உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by ayyasamy ram Today at 9:26 am

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by ayyasamy ram Today at 9:20 am

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Today at 9:15 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by ayyasamy ram Today at 8:39 am

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by ayyasamy ram Today at 8:34 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Today at 8:30 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by jemsith Today at 7:50 am

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Yesterday at 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:05 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Yesterday at 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Yesterday at 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Yesterday at 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Yesterday at 2:24 pm

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by ஞானமுருகன் Yesterday at 2:22 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Yesterday at 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Yesterday at 11:06 am

» பொழுது போக்கு - சினிமா
by ayyasamy ram Yesterday at 11:01 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:46 am

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by ayyasamy ram Yesterday at 10:44 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:07 am

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Yesterday at 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:15 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:13 pm

Admins Online

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 8:29 pm

புதுடில்லி :
இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு
பெறலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

டில்லி நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய நேரடி
வரிகள் வாரியம் தலைவர் சுஷில் சந்திரா, வரி செலுத்தும்
முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட உள்ளது.
விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி
இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது.

தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும்
ஏதுவாக வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்பட உள்ளன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வருமான வரி
செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம்,
அதாவது 6.08 கோடியாக அதிகரித்துள்ளது. அமலாக்க பிரிவு
வரி விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும்.

வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர் அல்லது
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்போர் வருமான
வரி கணக்கு தாக்கலின் போது அது தொடர்பான விபரம்
அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகளில்
சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள்
இன்று (டிச.,5) முதல் அமலுக்கு வருகின்றன.

இதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கு மேல்
பண பரிவர்த்தனை செய்ய பான் கார்டு அவசியம் ஆக்கப்
பட்டுள்ளது. பான் கார்டு விண்ணப்பிக்க தாய் மட்டும்
கொண்டவராக இருந்தால் விண்ணப்ப படிவத்தில் தந்தை
பெயர் குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை.

ரூ.5 லட்சத்திற்கு கீழ் மொத்த விற்பனை அல்லது விற்றுமுதல்
அல்லது மொத்த வருவாய் கொண்டவர்களுக்கு பான் கார்டு
விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
-
------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 06, 2018 10:08 am

Code:


மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகளில்
சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள்
இன்று (டிச.,5) முதல் அமலுக்கு வருகின்றன.

இதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கு மேல்
பண பரிவர்த்தனை செய்ய பான் கார்டு அவசியம் ஆக்கப்
பட்டுள்ளது. பான் கார்டு விண்ணப்பிக்க தாய் மட்டும்
கொண்டவராக இருந்தால் விண்ணப்ப படிவத்தில் தந்தை
பெயர் குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை.


இன்னும் நான் கார்டு கைக்கு வர பத்து நாட்கள் ஆகிவிட்டது.
நம்பர் இரண்டு நாட்களில் வந்து விடும்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10557
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2306

View user profile

Back to top Go down

Re: இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

Post by T.N.Balasubramanian on Thu Dec 06, 2018 4:17 pm

59 நிமிடங்களில் கோடிக்கணக்கில் கடன் உதவி.
4 மணி நேரத்தில் பான் கார்டு.
6 மணி நேரத்தில் வெளிநாடு பயணம்.
மணி மணியான செய்திகள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

Post by சிவனாசான் on Thu Dec 06, 2018 5:15 pm

என்னங்க கனப்பொழுதில் காத தூரம் வானில் பறக்கிறான் என்றால் பாருங்களேன்.
எல்லாம் அறிஞனின் ஆக்கப்பணிங்க. பணம் பரிமாற்றம் எப்படி கடல்கடந்தும் செல்
கிறது பாருங்களேன்.பான் கார்டு பெரும்பாலோர் வாங்கிவிட்ட பிறகு இப்போது இதை
செய்து என்னபயன்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3613
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1132

View user profile

Back to top Go down

Re: இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை