உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by velang Yesterday at 10:27 pm

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by புத்தகப்பிாியன் Yesterday at 4:10 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» சிவ கீதை புத்தகம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 01
by புத்தகப்பிாியன் Yesterday at 11:21 am

» ஆன்மிக சிந்தனை – நபிகள் நாயகம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:35 pm

» அழகு ரசிப்பதற்கே, அறிவு கொடுப்பதற்கே
by ayyasamy ram Sat May 18, 2019 11:25 pm

» அழகே அழகே எதுவும் அழகே
by ayyasamy ram Sat May 18, 2019 11:19 pm

» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

» ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி… வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Sat May 18, 2019 11:11 pm

» பீட்ரூட் அசோகா அல்வா
by ayyasamy ram Sat May 18, 2019 11:09 pm

» லூசிபர் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:06 pm

» பெயரை மறந்த இயக்குநர் – மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா
by ayyasamy ram Sat May 18, 2019 11:01 pm

» எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?”- கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 18, 2019 10:54 pm

» உலகில் மிகவும் தைரியமான மனிதன்..!!
by ayyasamy ram Sat May 18, 2019 10:50 pm

» தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…
by ayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

» சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 10:42 pm

» கேன்ஸ் திரைப்பட விழா - மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நடிகைகள்
by ayyasamy ram Sat May 18, 2019 10:36 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by சக்தி18 Sat May 18, 2019 9:52 pm

» ஜெயமோகனின் வெண்முரசு நாவல்கள்
by புத்தகப்பிாியன் Sat May 18, 2019 9:22 pm

» ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் வரன் தேடுவோர் கவனிக்க: இப்படியும் நடக்கிறது!
by ayyasamy ram Sat May 18, 2019 7:24 pm

» அபாகஸ் கணிதப் போட்டி: சென்னை மாணவி சாதனை
by ayyasamy ram Sat May 18, 2019 7:15 pm

» முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:
by சக்தி18 Sat May 18, 2019 7:09 pm

» விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய..
by சக்தி18 Sat May 18, 2019 6:56 pm

» சர்வதேச அருங்காட்சியக தினம்
by ayyasamy ram Sat May 18, 2019 5:12 pm

Admins Online

காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்

காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம் Empty காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 9:25 am

காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம் Control-stray-bullsjpg
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் அலையும்
காளை மாடுகளைக் கட்டுப்படுத்தவும், காளை மாடுகள்
பிறப்பை குறைக்கும் வகையிலும், இனி பசுக்களுக்க
பசு கன்று மட்டும் பிறக்கும் வகையில் பரிசோதிக்கப்பட்ட
விந்தணுக்களை செலுத்தும் திட்டத்தை தயாரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பசு மாடுகளுக்கு விந்தணுக்கள்
செலுத்தப்படும் முன், அதில் காளை மாடுகள் பிறக்கும்
சாத்தியமுள்ளவை பிரித்து தனியாக எடுக்கப்பட்டு,
பசு கன்றுகள் பிறக்கும் சாத்தியமுள்ளவை மட்டுமே
செலுத்தப்படும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு உதவாத
காளை மாடுகள் பிறப்பை கட்டுப்படுத்த முடியும் என்று
உ.பி. அரசு நம்புகிறது.

உ.பி.யில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக
யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏற்கனவே அந்த
மாநிலத்தில் பசுமாடுகளைக் கொல்வதற்கு தடையும்,
அங்கீகாரம் இல்லாத கடைகளில் மாட்டிறைச்சி விற்கவும்
தடை இருக்கிறது.

இப்போது, காளை மாடுகள் பிறப்பை கட்டுப்படுத்த
புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

“பாலியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட விந்தணுக்கள்” என்று
பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு உ.பி. அரசு
நேற்று முறைப்படி அனுமதி வழங்கியது.

உ.பி.யி உள்ள இத்வா, லட்சுமிபூர் கேரி, பாரபங்கி ஆகிய
மாவட்டங்களில் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாகச்
செய்து பார்க்கப்பட்டதில் வெற்றி கிடைத்துள்ளது.

இதில் ஏறக்குறைய 90 முதல் 95 சதவீதம் வெற்றி
கிடைத்துள்ளதால், இந்தத் திட்டத்தை மாநிலத்தில் உள்ள
75 மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45128
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12072

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம் Empty Re: காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம்

Post by ayyasamy ram on Wed Dec 05, 2018 9:25 am

காளை மாடுகள் வேண்டாம்: பசு கன்று மட்டும் பிறக்க வைக்க உ.பி. அரசு புதிய திட்டம் TH04Honey-cattlejpg
-

இது குறித்து உ.பி. அரசின் செய்தித்தொடர்பாளர்
சிறீகாந்த் சர்மா கூறியதாவது:

சோதனை முயற்சியாக இந்தத் திட்டத்தை நாங்கள்
செயல்படுத்தியதில் 581 பசுக்களுக்கு விந்தணுக்களைச்
செலுத்திப் பார்த்ததில், 522 பசுக்களுக்குப் பசு கன்றுகள்
பிறந்துள்ளன .ஏறக்குறைய 90 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.

ஆதலால், இந்தத் திட்டத்துக்கு அரசு முறைப்படி ஒப்புதல்
வழங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட
உள்ளது.

மாநிலத்தின் பாரம்பரிய பசு ரகங்களான சாஹிவால், கிர்,
ஹர்யான்வி, தார்பார்கர், கங்காத்ரி ஆகிய பசுக்கள் இனப்
பெருக்கம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் கால்நடை
வளர்ப்போர் ரூ.300 செலுத்திப் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே பசுக்களின் எண்ணிக்கையை
இரு மடங்காக உயர்த்தி, உற்பத்திக்கு உதவாத காளை மாடுகள்
எண்ணிக்கையைக் குறைப்பதுதான். அடுத்த 4 ஆண்டுகளில்
சாலைகளில் அனாதையாக அலையும் காளைகள் குறைந்துவிடும்.

காளை மாடுகள் பெருக்கத்தை குறைப்பதன் மூலம்
விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுவது தடுக்கப்படும்,
சாலைகளில் திரியும் போது ஏற்படும் விபத்துக்களும் குறையும்.
இவ்வாறு சர்மா தெரிவித்தார்.
-
-----------------------------------
ஓமர் ரஷீத்
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45128
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12072

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை