உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நகரும் விரல் அகதா கிறிஸ்டி
by dilipsenth Today at 10:09 pm

» #திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.
by velang Today at 9:46 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by Monumonu Today at 9:27 pm

» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
by சிவனாசான் Today at 8:46 pm

» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
by ayyasamy ram Today at 8:08 pm

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
by ayyasamy ram Today at 8:06 pm

» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
by ayyasamy ram Today at 8:02 pm

» ஆசைப்பட்டது கிடைக்காத போது….
by ayyasamy ram Today at 7:56 pm

» கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை..! -( முக நூலிலிருந்து)
by ayyasamy ram Today at 7:54 pm

» ஒரே கதை – கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» இரக்கம் விற்பவள் – கவிதை
by ayyasamy ram Today at 7:50 pm

» இந்திய ரூபாய் நோட்டில், உணர்த்தும் உண்மைகள்
by ayyasamy ram Today at 7:49 pm

» மகளின் மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்- – கவிஞர் பெருவை பார்த்தசாரதி
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்– ப.வீரக்குமார்
by ayyasamy ram Today at 7:42 pm

» ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?
by ayyasamy ram Today at 7:41 pm

» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
by ayyasamy ram Today at 7:32 pm

» ஆயிரம் பொற்காசுகள்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» கள்ளபார்ட்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» தமிழரின் தொன்மை
by VEERAKUMARMALAR Today at 5:07 pm

» அந்தாதி
by VEERAKUMARMALAR Today at 5:06 pm

» பிற்பகல் அடகு வை!
by ayyasamy ram Today at 2:51 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by pkselva Today at 2:46 pm

» பலாக்காயின் மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 2:45 pm

» கம்ப்யூட்டர் – பொதுஅறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:44 pm

» உலகிலேயே நீளமானது – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:43 pm

» பணத்தைப் பொறுத்து மாறும் சிரிப்பு
by ayyasamy ram Today at 2:42 pm

» கற்றுக்கொண்டே இரு,…!!
by ayyasamy ram Today at 2:23 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மீண்டும் துளசி எண்டமூரி
by கோபால்ஜி Today at 10:47 am

» தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» பிறந்தநாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:31 am

» நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:27 am

» சமரசங்களால் ஆனதுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Today at 10:12 am

» கஞ்சன்
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:56 am

» நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்
by ayyasamy ram Today at 8:40 am

» ஸ்டாலினுடன் சத்யராஜ் மகள் சந்திப்பு
by ayyasamy ram Today at 8:35 am

» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:17 pm

» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by கண்ணன் Yesterday at 4:15 pm

» தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» குற்றம் காணத்தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» சிரி… சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

Admins Online

குறுக்கெழுத்துப் போட்டி - விடை சொல்லுங்கள்...!!

குறுக்கெழுத்துப் போட்டி - விடை சொல்லுங்கள்...!!

Post by ayyasamy ram on Wed Nov 28, 2018 5:40 pm


-
இடமிருந்து வலம்

1. சிறுவர் சிறுமியர் பாடப் புத்தகங்கள் இன்றி இரண்டு மாதங்கள் அமர்ந்திருந்த இடம் (7).

4. சட்டத்திற்குள் அடங்காதது (2, 4).

6. பண்டைய அரசர்கள் பலப்பரீட்சை செய்த இடம் (6).

8. இந்த மாதத்தின் நிலவிற்கு மட்டும் அத்தனை சிறப்பு – கொண்டாட்டங்கள் சற்று அதிகம் (4).

9. சொம்பு – இந்தப் பெயரில் பூ கூட உண்டு (3)

11. மெய் (3).

13. இந்த சொர்க்கம் சற்று குழப்பமானது (5).

14. காபி (4).

17. ராமாயணத்தில் ஒரு நல்ல ராட்சசி (4).

18. விரைவான கேள்வி-பதில் (3, 2).

20. தெனாலியில் பிறந்த விகடகவிக்கு மதிப்பு (4, 3).

22. விண்மீன்கள் பளிச்சிடும் நேரம் (5).

23. மேலே உள்ள கட்டங்கள் ஒரு _____ (3).

மேலிருந்து கீழ்

1. இதிலுள்ள வட்டங்கள் சினேகாவிற்கு ஒரு ரூபாய் நாணயம் போல் தெரிந்ததாம் (6).

2. சில்லென்று குண்டுமல்லி கிடைக்கும் இடம் (4).

3. நிறுவனங்களுக்கும், அரசாங்கங்களுக்கும், சில சமயத்தில் தனியொருவருக்கும் கூட இது இருப்பதுண்டு. அனுமன் சீதைக்குக் காட்டிய மோதிரம் கூட இவ்வகையைச் சார்ந்ததுதான் (5).

4. கூறு, புகர் (4).

5. தங்கத்தின் தரமறிய இது தேவை (4)

7. அய்யன் திருவள்ளுவர் நிற்கும் இடம் (7).

10. நடிகைகள் தங்கள் கவர்ச்சியில் இது இல்லை என்று சத்தியம் செய்வார்கள் (4).

12. உண்ணும் உணவு உடலினுள் இந்த மாற்றத்துக்கு உட்படுகிறது (5).

13. மீனாவும் பத்மினியும் நடனமாடிய ராகம் (4).

15. இவர்களைப் பார்க்காத ஆண்கள் பேராண்மை கொண்டவர்கள் (5).

16. (மழை) (4).

19. கேள், விசாரி (3).

21. புதுக்கவிதைகள் இவ்விலக்கணத்திற்குக் கட்டுப்படாதவை (3).
-
----------------------------

நன்றி:
mathilogesh
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: குறுக்கெழுத்துப் போட்டி - விடை சொல்லுங்கள்...!!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Nov 28, 2018 9:14 pm

இடமிருந்து வலம் :

11. மெய் (3). -யானம்
13. இந்த சொர்க்கம் சற்று குழப்பமானது (5). -திரிசங்கு
18. விரைவான கேள்வி-பதில் (3, 2). -வினாடிவினா
22. விண்மீன்கள் பளிச்சிடும் நேரம் (5). - நள்ளிரவு


மேலிருந்து கீழ் :
1. இதிலுள்ள வட்டங்கள் சினேகாவிற்கு ஒரு ரூபாய் நாணயம் போல் தெரிந்ததாம் (6) -பல்லாங்குழி

7. அய்யன் திருவள்ளுவர் நிற்கும் இடம் (7). -கன்னியாகுமரி
10. நடிகைகள் தங்கள் கவர்ச்சியில் இது இல்லை என்று சத்தியம் செய்வார்கள் (4).- ஆபாசம்
13. மீனாவும் பத்மினியும் நடனமாடிய ராகம் (4). -தில்லானா
19. கேள், விசாரி (3). - வினவு
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4538
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

View user profile

Back to top Go down

Re: குறுக்கெழுத்துப் போட்டி - விடை சொல்லுங்கள்...!!

Post by ayyasamy ram on Wed Nov 28, 2018 9:56 pm

ரா.ரமேஷ்குமார்
------------------------
குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடையளிக்க
முயன்றதற்கு பாராட்டுகள்
-
சரியான விடைகள்
-
13-திரிசங்கு
18-வினாடி வினா
22-நள்ளிரவு
1-பல்லாங்குழி
7-கன்னியாகுமரி
13-தில்லானா
1-வினவு
-
----------------------------
10-ஆபாசம் - தவறான விடை
சரியான விடை: ஆபாசம் என்பதற்கு
வேறு சொல்- கண்டு பிடிங்க
--
11- யானம் - தவறான விடை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: குறுக்கெழுத்துப் போட்டி - விடை சொல்லுங்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை