்னிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், பெரிய பெண்ணாக ஆனால் தான் திருமணம்
செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என
எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள்.
இதனால் அவளை திருமணம் செய்தேன் என கூறினார்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி பலரையும்
நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
சிறுமி யக்சின் உடல் நிலை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
பொம்மை விளையாட்டுபோல.... இது ஒரு செய்தியாக தினத் தந்தி வெளியிட்டு உள்ளதே.....!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4325
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1205
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
மேற்கோள் செய்த பதிவு: 1288191@சிவனாசான் wrote:பொம்மை விளையாட்டுபோல.... இது ஒரு செய்தியாக தினத் தந்தி வெளியிட்டு உள்ளதே.....!!!
அதானே! இதற்கு 3 பின்னூட்டங்கள் வேறு, (உங்களுடையதையும் சேர்த்துதான்.)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
சிறுமியின் கொடிய புற்றுநோயை பற்றிய
கவலை இந்த நிகழ்ச்சியை மறக்க செய்து விட்டது.
கவலை இந்த நிகழ்ச்சியை மறக்க செய்து விட்டது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
மேற்கோள் செய்த பதிவு: 1288232@பழ.முத்துராமலிங்கம் wrote:சிறுமியின் கொடிய புற்றுநோயை பற்றிய
கவலை இந்த நிகழ்ச்சியை மறக்க செய்து விட்டது.
ஆம் அய்யா இந்த சின்னஜ் சிறு வயதில் அந்த குழந்தைக்கு கல்யாணம் /உறவு என்னென்று தெரியும்? படித்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டன

ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
மேற்கோள் செய்த பதிவு: 1288241@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288232@பழ.முத்துராமலிங்கம் wrote:சிறுமியின் கொடிய புற்றுநோயை பற்றிய
கவலை இந்த நிகழ்ச்சியை மறக்க செய்து விட்டது.
ஆம் அய்யா இந்த சின்னஜ் சிறு வயதில் அந்த குழந்தைக்கு கல்யாணம் /உறவு என்னென்று தெரியும்? படித்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டன![]()
![]()
ரமணியன்.
இந்த சூழலில் அந்த குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை இந்த அப்பாவிற்கு .
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
மேற்கோள் செய்த பதிவு: 1288329@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288241@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288232@பழ.முத்துராமலிங்கம் wrote:சிறுமியின் கொடிய புற்றுநோயை பற்றிய
கவலை இந்த நிகழ்ச்சியை மறக்க செய்து விட்டது.
ஆம் அய்யா இந்த சின்னஜ் சிறு வயதில் அந்த குழந்தைக்கு கல்யாணம் /உறவு என்னென்று தெரியும்? படித்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டன![]()
![]()
ரமணியன்.
இந்த சூழலில் அந்த குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை இந்த அப்பாவிற்கு .
ஆம் அதுதான் பின்புலம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 25751
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9287
Re: தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
மேற்கோள் செய்த பதிவு: 1288337@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288329@பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288241@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288232@பழ.முத்துராமலிங்கம் wrote:சிறுமியின் கொடிய புற்றுநோயை பற்றிய
கவலை இந்த நிகழ்ச்சியை மறக்க செய்து விட்டது.
ஆம் அய்யா இந்த சின்னஜ் சிறு வயதில் அந்த குழந்தைக்கு கல்யாணம் /உறவு என்னென்று தெரியும்? படித்தவுடன் என் கண்கள் கலங்கிவிட்டன![]()
![]()
ரமணியன்.
இந்த சூழலில் அந்த குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை இந்த அப்பாவிற்கு .
ஆம் அதுதான் பின்புலம்.
ரமணியன்
அந்த பிஞ்சுக்கு என்னய்யா
தெரியும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 13253
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3234
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|