உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாய்மையும் பொய்மையும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» புரட்சிப்பெண் நான்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» அறமற்ற அரசு – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:21 pm

» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter
by velang Yesterday at 9:29 pm

» யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» 100-ஆ! ஊஹூம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்:
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» ஜோதிடப்பிரியரா?எப்போது திருமணம் - தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம்!
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» H-1B விசாவில் அமெரிக்கா சென்ற சிங்கத்தின் கதை.
by T.N.Balasubramanian Yesterday at 7:22 pm

» வார்த்தை ஜாலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 7:02 pm

» ஒப்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஐந்தரிசி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» சொல்லும் விதத்தில் வெல்லலாம்-வார்த்தை விளையாட்டு
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» அடிமையும் சிங்கமும் கதை (ஒரு நிமிடம்)
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தாலி கட்டற நேரத்திலே பொண்ணு ஓடிப்போயிட்டா...! ஆறு வித்தியசம் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்:
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» சர்.சி.வி.ராமன் ஆராய்ச்சி வெளியான நாள் இன்று தேசிய அறிவியல் தினம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» எங்கள் நடுவர் ஒரு முட்டாள்…!
by சக்தி18 Yesterday at 4:24 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» உலகின் தலைசிறந்த சொல்..!!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» வீட்டுக் குறிப்புகள் -10
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» மொய் கவரை டேபிளுக்கு அடியிலே தர்றாங்களே...!!
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» பிடித்த கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஸ்டார் வேல்யூ உள்ள திருவோடு..!
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» பாடு மனமே…!- ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» பூண்டி ஏரிக்கு முதல் முறையாக ஒரே தவணையில் 6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்தது
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by ஞானமுருகன் Yesterday at 2:21 pm

» கணக்கு வாத்தியாரும் செக்கு மாடும்! குட்டிக் கதை (படிக்கும் நேரம் 2 நி.12 .வினாடிகள்)
by SK Yesterday at 10:45 am

» நான் சிரித்தால் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கைரேகை பார்க்கத் தெரிந்த நடிகை பி.பானுமதி
by ayyasamy ram Yesterday at 8:27 am

» பீர்பால் பெருமை
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தவிடு தூவி வழிபாடு
by ayyasamy ram Yesterday at 8:17 am

» பதவிக்கு வயது தடையல்ல…!
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:51 am

» 24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!
by ayyasamy ram Yesterday at 6:48 am

» அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் அசத்தல்
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'
by ayyasamy ram Yesterday at 6:35 am

» பாகிஸ்தான் செல்லும் சீன வாத்துப்படை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» கொரோனா பரவல்: ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» ஒரு நாடு, ஒரே ரேஷன்: மேற்கு வங்கம் இணைய மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:29 am

» மெக்கா, மதீனா பயணம் ரத்து! முஸ்லிம்கள் கவலை
by ayyasamy ram Yesterday at 6:27 am

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Thu Feb 27, 2020 11:17 pm

» `கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:32 pm

» திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
by T.N.Balasubramanian Thu Feb 27, 2020 8:31 pm

» கரகோரம் நெடுஞ்சாலை -காணொளி
by சக்தி18 Thu Feb 27, 2020 6:29 pm

Admins Online

2.0 பட விமரிசனம்

2.0 பட விமரிசனம் Empty 2.0 பட விமரிசனம்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:52 pm

2.0 பட விமரிசனம் 201811290946476268_20-Movie-Review-in-Tamil_MEDVPF

எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும்
2.0 படத்தின் முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார்
மொபைல் டவர் ஒன்றில் தூக்குப்போட்டு இறக்கிறார்.

அவரது இறப்புக்கு அடுத்த நாள் மர்மமான முறையில்
செல்போன்கள் அனைத்தும் வானை நோக்கி
ஈர்க்கப்படுகின்றன. திடீரென செல்போன்கள் அனைத்தும்
பறந்ததால் மக்கள் அனைவரும் பீதியில்
உறைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், செல்போன் கடை வைத்திருக்கும்
ஐசரி கணேஷ் இந்த நேரத்தில் அனைத்து
செல்போன்களையும் விற்று லாபம் பார்க்க எண்ணி,
புதிய மொபைல்களை வரவைக்கிறார்.
அந்த போன்களும் காணாமல் போகின்றன. மேலும்
ஐசரி கணேஷ் மர்மமான முறையில் இறக்கிறார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:54 pm

2.0 பட விமரிசனம் 201811290946476268_1_2.0-Review1._L_styvpf
-

இந்த நிலையில், இந்த பிரச்சனைகள் குறித்து தனது
ஆராய்ச்சியை தொடங்குகிறார்
(விஞ்ஞானி வசீகரனான) ரஜினிகாந்த். ரஜினிக்கு
துணையாக அவரது புதிய ரோபோவான ஏமி ஜாக்சன்
உதவி செய்கிறது.

இவர்களது ஆராய்ச்சியில் அனைத்து மொபைல்களையும்
கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று வந்துள்ளது என்றும்,
மனிதர்களுக்கு எதிராக இது செயல்படுகிறது என்பதும்
தெரிய வருகிறது.

இதையடுத்து நடக்கும் உயர்மட்டகுழு ஆலோசனையில்,
வந்திருப்பது பயங்கரமான சக்தி, சிட்டி வந்தால் மட்டுமே
இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று ரஜினி
கூறுகிறார்.

எந்திரன் படத்தில் வசீகரனின் குருவான போஹ்ரா
சிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அதேபோல்
இந்த பாகத்தில் அவரது மகன் சுதஸ்னு பாண்டே
எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிட்டியால் கடுமையான
சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், சிட்டிக்கு ஆதரவு
குறைகிறது.

இந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் உயிரிழக்க
சிட்டியை மீண்டும் கொண்டுவர முடிவு செய்கின்றனர்.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:56 pm

2.0 பட விமரிசனம் 201811290946476268_2_2.0-Review7._L_styvpf
-
சிட்டியின் வருகைக்கு பிறகு அந்த மாய சக்தி
மனிதர்களை தாக்க ஆரம்பிக்கிறது. பறவையாக மாறி
வரும் அந்த சக்தியால் மேலும் பல்வேறு சேதங்கள்
ஏற்படுகின்றன.
மேலும் இந்த சண்டையில் சிட்டி அழிக்கப்படுகிறது.

கடைசியில், அந்த பறவையை கட்டுப்படுத்தியது யார்?
மாய சக்தியான பறவை அழிக்கப்பட்டதா?

அக்‌ஷய் குமார் தற்கொலை செய்து கொள்ள காரணம்
என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது?
என்பதே படத்தின் மீதிக்கதை.
-
2.0 பட விமரிசனம் 201811290946476268_3_2.0-Review4._L_styvpf
-வசீகரன், சிட்டி, எந்திரன் 2.0, 3.0 என வித்தியாசமாக
ரோபோக்களாக ரஜினிகாந்த் கலக்கியிருக்கிறார்.
வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்
அக்‌ஷய் குமார்.

திரையில் குறைவான நேரமே வந்தாலும், உணர்வுப்
பூர்வமாக நம்மை கலங்க வைக்கிறார். ரோபோவாக
ஏமி ஜாக்சனும் அவரது பங்களிப்பை சிறப்பாக
கொடுத்திருக்கிறார்.

சுதஸ்னு பாண்டே, அடில் உசைன், கலாபவன் ஷாஜன்,
மயில்சாமி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும்
சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:58 pm

2.0 பட விமரிசனம் 201811290946476268_4_2.0-Review3._L_styvpf
-
முழுநீள 3டி படத்தை பார்க்கும் போது வித்தியாசமான,
புதுமையான உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு
செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பை
கொடுத்திருக்கும் ஷங்கருக்கு பாராட்டுக்கள்.

படத்தில் கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ். காட்சிகள்
பிரம்மாண்டத்தை உணர வைக்கின்றன.

கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பது ரஜினிகாந்த்,
அக்‌ஷய் குமார் கதாபாத்திரங்களுக்கு பெரியதாக
முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையோ என்ற
ஏமாற்றத்தை உண்டுபண்ண வைக்கிறது.

திரையில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை விட
பறவையின் தோற்றமே வந்து விளையாடி
சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு பறவையை
பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் ஷங்கர்.

ரஜினியை மாஸாக பார்க்க வேண்டும் என்றோ,
வித்தியாசமான அக்‌ஷய் குமாரை பார்க்க
வேண்டுமென்றோ சென்றால் அது ஏமாற்றத்தை
தான் கொடுக்கும்.

இது ரஜினி படம் அல்லது அக்‌ஷய் குமார் படம் என்று
கூறுவதை விட இது ஷங்கர் படம் எனலாம்.
அந்த அளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக
கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் மொத்த
பிரம்மாண்டத்தையும் இறக்கியிருக்கிறார்.
அத்துடன் கிளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான
சஸ்பென்ஸையும் இணைத்திருப்பது ரசனை.
-
----------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 7:59 pm

2.0 பட விமரிசனம் 201811290946476268_5_2.0-Review6._L_styvpf
-


ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
ரசூல் பூக்குட்டியின் 4டி ஆடியோ சவுண்ட் அபாரம்
இருவரும் இணைந்து இசையில் அடுத்த லெவலுக்கே
சென்றிருக்கின்றனர்.

நிரவ் ஷாவின் 3டி ஒளிப்பதிவு உண்மையான விஷுவல்
ட்ரீட் தான்.

மொத்தத்தில் `2.0' மிகப் பிரம்மாண்டம்.

-
-------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53318
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by T.N.Balasubramanian on Fri Nov 30, 2018 5:23 pm

அருமையான கதையாக இருக்கே!
ஆஸ்கருக்கு அனுப்பவேண்டும்.
நிச்சயமாக எல்லா பிரிவுகளிலும்
பரிசு 2 .0 க்கே .
எல்லா நடிக நடிகையருக்கும் இயக்குனருக்கும்
மற்றவர்களுக்கும் நிச்சயமாக ஆஸ்கார் உண்டு .
ஆஹா ஆஹா

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26004
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9419

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by SK on Sat Dec 01, 2018 7:46 pm

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8072
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 01, 2018 9:34 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13446
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3392

Back to top Go down

2.0 பட விமரிசனம் Empty Re: 2.0 பட விமரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை