உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வீடுவரை உறவு வீதி வரை மனைவி
by ayyasamy ram Today at 1:18 pm

» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு
by ayyasamy ram Today at 1:08 pm

» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 1:07 pm

» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்
by ayyasamy ram Today at 1:06 pm

» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
by ayyasamy ram Today at 1:05 pm

» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
by ayyasamy ram Today at 1:03 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:00 pm

» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி!
by ayyasamy ram Today at 12:51 pm

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by Dr.S.Soundarapandian Today at 11:13 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:12 am

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by Dr.S.Soundarapandian Today at 11:07 am

» சத்தியசோதனை - காந்தி
by Dr.S.Soundarapandian Today at 11:05 am

» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்
by Dr.S.Soundarapandian Today at 11:05 am

» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..
by Dr.S.Soundarapandian Today at 11:04 am

» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!
by Dr.S.Soundarapandian Today at 11:00 am

» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்
by Guest Today at 10:59 am

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Today at 10:25 am

» எம்.ஜி.ஆர் புத்தகம்
by புத்தகப்பிாியன் Today at 9:38 am

» தி.ஜானகிராமன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 9:21 am

» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி
by புத்தகப்பிாியன் Today at 9:12 am

» குள்ளன் - தி.ஜானகிராமன்
by புத்தகப்பிாியன் Today at 9:10 am

» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’!
by ayyasamy ram Today at 4:52 am

» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'
by ayyasamy ram Today at 4:47 am

» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
by ayyasamy ram Today at 4:28 am

» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
by aeroboy2000 Yesterday at 9:06 pm

» புத்தகங்கள் தேவை !
by HariSkumar Yesterday at 7:16 pm

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:41 pm

» குருபீடம் - ஜெயகாந்தன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:36 pm

» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:35 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Yesterday at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Yesterday at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Yesterday at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Yesterday at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Tue Apr 23, 2019 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Tue Apr 23, 2019 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Tue Apr 23, 2019 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Tue Apr 23, 2019 2:59 pm

Admins Online

அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்

 அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார் Empty அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்

Post by ayyasamy ram on Mon Dec 10, 2018 8:39 am

 அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார் Tamil_News_large_2164724
-

உதய்பூர்:
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில்
பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை விமான நிலையத்தில்
இருந்து அழைத்து செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு
கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விருந்தினர்கள்

நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின்
மகள் இஷாவுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனர் அஜய் பிரமலின்
மகன் ஆனந்துக்கும், 12ல், மும்பையில் திருமணம் நடக்கவுள்ளது

.சங்கீதம், நாட்டியம் மற்றும் மெஹந்தி உள்ளிட்ட,
திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலம்,
உதய்பூரில், 10ம் தேதி வரை நடக்கின்றன.

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அம்பானி
குடும்பத்தினர் மற்றும் பிரமல் குடும்பத்தினர் உதய்பூர்
வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நெருங்கிய
உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட்
விளையாட்டு வீரர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு
தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்க முன்னாள்
அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி
உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் விமானங்கள்

சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர, 30 முதல் 50 தனியார்
விமானங்கள் உதய்ப்பூர் மஹாராணா பிரதாப் விமான
நிலையத்தில் தரையிறங்கவும், ஏறவும் உள்ளன. சாதாரண
நாட்களில் இங்கு 19 விமானங்கள் தான் தரையிறங்கும்,
கிளம்பி செல்லும்.

மேலும், சிறப்பு விருந்தினர்களை, விமான நிலையத்திலிருந்து
தங்கும் இடத்திற்கு அழைத்து செல்ல ஜாக்குவார், போர்சே,
மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யு உள்ளிட்ட ஆயிரத்திற்கும்
மேற்பட்ட ஆடம்பர கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

விமானத்தை தவிர்த்து உதய்ப்பூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள்
அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம்
நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், 600 விருந்தினர்கள்
அழைக்கப்பட்டிருந்தனர்.

திருமணத்திற்கு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44400
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11811

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார் Empty Re: அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 12, 2018 10:33 am

கல்யாண பட்ஜெட் எத்தனை ஆயிரம் கோடி????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12292
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2737

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை