உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நகரும் விரல் அகதா கிறிஸ்டி
by dilipsenth Today at 10:09 pm

» #திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.
by velang Today at 9:46 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by Monumonu Today at 9:27 pm

» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
by சிவனாசான் Today at 8:46 pm

» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
by ayyasamy ram Today at 8:08 pm

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
by ayyasamy ram Today at 8:06 pm

» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
by ayyasamy ram Today at 8:02 pm

» ஆசைப்பட்டது கிடைக்காத போது….
by ayyasamy ram Today at 7:56 pm

» கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை..! -( முக நூலிலிருந்து)
by ayyasamy ram Today at 7:54 pm

» ஒரே கதை – கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» இரக்கம் விற்பவள் – கவிதை
by ayyasamy ram Today at 7:50 pm

» இந்திய ரூபாய் நோட்டில், உணர்த்தும் உண்மைகள்
by ayyasamy ram Today at 7:49 pm

» மகளின் மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்- – கவிஞர் பெருவை பார்த்தசாரதி
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்– ப.வீரக்குமார்
by ayyasamy ram Today at 7:42 pm

» ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?
by ayyasamy ram Today at 7:41 pm

» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
by ayyasamy ram Today at 7:32 pm

» ஆயிரம் பொற்காசுகள்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» கள்ளபார்ட்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» தமிழரின் தொன்மை
by VEERAKUMARMALAR Today at 5:07 pm

» அந்தாதி
by VEERAKUMARMALAR Today at 5:06 pm

» பிற்பகல் அடகு வை!
by ayyasamy ram Today at 2:51 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by pkselva Today at 2:46 pm

» பலாக்காயின் மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 2:45 pm

» கம்ப்யூட்டர் – பொதுஅறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:44 pm

» உலகிலேயே நீளமானது – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:43 pm

» பணத்தைப் பொறுத்து மாறும் சிரிப்பு
by ayyasamy ram Today at 2:42 pm

» கற்றுக்கொண்டே இரு,…!!
by ayyasamy ram Today at 2:23 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மீண்டும் துளசி எண்டமூரி
by கோபால்ஜி Today at 10:47 am

» தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» பிறந்தநாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:31 am

» நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:27 am

» சமரசங்களால் ஆனதுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Today at 10:12 am

» கஞ்சன்
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:56 am

» நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்
by ayyasamy ram Today at 8:40 am

» ஸ்டாலினுடன் சத்யராஜ் மகள் சந்திப்பு
by ayyasamy ram Today at 8:35 am

» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:17 pm

» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by கண்ணன் Yesterday at 4:15 pm

» தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» குற்றம் காணத்தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» சிரி… சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

Admins Online

வைத்தீஸ்வரன்கோயிலில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய இயந்திரம் அமைப்பு

வைத்தீஸ்வரன்கோயிலில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய இயந்திரம் அமைப்பு

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 8:40 pm



சீர்காழி :
வைத்தீஸ்வரன்கோயிலில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில்
தண்ணீரை சுத்தம் செய்ய இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வைத்தியநாத
சுவாமி தையல்நாயகி அம்பாள் உடனாகிய கோயில்
அமைந்துள்ளது.

இக்கோயிலில் நவக்கிரங்களில் ஒன்றான செவ்வாய்
தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்
பாலித்து வருகிறார்.

மேலும் தன்வந்தரி சித்தர் இக்கோயில் ஜீவ சமாதி
அடைந்துள்ளார். இக்கோயிலில் உள்ள சித்தாமிர்த
தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால்
அனைத்து விதமான நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.

இதனால் தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து
ஏராளமான பக்தர்கள் வந்து சித்தாமிர்த தீர்த்த குளத்தில்
நீராடி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இதனால் குளத்தில் தண்ணீர் மாசு படுவதாக பக்தர்கள்
தெரிவித்து வந்தனர்.

இதனை அறிந்த கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு பக்தர்
ரூ.4 லட்சம் செலவில் சித்தாமிர்த குளத்தில் தண்ணீரை
சுத்தம் செய்யும் இயந்திரத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

இந்த இயந்திரம் தினந்தோறும் தண்ணீரை சுத்திகரித்து
வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: வைத்தீஸ்வரன்கோயிலில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய இயந்திரம் அமைப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 06, 2018 9:57 am

Code:

ஏராளமான பக்தர்கள் வந்து சித்தாமிர்த தீர்த்த குளத்தில்
நீராடி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இதனால் குளத்தில் தண்ணீர் மாசு படுவதாக பக்தர்கள்
தெரிவித்து வந்தனர்.

இதனை அறிந்த கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு பக்தர்
ரூ.4 லட்சம் செலவில் சித்தாமிர்த குளத்தில் தண்ணீரை
சுத்தம் செய்யும் இயந்திரத்தை அமைத்து கொடுத்துள்ளார்.

இந்த இயந்திரம் தினந்தோறும் தண்ணீரை சுத்திகரித்து
வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


உன்னதமான செயல் பாராட்டுக்குரியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11883
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2615

View user profile

Back to top Go down

Re: வைத்தீஸ்வரன்கோயிலில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய இயந்திரம் அமைப்பு

Post by சிவனாசான் on Thu Dec 06, 2018 4:38 pm

குளத்தை இயந்திரத்தால் சுத்தம் செய்யலாம் . அசுத்தம் செய்யும் மக்கள் மனதை யார் சுத்தம் செய்வார் . மனசுத்தம் உள்ளவர் ஒருபோதும் அசுத்தம் செய்யத்துணியார்>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4009
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: வைத்தீஸ்வரன்கோயிலில் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய இயந்திரம் அமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை