உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திரைப்பட கவிஞர், வாலி
by heezulia Today at 12:12 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by T.N.Balasubramanian Yesterday at 9:40 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by Guest Tue Jun 18, 2019 11:04 pm

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:33 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:39 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Mon Jun 17, 2019 7:16 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Mon Jun 17, 2019 5:44 pm

» கலைஞரின் புத்தகங்கள்
by Sudharani Mon Jun 17, 2019 3:43 pm

» 60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்
by ayyasamy ram Mon Jun 17, 2019 7:31 am

» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்
by ayyasamy ram Mon Jun 17, 2019 7:29 am

» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது
by ayyasamy ram Sun Jun 16, 2019 11:03 pm

» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
by ayyasamy ram Sun Jun 16, 2019 10:59 pm

» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
by velang Sun Jun 16, 2019 10:49 pm

Admins Online

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by ayyasamy ram on Tue Nov 27, 2018 9:36 am

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Tamil_News_large_215424220181126155417

ஜெய்பூர்:
காங்., தலைவர் ராகுல், 'நான் தத்தாத்ரேய கோத்திரத்தை
சேர்ந்தவன்; கவுல் பிராமணன்' என, ராஜஸ்தான் கோவிலில்
நடந்த பூஜையில் பங்கேற்று வெளிப்படையாகவே
அறிவித்துள்ளார்.

பா.ஜ., சரமாரி கேள்வி

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் முதல்,
ராகுல் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களில் தரிசனம்
செய்து வருகிறார். தற்போது ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்திலும்
அவரது கோவில் தரிசனம் தொடர்கிறது.

இந்துக்களின் ஓட்டுக்களை பெற காங்கிரசும், ராகுலும்
மென்மையான இந்துத்வாவை கடைப்பிடிக்கின்றனர்
என பா.ஜ., குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த அக்., மாதம் ம.பி., மாநிலம், உஜ்ஜைனியில் புகழ் பெற்ற
மகாகாலேஸ்வர் கோவிலில் ராகுல் தரிசனம் செய்தார்.
அப்போது பா.ஜ., செய்தி தொடர்பாளர் பாத்ரா, ' ராகுல் பூணுால்
அணிந்து இருக்கிறரா?

அது எந்த பிரிவை சேர்ந்த பூணுால்? அவரது கோத்திரம் என்ன?'
என, கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு காங்கிரசும், ராகுலும்
பதில் கூறாமல் மவுனம் சாதித்து வந்தனர்.

பிரம்மா கோவிலில் தரிசனம்

இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று
(நவ.,26) முதல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, புஸ்கர்
என்ற இடத்தில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று அங்கு ந
டந்த பூஜையில் பங்கேற்றார்.

அப்போது பூஜாரி, ராகுலின் கோத்திரம் உள்ளிட்ட விவரங்களை
கேட்டார். அதற்கு ராகுல், 'நான் தத்தாத்ரேய கோத்திரத்தை
சேர்ந்தவன்; கவுல் பிராமணன்' என, தெரிவித்தார்.

மேலும் கையில் வைத்திருந்த ஆவணங்களின் உதவியுடன்
தனது முன்னோர்களின் பெயர்களையும் கூறினார்.

கவுல் என்றால் யார்:

கவுல் என்பது காஷ்மீர் பண்டிட்களின் குடும்ப பெயர்களில்
ஒன்று. கவுல் என்றால்,' சிறப்பாக பிறந்தவன்' என்று பொருள்
வரும். குலா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து கவுல்
என்ற பெயர் மருவி வந்துள்ளது.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45720
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12180

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by SK on Tue Nov 27, 2018 7:45 pm

அப்போது இவரும் இந்துத்துவ தலைவர் தானே


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 27, 2018 8:08 pm

@SK wrote:அப்போது இவரும் இந்துத்துவ தலைவர் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1287266
இது என்ன சந்தேகம்
SK.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by SK on Tue Nov 27, 2018 8:29 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:அப்போது இவரும் இந்துத்துவ தலைவர் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1287266
இது என்ன சந்தேகம்
SK.
மேற்கோள் செய்த பதிவு: 1287269

நான் கவுல் பிராமண குலத்தை சேர்ந்தவன், பூணூல் அணிபவன்
- திரு.ராகுல் காந்தி

பிராமண எதிர்ப்பு
1)"திக"
2)"திமுக"
3)"விசிக"
4)"கம்யூனிஸ்ட்"
இவங்கல்லாம் எப்போது "காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக போறாங்கனு" நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தல சிவா அவர்கள் வாடஸ்சப் பதிவு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by T.N.Balasubramanian on Tue Nov 27, 2018 8:52 pm

@SK wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:அப்போது இவரும் இந்துத்துவ தலைவர் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1287266
இது என்ன சந்தேகம்
SK.
மேற்கோள் செய்த பதிவு: 1287269

நான் கவுல் பிராமண குலத்தை சேர்ந்தவன், பூணூல் அணிபவன்
- திரு.ராகுல் காந்தி

பிராமண எதிர்ப்பு
1)"திக"
2)"திமுக"
3)"விசிக"
4)"கம்யூனிஸ்ட்"
இவங்கல்லாம் எப்போது "காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக போறாங்கனு" நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தல சிவா அவர்கள் வாடஸ்சப் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1287278
கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் கரகரத்த குரலிலே, கூறியிருப்பார்...
பிராமண சமுதாயத்திலே நாங்கள் பெண் எடுத்திருக்கிறோம்.
பிராமணர் எங்கள் கட்சியிலேயே உள்ளனர்.
பிராமணியத்தை எதிர்க்கிறோம் பிராமணர்களை எதிர்க்கவில்லை.

விசிக /திக/ கம்யூனிஸ்ட் ஒன்றும் சொல்லமாட்டார்கள். திமுகவுடன் தான் கூட்டணி.
திமுக யாருடன் இணைகிறது எங்களுக்கு கவலை இல்லை.(கொடுக்கிற இடங்களை பேரம் செய்து வாங்கிப்போம்)

அரசியல் கட்சிகள் பதிவிரதைகள் இல்லை.பணம் பண்ண யாருடன் வேண்டுமானாலும் கூடுவார்கள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24492
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8872

View user profile

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by SK on Tue Nov 27, 2018 9:25 pm

Code:
அரசியல் கட்சிகள் பதிவிரதைகள் இல்லை.பணம் பண்ண யாருடன் வேண்டுமானாலும் கூடுவார்கள்.
ரமணியன்

சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by krishnaamma on Tue Nov 27, 2018 10:02 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SK wrote:அப்போது இவரும் இந்துத்துவ தலைவர் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1287266
இது என்ன சந்தேகம்
SK.
மேற்கோள் செய்த பதிவு: 1287269

நான் கவுல் பிராமண குலத்தை சேர்ந்தவன், பூணூல் அணிபவன்
- திரு.ராகுல் காந்தி

பிராமண எதிர்ப்பு
1)"திக"
2)"திமுக"
3)"விசிக"
4)"கம்யூனிஸ்ட்"
இவங்கல்லாம் எப்போது "காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக போறாங்கனு" நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தல சிவா அவர்கள் வாடஸ்சப் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1287278
கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் கரகரத்த குரலிலே,  கூறியிருப்பார்...
பிராமண சமுதாயத்திலே நாங்கள் பெண் எடுத்திருக்கிறோம்.
பிராமணர் எங்கள் கட்சியிலேயே உள்ளனர்.
பிராமணியத்தை எதிர்க்கிறோம் பிராமணர்களை எதிர்க்கவில்லை.

விசிக /திக/ கம்யூனிஸ்ட் ஒன்றும் சொல்லமாட்டார்கள். திமுகவுடன் தான் கூட்டணி.
திமுக யாருடன் இணைகிறது எங்களுக்கு கவலை இல்லை.(கொடுக்கிற இடங்களை பேரம் செய்து வாங்கிப்போம்)

அரசியல் கட்சிகள் பதிவிரதைகள் இல்லை.பணம் பண்ண யாருடன் வேண்டுமானாலும் கூடுவார்கள்.
ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1287288


ம்ம்.. ஆமாம் ஐயா, வெட்கம் கெட்டு மக்களும் அவங்களுக்கு ஒட்டு போடுவாங்க சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு Empty Re: நான் கவுல் பிராமணன்: ராகுல் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை