5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்by T.N.Balasubramanian Today at 6:57 pm
» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:23 pm
» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:21 pm
» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:19 pm
» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:18 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm
» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:30 pm
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:25 pm
» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:43 pm
» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Today at 2:13 pm
» மோக முள்
by Monumonu Today at 10:56 am
» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am
» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am
» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am
» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am
» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm
» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm
» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm
» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm
» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm
» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm
» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm
» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am
» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am
» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm
» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm
» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm
Admins Online
17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைனர் சிறுவனை காதலித்து திருமணம் செய்ய அழைத்துச் சென்றதால் அவரை பிடித்த போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் பிரசாத் (42). இவரது மகன் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகில் உள்ள மேடவாக்கம் லாக்மா நகரில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி சுவேதா (23) இவர் என்பவருக்கும் மருத்துவமனையில் வந்தபோது நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது தவறான உறவாக மாறி உள்ளது.
இதுகுறித்து அரசல் புரசலாக அறிந்த பெற்றோர் ராஜாவையும், சுவேதாவையும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. யாரும் அறியாமல் தங்கள் உறவை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் திடீரென ராஜாவை காணவில்லை, பல இடங்களிலும் தேடிய ராஜாவின் பெற்றோர் இறுதியாக ஸ்வேதாவின் வீட்டில் அவர் உள்ளாரா? என்று தேடியபோது அவரையும் காணவில்லை. இதையடுத்து அயனாவரம் காவல்நிலையத்தில் ராஜாவின் தந்தை பிரசாத் புகார் அளித்தார்.
புகாரை பதிவு செய்த போலீஸார் ராஜாவையும், சுவேதாவையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். மைனர் சிறுவனை தகாத உறவுக்காக அழைத்துச் சென்றதால் சுவேதாமீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்வேதாவை கைது செய்தனர்.
பொதுவாக வயதான ஆண்கள் மைனர் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு கைதாகி போக்ஸோ சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள். ஆனால் சென்னையில் இரண்டாவது முறையாக பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் தேனாம்பேட்டையில் பெற்ற மகளுக்கு தொல்லை கொடுத்த தாய்மீது போக்சோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Dec 07, 2018 10:46 am; edited 1 time in total (Reason for editing : editing)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24170
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.
ஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்?
அந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா?

மேற்கோள் செய்த பதிவு: 1288028@T.N.Balasubramanian wrote:வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.
ஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்?
அந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா?
ரமணியன்
சரியான கேள்வி . இந்த 17 வயது பையன்
பிஞ்சில் பழுத்து விட்டதோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11672
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
இந்த பெண்மணி ஏற்கனவே இருமுறை மணமுடித்தவராம்..
எங்கேயோ உதைக்குது.
ரமணியன்
எங்கேயோ உதைக்குது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24170
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
இவள் பெண்ணல்ல பேய். இவளை பெற்ற பெற்றோர் செய்த பாவம். அவளுக்கு வேண்டியது
------------------------------
------------------------------
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3888
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
17 வயதில் இதெல்லாம் தெரியாம நான் ஒரு மக்கா இருந்தேன்
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1540
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1288085@SK wrote:17 வயதில் இதெல்லாம் தெரியாம நான் ஒரு மக்கா இருந்தேன்
அப்போ இப்போ எப்பிடி இருக்கிறதாக நினைப்பு? .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24170
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1288028@T.N.Balasubramanian wrote:வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.
ஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்?
அந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா?
ரமணியன்
உண்மை ஐயா, இவர்கள் கொஞ்சம் தான் அதுவும் தப்பு தப்பாக, பேப்பர் விற்கவேண்டும் என்று சிலது போடுவார்கள்....

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5204
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2430
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1289833@M.Jagadeesan wrote:தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
முற்றிலும் சரியே!
ஏற்கனவே மனம் தப்பு செய்ய தூண்டும்.
சட்டமும் அது குற்றமில்லை எனில்,
வேறு வினையே வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24170
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
மேற்கோள் செய்த பதிவு: 1288028@T.N.Balasubramanian wrote:வெளியில் வருவது சிறிதே . வராதது அதிகம்.
ஆமாம் அது எப்பிடி 17 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்தார்கள்?
அந்த மருத்துவ மனையையும் சிறார் கொடுமை சட்டத்தில் தண்டிக்கவேண்டாமா?
ரமணியன்
-
தனியார் மருத்துவ மனை என்பதால்
சிறுவனை வேலைக்கு அமர்த்தி இருக்கலாம்!
-
இப்போதும் சிறுவயது பெண்கள் துணிக்கடைகளில்
வேலை பார்ப்பதை காணமுடிகிறது...!!
-
பெற்ற தந்தை குடிகாரனாக இருக்கும்போது
குடும்பத்தை ஓட்ட, சிறு வயதில் வேலைக்கு
போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்...!
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 43104
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
18 வயது நிரம்பாத சிறுவர்களையும் சிறுமிகளையும் வேலைக்கு வைத்தல்
சட்டப்படி குற்றமே.
10 வயது நிரம்பிய சிறுமிகளுக்கும் ஒரு தாவணி மாதிரி துணியை சுற்றி
வீடுகட்டும் இடங்களில் வேலைக்கு அமர்த்துவதை பார்த்துள்ளோம்.அது சட்டப்படி
குற்றமே. கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.
தந்தை குடிகாரனாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத பையனோ
பெண்ணோ வேலைக்கு போகலாம் என்றால், அதே காரணத்திற்காக ,
அவர்களை பொது தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாமா?
ரமணியன்
சட்டப்படி குற்றமே.
10 வயது நிரம்பிய சிறுமிகளுக்கும் ஒரு தாவணி மாதிரி துணியை சுற்றி
வீடுகட்டும் இடங்களில் வேலைக்கு அமர்த்துவதை பார்த்துள்ளோம்.அது சட்டப்படி
குற்றமே. கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.
தந்தை குடிகாரனாக இருக்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத பையனோ
பெண்ணோ வேலைக்கு போகலாம் என்றால், அதே காரணத்திற்காக ,
அவர்களை பொது தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கலாமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 24170
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
@M.Jagadeesan wrote:தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
அந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்திருக்கும் ஐயா, இந்த காலத்தில் தன்னை விட அதிக வயதுடைய பெண்ணை மணப்பது பரவலாகிவிட்டது

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857
Re: 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289833@M.Jagadeesan wrote:தமிழ் இலக்கியத்தில் , இதை பெருந்திணை ( பொருந்தாக் காமம் ) என்று அழைப்பார்கள் . நம் நாட்டு நீதிமன்றங்கள் , நம் முன்னோர் வகுத்த , வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றவேண்டும் . யாரும் ....யாருடனும் ( 497 - Adultery is not a crime ) போன்ற சட்டங்கள் , இதுபோன்ற பெருந்திணை ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவர்கள் மறந்தது ஏனோ ?
முற்றிலும் சரியே!
ஏற்கனவே மனம் தப்பு செய்ய தூண்டும்.
சட்டமும் அது குற்றமில்லை எனில்,
வேறு வினையே வேண்டாம் .
ரமணியன்
ம்ம்...ஆமாம் ஐயா....

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|