உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை
by ayyasamy ram Today at 10:48

» ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா
by ayyasamy ram Today at 10:37

» புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
by ayyasamy ram Today at 10:24

» நிழல் காந்தியின் நிஜ முகவரி
by ayyasamy ram Today at 10:17

» சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
by ayyasamy ram Today at 9:59

» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 9:18

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 9:07

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 9:00

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 8:54

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 8:51

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Today at 0:06

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 22:32

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 22:30

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 22:02

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 21:58

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 20:41

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 19:25

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 19:20

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 19:11

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 18:29

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 18:26

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 17:22

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 15:44

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 15:41

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 14:48

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 14:46

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 14:45

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 14:43

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:19

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:14

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:10

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:09

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:04

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:49

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:44

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:11

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 12:07

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 9:28

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 9:06

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 9:04

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 9:02

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 8:28

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 8:21

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 8:15

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun 21 Jul 2019 - 20:40

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun 21 Jul 2019 - 20:33

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun 21 Jul 2019 - 20:02

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun 21 Jul 2019 - 17:25

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun 21 Jul 2019 - 16:12

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun 21 Jul 2019 - 8:01

Admins Online

சிவசைலநாதர் திருக்கோவில்

சிவசைலநாதர் திருக்கோவில் Empty சிவசைலநாதர் திருக்கோவில்

Post by ayyasamy ram on Mon 10 Dec 2018 - 0:30

இந்த கோவிலின் பெயர் சிவசைலநாதர் திருக்கோவில்.
இடம்-திருநெல்வேலி.

கலியுகத்தின் தொடக்கத்தில் உருவான கோவில் இது.;
இந்த கோவிலில் இரண்டு அதிசயம் உள்ளது.

1,இந்த கோயிலின் குருக்கள் மிகப்பெரிய சிவ பக்தர்.
இந்த கோவிலுக்கு நெல்லையை ஆண்ட சேதுபதி
சமஸ்தான முதல் தலைமுறை ராஜா தினமும்
இக்கோவிலுக்கு வருவார்.

சிவன் மேல் உள்ள மாலை ராஜாவிற்க்கு போட்டுவிட்டு
அவருக்கு முதல் மரியாதை தினமும் கொடுக்கப்படும்.

தினமும் வரும் ராஜா ஒரு நாள் வர நேரமானது.
அதற்க்குள் ராஜா வருவார் என காத்திருந்த
குருக்களிடம் ஒருவர் இன்று ராஜா வரமாட்டார்
என்று சொல்ல அவரும் ராஜா விற்க்கு
வைத்திருந்த மாலையை ஒரு பெண் பக்தர்
கையில் கொடுத்துவிட்டார்.

அந்த மாலையை வாங்கிய பெண் கழுத்தில் போட்டு
கொண்டார்.சிறுது நேரத்தில் ராஜா வரும் ஒசை மணி
கேட்டது.அந்த குருக்கள் செய்வதறியாது பயந்து போய்
நின்றார்.

ராஜாவிற்கு கொடுக்க வேண்டிய மாலையை
மற்றவருக்கு கொடுத்த விஷயம் ராஜாவிற்கு தெரிந்தால்
நம்மை ஒருவழி செய்து விடுவார் என்று பயந்தார்.

உடனே அந்த பெண்ணிடம் கொடுத்த மாலையை
திரும்ப கேட்டார் குருக்கள். அந்த பெண்ணும் கழுத்தில்
இருந்த மாலையை கழட்டி கொடுத்தார்.

மாலையை தரும் போது அந்த பெண்ணின்
ஒரு சில தலைமுடி மாலையுடன் சேர்ந்து வந்து
விட்டது.இதை குருக்கள் கவனிக்கவில்லை.

ராஜா கோவிலுக்கு வந்தார்.வழக்கம்போல்
ராஜாவிற்க்கு தர வேண்டிய முதல் மரியாதையை
கொடுத்து மாலையும் கொடுத்தார் குருக்கள்.

மாலையை வாங்கிய ராஜா அதில் தலை முடி இருப்பதை
கண்டு கோபத்துடன் குருக்களிடம் கேட்டார்.என்ன
சொல்வதென்று தெரியாமல் பயந்து போய் நின்ற
குருக்கள் உடனே சிவன் ஜடா முடி கொண்டவர்

அதனால் இந்த முடி வந்திருக்கலாம் என்று பொய்
சொன்னார்!.இதை கேட்ட உடனே ராஜா என்ன
சிவனுக்கு ஜடா முடி உள்ளதா காண்பியுங்கள்
இதுவரை நான் பார்த்தது இல்லையே என்று சொல்லி
உடனே கருவறைக்கு பின்னால் உள்ள சுவற்றில்
மூன்று துளைகளை போட சொன்னார்.

ந்தார்.உடனே மூன்று துளைகள் போடபட்டது.
அந்த துளை வழியாக பார்த்த ராஜாவின் கண்களுக்கு
சிவபெருமானின் ஜடா முடி தெரிந்தது.ராஜா பக்தி
பரவசத்தில் திகைத்து போய் நின்றார்.தன் பக்தனை
காப்பாற்ற சிவ பெருமான் ஜடா முடியுடன் அந்த
ராஜாவிற்க்கு காட்சி கொடுத்தார்.

அதன் பின் நடந்த எல்லா சம்பவங்களையும் ராஜாவிடம்
எடுத்து சொன்னார் அந்த குருக்கள்.இதைகேட்ட ராஜா
மெய்சிலிர்த்து போனார்.

இதில் என்ன அதிசயம் என்னவென்றால் அந்த மூன்று
துளைகள் இன்றும் உள்ளது.இந்த கோவிலுக்கு சென்றால்
அதை நீங்கள் பார்க்கலாம்.வருடத்தில் ஒருமுறை இந்த
ஜடா முடி பார்க்கும் வைபவம் நடைபெறுவதாக
சொல்லப்படுகிறது.

2,இந்த கோவிலின் நந்தியை பிரம்மன் வடித்தார்
என்று புராணங்கள் கூறுகின்றன.இந்த நந்தி
சிலையை பிரம்மன் உருவாக்கும் போதே இந்த
நந்திக்கு உயிர்வந்து எழுந்து விட்டதாகவும் உடனே
பிரம்மன் அதை அமரவைத்து நீ கல்சிலையாக
தான் இருக்க வேண்டும் என்று சொல்லி அதன்
முதுகில் உளியால் கீறீட்டு கோடு போட்டதாகவும்
சொல்லபடுகிறது.

இதில் அதிசயம் என்னவென்றால் இந்த நந்தியை
பார்க்கும் போது பசுமாடு உயிருடன் எழுந்து கொள்வது
போலவே இருக்கும்.மேலும் பிரம்மன் உளியால்
போட்ட கோடு இன்றும் உள்ளது.

திருநெல்வேலி சென்றால் இந்த சிவசைலம்
கோவிலுக்கு கட்டாயம் செல்லுங்கள்..

ஓம் நமச்சிவாயா.
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46489
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை