உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தள்ளிப்போகும் வெற்றியாளர் பட்டம் ஜப்பான் போட்டியில் கிடைக்கும்: சிந்து நம்பிக்கை
by ayyasamy ram Today at 10:48

» ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா
by ayyasamy ram Today at 10:37

» புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!
by ayyasamy ram Today at 10:24

» நிழல் காந்தியின் நிஜ முகவரி
by ayyasamy ram Today at 10:17

» சமஸ்கிருத நாளிதழுக்கு வயது 50!
by ayyasamy ram Today at 9:59

» அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது: -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர்
by ayyasamy ram Today at 9:18

» குடும்பத்தினருடன் புகைப்பிடிப்பதா? பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
by ayyasamy ram Today at 9:07

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by ayyasamy ram Today at 9:00

» 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
by ayyasamy ram Today at 8:54

» தமிழ் வாசிக்க தெரியலை :பாடம் நடத்தியவர்களுக்கு, 'நோட்டீஸ்'
by ayyasamy ram Today at 8:51

» நான் ரெடி நீங்க ரெடியா?
by சக்தி18 Today at 0:06

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 22:32

» ஈகரையில் நெரிசல்
by T.N.Balasubramanian Yesterday at 22:30

» இந்தியாவுக்கான புதிய சீன தூதர்
by ayyasamy ram Yesterday at 22:02

» அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்
by ayyasamy ram Yesterday at 21:58

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 20:41

» அழைத்தது நிலா: பாய்ந்தது சந்திரயான் 2
by சக்தி18 Yesterday at 19:25

» புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் – கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
by T.N.Balasubramanian Yesterday at 19:20

» நாங்கள் தமிழர்கள்! – கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 19:11

» ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?
by ஜாஹீதாபானு Yesterday at 18:29

» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
by ஜாஹீதாபானு Yesterday at 18:26

» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
by ஜாஹீதாபானு Yesterday at 17:22

» கடாரம் கொண்டான் - திரை விமரிசனம்
by சக்தி18 Yesterday at 15:44

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by சக்தி18 Yesterday at 15:41

» இரு சிறிய ரக விமானங்களைத் திருடி ஓட்டிப் பார்த்த 13 வயது சிறுவன்
by ayyasamy ram Yesterday at 14:48

» செளம்யாவுக்கு சங்கீத கலாநிதி விருது
by ayyasamy ram Yesterday at 14:46

» சிவாஜி கணேசன் 18-ஆவது நினைவு தினம்
by ayyasamy ram Yesterday at 14:45

» நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்
by ayyasamy ram Yesterday at 14:43

» யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:19

» எந்திரன் 2.0 உண்மையாகிறது: பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் அமெரிக்க பறவைகள் – நிஜ சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:14

» ஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:10

» கோபம் தவிர்! – சிறுகதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:09

» சமையலறை குறிப்புகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 14:04

» மனித முக நரசிம்மர்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:49

» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:44

» சீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:11

» சென்னையில் கனமழை எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 12:07

» ஆஹா,தோசை-தோசா பலவிதம் ருசிக்கலாம் வாங்க.
by ayyasamy ram Yesterday at 9:28

» அறிவோம் ஆன்மீகம் – இந்து மதத்தின் பெருமை!
by ayyasamy ram Yesterday at 9:06

» காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்
by ayyasamy ram Yesterday at 9:04

» ‘தீ முகம் தான்’ பாடலின் அட்டகாசமான வரிகள்
by ayyasamy ram Yesterday at 9:02

» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
by ayyasamy ram Yesterday at 8:28

» ஒரு கட்சிக்கு 90 சதவீத தேர்தல் நிதி : மன்மோகன்
by ayyasamy ram Yesterday at 8:21

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by ayyasamy ram Yesterday at 8:15

» எம்.எல்.ஏ., தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயர்வு
by ayyasamy ram Sun 21 Jul 2019 - 20:40

» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
by ayyasamy ram Sun 21 Jul 2019 - 20:33

» மெர்சல் என்றால் என்ன?
by சக்தி18 Sun 21 Jul 2019 - 20:02

» நடிகர் ரஜினிகாந்த் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
by T.N.Balasubramanian Sun 21 Jul 2019 - 17:25

» 14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா
by சக்தி18 Sun 21 Jul 2019 - 16:12

» சென்னையில் 1,200 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் கட்டடம் கட்ட 30 நாள்களில் திட்ட அனுமதி
by ayyasamy ram Sun 21 Jul 2019 - 8:01

Admins Online

336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல் Empty 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

Post by ayyasamy ram on Sun 9 Dec 2018 - 12:36

ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

336 ஏக்கர் பரப்பளவில்...

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த பின்னர், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நீர்ப்பாசனத்துறைக்கு 2 முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. அதில் ஒன்று மேகதாது பகுதியில் அணைக்கட்டுவது, மற்றொன்று கே.ஆர்.எஸ். அணைப்பகுதியை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது. கே.ஆர்.எஸ். அணையில் அமைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்கா புது உலகத்துக்குள் கொண்டு செல்லும் வகையில் இருக்கும். இந்த திட்டத்துக்காக தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை உள்பட மொத்தம் 336 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும்.

இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதன் மூலம் கே.ஆர்.எஸ். அணைப்பகுதிக்கு தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பொழுதுபோக்கு பூங்கா அருகே பாரம்பரிய வீதி அமைக்கப்படும். கர்நாடகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த வீதி அமைந்திருக்கும்.

எந்த பாதிப்பும் இருக்காது

கே.ஆர்.எஸ். முன்பு இருக்கும் பிருந்தாவன் பூங்கா பழைய தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது. தற்போது பிருந்தாவன் பூங்கா புதிய தொழில்நுட்பத்தில மேம்படுத்தப்படும். அங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு ரக மலர் செடிகள், நீர் விளையாட்டுகள் அமைக்கப்படும். கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசிப்பதற்காக அங்கு ‘வியூவிங் டவர்’ அமைக்கப்பட உள்ளது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் கே.ஆர்.எஸ். அணை மற்றும் பிருந்தாவன் பூங்காவை பார்த்து ரசிக்கலாம். இந்த ‘வியூவிங் டவர்’ காவிரித்தாய் சிலை வடிவத்திலும் இருக்கலாம், கிருஷ்ணராஜ உடையார் சிலை வடிவத்திலும் இருக்கலாம்.

பொழுதுபோக்கு பூங்கா, காவிரித்தாய் மற்றும் கிருஷ்ணராஜ உடையார் சிலைகள் அமைப்பதால் கே.ஆர்.எஸ். அணைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையின் பாதுகாப்புக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். இந்த திட்டம் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அமைக்கப்படும்.

ரூ.1,500 கோடி செலவில்...

இந்த திட்டத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்குள் உலகளாவிய டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்படும். டெண்டர் பணி முடிந்தவுடன் 2½ ஆண்டுகளில் இந்த திட்டத்துக்கான பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும்.

இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய் கூட அரசின் பணம் கிடையாது. இந்த திட்டம் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் தான் நடக்கும்.

அடுத்த 50 ஆண்டுகளை கருத்தில் கொண்டு வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும். இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும்.

கே.ஆர்.எஸ். அணையை சுற்றியுள்ள மக்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவர்களின் பொருளாதார நிலை உயரும். இந்த திட்டத்தை ரெயில்வே, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, விமானத்துறை ஆகிய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை கூறி அவர்களை சமாதானப்படுத்துவோம். இதுபற்றி ஆலோசனைகள் கேட்பதற்கும், இந்த திட்டம் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தனி கமிட்டி அமைக்கப்படும்.

கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா வந்த பிறகு, குடகு, பந்திப்பூர், ரங்கனத்திட்டு, மைசூரு, கே.ஆர்.எஸ். ஆகிய பகுதிகளை இணைத்து மாநில அரசு சார்பில் பேக்கேஜ் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46489
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை