புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
Page 1 of 1 •
பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
#1287807பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு
எதிராக லட்சக்கணக்கானோர் திரண்டு ‘மஞ்சள் ஜாக்கெட்’
அணிந்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால்
அந்நாடு ஸ்தம்பித்துள்ளது.
பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால்
அவசர நிலையை பிரகடனம் செய்வது குறித்து பிரான்ஸ்
அரசு பரிசீலித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சமீபத்தில்
கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் பெட்ரால் மற்றும்
டீசல் விலை அந்நாட்டில் கடுமையாக உயர்ந்தது.
பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை,
ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ
என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
கடந்த 2000மாவது ஆண்டுக்கு பிறகு பிரான்ஸில் பெட்ரால்,
டீசல் விலை இந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதலை தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடடிக்கை எடுக்கப்படுவதாக
பிரான்ஸ் அரசு கூறுகிறது. இதன் காரணாமாகவே,
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. இது 2019-ம் ஆண்டு மேலும் உயரும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக அதிபர் மக்ரோன் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி மின் கட்டணத்தையும் உயர்த்த பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் போராட்டம் தொடங்கியது.
எரிபொருள் விலை உயர்வால் அன்றாட செலவுகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மஞ்சள் ஜாக்கெட் அணிந்து போராட்டத்தை இளைஞர்கள் சிலர் முன்னெடுத்தனர்.
பிரான்ஸில் வாகன ஓட்டுநரின் யூனிபார்மை குறிக்கும் விதமாக இந்த ஆடையை அணிந்து மக்கள் போராட்டம் நடத்தினர். கார் ஓட்டுநர்கள் ஒருங்கிணைத்த இந்த போராட்டம் பின்னர் மக்கள் போராட்டமாக மாறியது
பேஸ்புக், ட்விட்டர் வழியாக பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு எதிராக தொடர் பிரசாரங்கள் நடந்தன. ஆங்காங்கே இளைஞர்கள் கூடி பிரான்ஸ் அதிபரை கண்டித்து போரட்டம் நடத்தி வந்தனர்.
சனிக்கிழமை அன்று பிரான்ஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணககான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டத்தால் பிரான்ஸ் ஸ்தம்பித்து போனது.
போராட்டம் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞர்கள் பாரீஸ் தெருக்களில்
இறங்கி வாகனங்களையும் சேதப்படுத்தினர்.
வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறை கட்டுக்
கடங்காமல் சென்றுள்ளதால் நாட்டில் அவசரநிலையை
பிரகடனம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.
துதொடர்பாக அதிபர் இமானுவேல் மக்ரோன் உள்துறை
அமைச்சருடன் ஆலோசனையை நடத்தியுள்ளார்.
விகடன்

Re: பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
#1287812- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை,
ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ
என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
எப்போது வரும். வருமா???
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
» டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி பார்லி.,க்குள் (கேபிட்டல் கட்டட வளாகம்) நுழைந்தனர்
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|