உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
by ayyasamy ram Today at 5:44 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:50 pm

» மகிழ்ச்சி
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:45 pm

Admins Online

சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

 சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் Empty சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

Post by ayyasamy ram on Thu Nov 29, 2018 9:45 am

சர்கார் பட விவகாரத்தில் தமிழக அரசிடம் மன்னிப்பு
கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில்
உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
தாக்கல் செய்த மனுவில், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு
சர்கார் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், படத்தை எதிர்த்து ஆளுங்கட்சியினர்
போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது. மேலும்,
இந்தப் படம் தற்போது நிலவும் பிரச்னைகளை
சித்திரித்துதான் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தைப் பார்த்த பொதுமக்கள் யாரும் அரசுக்கு
எதிராக சட்டம், ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடவில்லை. எனவே,
தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இயக்குநர் முருகதாஸை
நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என
உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற
சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக ஏ.ஆர். முருகதாஸ்
நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இனிவரும்
காலங்களில் அரசின் கொள்கைகளை விமர்சிக்க மாட்டேன்
என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பில்
கோரப்பட்டிருந்தது.

அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு: இந்த வழக்கு நீதிபதி
ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது, இயக்குநர் முருகதாஸ் தரப்பில் ஆஜரான
வழக்குரைஞர் விவேகானந்தன், சர்கார் திரைப்பட
விவகாரத்தில் அரசுத் தரப்பில் கோருவதை போல
நிபந்தனையற்ற மன்னிப்பு கோர முடியாது.

மேலும், அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிக்க மாட்டேன்
எனவும் உத்தரவாதம் அளிக்க முடியாது. திரைப்படங்களில்
விமர்சிக்க கருத்து சுதந்திரம் உள்ளது என வாதிட்டார்.

அப்போது, குறுக்கிட்ட மாநில அரசு தலைமைக் குற்றவியல்
வழக்குரைஞர் ஏ.நடராஜன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
இதுபோல அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்
கொள்கிறார். எனவேதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும்
என கேட்பதாகத் தெரிவித்தார்.

தடை நீட்டிப்பு: இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி,
இயக்குநர் முருகதாஸை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை
இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. அவர் மீதான
புகாரில் முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து
போலீஸார் இரண்டு வார காலத்துக்குள் விசாரணை செய்து
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13-ஆம்
தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
---------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் Empty Re: சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 29, 2018 11:03 am

Code:

இந்நிலையில், சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற
சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக ஏ.ஆர். முருகதாஸ்
நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இனிவரும்
காலங்களில் அரசின் கொள்கைகளை விமர்சிக்க மாட்டேன்
என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பில்
கோரப்பட்டிருந்தது.

அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு: இந்த வழக்கு நீதிபதி
ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு
வந்தது. அப்போது, இயக்குநர் முருகதாஸ் தரப்பில் ஆஜரான
வழக்குரைஞர் விவேகானந்தன், சர்கார் திரைப்பட
விவகாரத்தில் அரசுத் தரப்பில் கோருவதை போல
நிபந்தனையற்ற மன்னிப்பு கோர முடியாது.ஆளும் கட்சியின் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13575
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3452

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை