உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நகரும் விரல் அகதா கிறிஸ்டி
by dilipsenth Today at 10:09 pm

» #திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.
by velang Today at 9:46 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by Monumonu Today at 9:27 pm

» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
by சிவனாசான் Today at 8:46 pm

» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
by ayyasamy ram Today at 8:08 pm

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
by ayyasamy ram Today at 8:06 pm

» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
by ayyasamy ram Today at 8:02 pm

» ஆசைப்பட்டது கிடைக்காத போது….
by ayyasamy ram Today at 7:56 pm

» கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை..! -( முக நூலிலிருந்து)
by ayyasamy ram Today at 7:54 pm

» ஒரே கதை – கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» இரக்கம் விற்பவள் – கவிதை
by ayyasamy ram Today at 7:50 pm

» இந்திய ரூபாய் நோட்டில், உணர்த்தும் உண்மைகள்
by ayyasamy ram Today at 7:49 pm

» மகளின் மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்- – கவிஞர் பெருவை பார்த்தசாரதி
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்– ப.வீரக்குமார்
by ayyasamy ram Today at 7:42 pm

» ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?
by ayyasamy ram Today at 7:41 pm

» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
by ayyasamy ram Today at 7:32 pm

» ஆயிரம் பொற்காசுகள்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» கள்ளபார்ட்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» தமிழரின் தொன்மை
by VEERAKUMARMALAR Today at 5:07 pm

» அந்தாதி
by VEERAKUMARMALAR Today at 5:06 pm

» பிற்பகல் அடகு வை!
by ayyasamy ram Today at 2:51 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by pkselva Today at 2:46 pm

» பலாக்காயின் மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 2:45 pm

» கம்ப்யூட்டர் – பொதுஅறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:44 pm

» உலகிலேயே நீளமானது – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:43 pm

» பணத்தைப் பொறுத்து மாறும் சிரிப்பு
by ayyasamy ram Today at 2:42 pm

» கற்றுக்கொண்டே இரு,…!!
by ayyasamy ram Today at 2:23 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மீண்டும் துளசி எண்டமூரி
by கோபால்ஜி Today at 10:47 am

» தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» பிறந்தநாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:31 am

» நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:27 am

» சமரசங்களால் ஆனதுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Today at 10:12 am

» கஞ்சன்
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:56 am

» நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்
by ayyasamy ram Today at 8:40 am

» ஸ்டாலினுடன் சத்யராஜ் மகள் சந்திப்பு
by ayyasamy ram Today at 8:35 am

» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:17 pm

» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by கண்ணன் Yesterday at 4:15 pm

» தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» குற்றம் காணத்தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» சிரி… சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

Admins Online

தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by ayyasamy ram on Tue Dec 04, 2018 2:14 pm


இந்தியன்-2 படம்தான் எனது திரை உலக பயணத்தின்
கடைசி படம் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
---------

-
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட பிறகு இப்போதுதான்
கமல்ஹாசன் முதன் முதலாக தனது எதிர்கால திட்டங்களை
வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு
அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அரசியல் ரீதியாக கமல்ஹாசன் தெரிவிக்கும்
கருத்துக்கள் மற்ற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த
தொடங்கி உள்ளது
-
------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by ayyasamy ram on Tue Dec 04, 2018 2:15 pmஆதம்பாக்கத்தில் மகளிர் விடுதி குளியல் அறையில்
ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் - உரிமையாளர் கைது

-
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் விடுதியில்
தங்குவதற்காக வந்தார்.

அவர் வைத்திருந்த செல்போனில் மறைவாக வைக்கப்பட்டு
இருக்கும் ரகசிய கேமிராக்களை கண்டு பிடிக்கும்
‘ஹைடன் கேமிரா, டிடெக்டர் ஆப்’ என்னும் செயலி இருந்தது.

அதன் மூலம் அவர் விடுதி அறையில் ரகசிய கேமிராக்கள்
உள்ளதா? என்று ஆய்வு செய்தார். அப்போது குளியல் அறை,
படுக்கை அறை, துணிகள் தொங்கவிடும் கைப்பிடி உள்ளிட்ட
இடங்களில் சிறிய வகை ரகசிய கேமிராக்கள் மறைத்து
வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை கண்டு அங்கு தங்கி இருந்த இளம்பெண்கள் அதிர்ச்சி
அடைந்தனர். இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீஸ்
நிலையத்தில் புகார் அளித்தனர்.

துணை கமி‌ஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர்
கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் விசாரணை
நடத்தினார்கள்.


இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய
கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்,
ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி
ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.
-
-------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by ayyasamy ram on Tue Dec 04, 2018 2:22 pm


தினமும் 25 பெண்களுக்கு கருக்கலைப்பு-
போலி டாக்டர் பற்றி திடுக்கிடும் தகவல்

--

திருவண்ணாமலை
-

போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு
கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.

அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம்
வரை வசூலித்துள்ளனர்.

இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை
சம்பாதித்துள்ளார்.
-
கடந்த 1-ந்தேதி நள்ளிரவு, கருக்கலைப்பில் ஈடுபட்ட
போலி பெண் டாக்டர் ஆனந்தி, அவரது கணவர்
தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார்
ஆகியோரை பொறி வைத்து பிடித்தனர்.
-
அவர்களை கைது செய்து வேலூர் ஜெயிலில்
அடைத்தனர்

ஆனந்தியை தொடர்பு கொண்டு பேசிய எண்களை
அதிகாரிகள் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர்,
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை
சேர்ந்தவர்கள் கருக்கலைப்புக்காக ஆனந்தியை
தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

ஒரு இடத்தில் கருக்கலைப்பு செய்தால் பிடிபடுவோம்
என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கு நேரில்
சென்று கருக்கலைப்பு செய்யும் மொபைல் சர்வீஸ்
நடத்தியதும் தற்போதைய விசாரணையில்
தெரியவந்துள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 04, 2018 7:45 pm

Code:


இதையடுத்து போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய
கேமிராக்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சஞ்சீவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 16 செல்போன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள்,
ஆதார் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஏராளமான போலி
ஆவணங்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டது.இதை என்னவென்று சொல்வது.
இப்படி திருட்டு பயல்கள் இருந்தால்
பெண்கள் பாதுகாப்பை எப்படி உறுதி
செய்வது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11883
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2615

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 04, 2018 7:54 pm

Code:

போலி டாக்டர் ஆனந்தி தினமும் 25 பெண்களுக்கு
கருக்கலைப்பு செய்தது தெரியவந்துள்ளது.

அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம்
வரை வசூலித்துள்ளனர்.

இதன் மூலம் மாதம் ரூ.15 லட்சம் வரை
சம்பாதித்துள்ளார்.இதில் யாரை மேல் குற்றம் சாற்றுவது.
இத்தனை கருக்கலைப்புக்கு என்ன
காரணமென்று கூறுவது.

ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக இருக்குமோ??

இதை மறைக்க முற்படும் போது
அதை காசக்க ஆசைப்பட்ட கூட்டத்தின்
தவறான செயல். உயிர் பழி ஏற்படுத்த கூடிய
கொடிய செயல்.

இதில் யார் மேல் குறை கூற முடியும்???
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11883
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2615

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by சிவனாசான் on Tue Dec 04, 2018 9:51 pm

முதலில் கரு கலைப்பு செய்துகொண்ட பெண்களை பிடித்து தண்டனை அளிக்கனும். டாக்டரை பிடித்தால் அவரால் ஆதாயம் காணலாம் என்பதோ,
அப்படி பிடிக்கிறார்களே மீண்டும் வேறு யாரவது செய்யாமலா உள்ளனர் . தண்டனை கடுமையாக இல்லை. காவல்துறையையும் நீதி மன்றங்களையும் குறைத்தாலே குற்றங்கள் குறையும். இவைகளின் உதவி இருப்பதாலேயே குற்றம் செய்ய யாரும் பயப்படுவதே இல்லை. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பதாலோ என்னவோ தெரியல .................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4009
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by சிவனாசான் on Tue Dec 04, 2018 9:59 pm

ஈகரையில் தங்கள் கருத்துகளை பதியாமல் ஏதேதோ காப்பி செய்தலே நிறைய நிறைகிறது. ஆக்கபூர்வமான நல்ல கருத்துகளை பதிவு செய்தால் திருந்த தெரிந்து செயல்பட ஏதுவாகுமே>>>>குற்றங்களை காப்பி செய்வது அவ்வளவு சிறப்பாய் இல்லை .நல்லதையே மனம் நாட செய்யுங்கள் நல்ல
மனம் உள்ளம் உருவாகும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4009
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by சிவனாசான் on Tue Dec 04, 2018 10:02 pm

நல்ல மனம் உள்ளம் உருவாக நல்ல நன்மையான கருத்துகளை பதிவுசெய்தால் சிறப்பாய் அமையும் . எதிர்மறை எண்ணங்களை கருத்துக்களை தவிற்கலாமே..நல்தையே பார் , நல்லதையே கேள், நல்லதையே பேசு. நன்மைஎய்தும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4009
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1168

View user profile

Back to top Go down

Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை