உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by ayyasamy ram Today at 9:26 am

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by ayyasamy ram Today at 9:20 am

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Today at 9:15 am

» கடவுளைப் பூரணமாக நம்பு
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by ayyasamy ram Today at 8:39 am

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by ayyasamy ram Today at 8:34 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Today at 8:30 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by jemsith Today at 7:50 am

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Yesterday at 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:05 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Yesterday at 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Yesterday at 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Yesterday at 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Yesterday at 2:24 pm

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by ஞானமுருகன் Yesterday at 2:22 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Yesterday at 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Yesterday at 11:06 am

» பொழுது போக்கு - சினிமா
by ayyasamy ram Yesterday at 11:01 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:46 am

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by ayyasamy ram Yesterday at 10:44 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:07 am

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Yesterday at 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:15 pm

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by ayyasamy ram Fri Dec 07, 2018 9:13 pm

Admins Online

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Mon Nov 26, 2018 1:05 pm

First topic message reminder :

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை 
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                                                                யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
       என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
       உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
 
 
                               கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
 
 
 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
 
 
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
 
 
 
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
 
 
 என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
 
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down


Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by SK on Wed Nov 28, 2018 7:58 pm

சரி சீக்கரம கல்யாணத்த முடிச்சிட்டு பந்தி போடுங்க


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7895
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Thu Nov 29, 2018 9:55 pm

தோல்வி நிலையெ நினைத்தால்
அத்தியாயம்-3
எனக்கு பிடித்த கவிதை
அனுபவங்கள் சொல்லி தந்த பாடம் ஆயுள் வரை மறக்காது
களம் காண நீ இன்றி ஆட்டம் சிறக்காது
வளர்கின்ற இளம் புயலே நீ களம் காணும் கணத்திலே
இயற்கையும் அமர்ந்ததே வெற்றி வேண்டி தவத்திலே
 

 
 
வரிசையா கார்கள் வந்து நிக்கும் சத்தம் கார்களில் இருந்து ஒரே சீரான உடைகளில் இறங்கும் பாடிகார்டுகளும் போலிசாரும் வரிசையை ஒழுங்கு படுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் வந்து இறங்கி மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டு கை குலுக்கி ஆசி பெற்று சென்றனர்

என்ன முழிக்கறீங்க அந்தோ பாருங்க அவங்கள வழிஅனுப்பி வெச்சுட்டு ஒருத்தன் உள்ளே வரான் பாருங்க அவன் தான் ஸ்ரீ ருத்ரா புயலினை ஒத்த வேகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னேறி வரும் ஆல் ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அப்படினு பேப்பருல எல்லாம் எழுதறாங்க
 
வெளிநாட்டுல நடந்த ஒரு மேட்சுக்கு போயிட்டு இப்போதான் மணிவிழாவுக்கு வரார் அண்ணன். பய புள்ள மேன் ஆப் த மேட்ச் ஜெய்ச்சிருக்கு இந்தியாவுக்கும் வெற்றி. அதனால மன்னிச்சிருவோம்
 
வெற்றி விழா, பிளைட் கேன்சல் அது இதுனு 1008 காரணம் சொல்லிட்டு சொந்த தாய்மாமாவும் மாமனாருமான ஷேஷகிரி அய்யா 60ம் கல்யாணத்துக்கே லேட்டா வருது பக்கி
 
இந்த சிங்கத்தையும் சிறு விழிஅசைவில் கட்டிப்போடும் சில்லுவண்டு ஒண்ணு இருக்குங்க அவர் தான் அபினவ் நம்ம ஜுனியர் ஸ்ரீ ருத்ரா
 
 
அது சரிஅது யாருங்க ஸ்ரீ ருத்ராவ முறைக்கறது?
 
 
பச்சை பட்டு உடுத்தி மீனாட்சி போல இருந்தாலும் கூட்டத்துக்கே கேக்காத ஹஸ்கி வாய்ஸுல ஸ்ரீ ருத்ராவ திட்டிகிட்டும் பத்ரகாளீ லுக்கு விட்டுகிட்டு இருக்காளே  அவதாங்க சரயு ஸ்ரீ ருத்ரா
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian on Fri Nov 30, 2018 4:22 pm


மேற்கண்ட பதிவை நீங்கள் க்ரிஷ்ணாம்மாவின் "தூண்டில்" என்ற கதையுடன்
இணைத்து இருந்தீர் . மாற்றியுள்ளேன் .உங்கள் கதையை தொடர்ச்சியாக "தோல்வி என --------" பகுதியில் பதிவிடவும் . தொடர்ச்சியாக வரவேண்டுமெனில், பழைய பதிவின் மறுமொழி பெட்டியில் இடவும். வேறு சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
இப்போதைய பதிவின் கீழேயே மறுமொழி பெட்டியில் உங்கள் அத்தியாயம் 4 போடலாம்.

ரமணியன் .


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian on Fri Nov 30, 2018 5:03 pm


அத்தியாயம் 3 தூங்குவதற்கு முன் ஒருமுறையும் (#17 )
தூங்கி எழுந்தபின் ஒரு முறையும் வந்துள்ளதே.(18 )

தூங்க கலக்கமா? அல்லது நீண்ட நேரம் தூங்கிய அலுப்பா?
தவறாக எண்ணாதீர்கள். பதிவுகளில் கவனம் தேவை.

உங்கள் மறுமொழி கண்டபின் ஒரு பதிவு நீக்கப்படும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Fri Nov 30, 2018 6:26 pm

தூக்க கலக்கம் மற்றும் அலுவலகத்தில் டார்கெட் பிரஷர் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி ஐயா ஒரு பதிவை நீக்கிவிட கோறுகிறேன்
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Fri Nov 30, 2018 6:29 pm

தோல்வி நிலையெ நினைத்தால்
அத்தியாயம்-4
எனக்கு பிடித்த கவிதை
முல்லை மலர் பல்லழகு
அல்லிமலர் விழியழகு
அன்ன நடை அணங்கிவளோ
பெண்களிலே பேரழகு
 
 
 
 

 
 
 
 
பொதுவுல சரயு அமைதியான பொண்ணுங்க அப்பனயும் புள்ளையயும் மேய்க்கறப்ப மட்டும் பத்ரகாளீ அவதாரம் தேவைப்படுது
 
சரயு மாமனார் மாமியார் செல்லம்
 
சரியா போச்சு போங்க ஸ்ரீ ருத்ரா ஆனந்த் -ராதா தம்பதிகளின் இளையமகன், சூர்யாவின் தம்பி,  பொண்டாட்டி கிட்ட மாட்டுனா அடி உறுதி தெரிஞ்சுகிட்ட ருத்ரா பதுங்கின இடம் டைனிங் ஹால்
 
அவன் நேரம் அங்கேயும் ரெண்டு பேர் அவன விரட்டி விரட்டி அடிச்சாங்க  அது ரங்கநாதன் தம்பதிகளின் ரெட்டை பிள்ளைகளான க்ருஷ்ணா-யவனா இந்த கூத்த கை தட்டி விசிலடிச்சு உற்சாக படுத்த ரெண்டு பேர்
அவங்க ஸ்ரீகாந்த் -பூர்ணா
 
ஸ்ரீகாந்த் ம் -யவனாவும் புதுசா கல்யாணம் ஆன ஜோடி  
 
ஸ்ரீகாந்த் யவனாவோட தாய் மாமா விஸ்வநாத்- சகுந்தலா
தம்பதிகளின் ஒரே பையன்
 
பூர்ணா லக்ஷ்மி அம்மாவின் பெரியப்பா ஒரே பேத்தி
இவளோட  அப்பா அம்மா பாஸ்கரும் ப்ரபாவும்
ஸ்ரீகாந்த் -பூர்ணா  இடையே நட்பும் சகோதர பாசமும் உண்டு
 
யவனாவும் பூர்ணாவும் இணை ப்ரியா தோழிகள்
விஸ்வநாத் ஸ்ரீ ஹோட்டல்சின் பங்குதாரர்    
பாஸ்கர் மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் பங்குதாரர்
 
இத தவிர கௌசல்யாவும் லக்ஷ்மி அம்மாவும் ஆனந்த் ஐயாவ அண்ணானுதான் கூப்பிடுவாங்க
 
பெத்தவங்களுக்கு ஒரே பிள்ளையான அவருக்கும் அதில் ரொம்ப சந்தோஷம்
 
மொத்ததுல இவங்க குடும்ப பாச சரித்திரத்த வெச்சே பாசமலர் பாகம் 2 எடுக்கலாம்
 
இருங்க எங்க கிளம்பிட்டீங்க சாப்பிடாமலா கிளம்பறது ?வாங்க  சாப்பிட்டுட்டு வரலாம்
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by SK on Sun Dec 02, 2018 9:24 am

சர சீக்கரம கல்யாணத்த முடிச்சிட்டு பந்தி போடுங்க


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7895
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian on Sun Dec 02, 2018 6:45 pm

@SK wrote:சர சீக்கரம கல்யாணத்த முடிச்சிட்டு பந்தி போடுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1287691

எப்போ பார்த்தாலும் பந்தி போடுங்க சாப்பாடு போடுங்க கேட்டுகிட்டே இருக்கீங்க !
முதல்லே யார் யார், யார்  யாருக்கு  சொந்தம் என்று பதிவு பண்ணிட்டு சாப்பிட போங்க.
மொய் ஒன்றும் எழுதவேண்டாம்.

ரமணியன்
@SK


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian on Sun Dec 02, 2018 6:53 pm

பாசமலர் 2 எடுப்பதற்கு முன் ஒரு family tree ,
அதாவது தலைமுறைகள், அவர்களின் வழித்தோன்றல்கள்
அடங்கிய ஒரு அட்டவணை வெளியிடுங்கள் .
புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

ரமணியன்
@ANUBAMA KARTHIK


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by SK on Sun Dec 02, 2018 7:06 pm

நமக்கு எது முக்கியமோ அதில் தான் நம் கவனம் செலுத்த வேண்டும் ஐயா


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7895
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1479

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Tue Dec 04, 2018 2:59 pm

தோல்வி நிலையெ நினைத்தால்
அத்தியாயம்-5
எனக்கு பிடித்த கவிதை
 
சிந்தையெனும் சோலையிலே
 
சிறுமலராய் வந்தவளே
 
சுவாசமடி நீ எனக்கு
 
ஜீவனடி நான் உனக்கு
 
 
 
 
 
    மணிவிழா முடிஞ்சு வீட்டுக்கு வரத்துக்குள்ளா நாக்கு தள்ளிப்போயிடுச்சு பா....
 
    என்ன வேலை... என்ன வேலை...  இதுல இன்னுமும் பத்து நாளுல க்ருஷ்ணா கல்யாணம் வேற.... ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே! என ஸ்ரீ ருத்ரா வடிவேலு ஸ்டைலில் புலம்ப...
 
      ஏண்டா வந்ததே லேட்டு, செஞ்சதே திங்குற வேலை மட்டும்தான்,  இதுல உனக்கு வேல கண்ண வேற் கட்டுதா? புல் கட்டு கட்டுனா அப்படிதான்டா கண்ண கட்டும்... என திட்டிகொண்டே க்ருஷ்ணா ஒரு புறமும், யவனா ஒரு புறமும், சூர்யா ஒரு புறமும் விரட்ட....
 
     ஸ்ரீ காந்த்தும் பூர்ணாவும் சிரித்தபடி இதை வேடிக்கைப் பார்க்க, "இன்னமும் ரெண்டு அடி நல்லா போடுங்க" என சரயுவும்  உசுப்பேத்த,
 
     மிக சரியாக அங்கே வந்த லக்ஷ்மி மற்றும் ஷேஷகிரி பின்னால் அடைக்கலம் புகுந்தான் ஸ்ரீருத்ரா.
 
 
    அவர்களின் பின்னாலயே வந்தனர் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் எல்லாம்.
 
     பெரியவர்களை கண்டவர்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு சமத்தாக இடம் பார்த்து அமர்ந்தனர்.
 
   மணிவிழாப்  புகைப்படங்கள் வந்து விட அவற்றை பார்த்து கொண்டிருந்த சூர்யா, "ஏன் அத்தை... இப்பவே இவ்வளவு அழகா இருக்கீங்களே, உங்க கல்யாண போட்டோ காட்டுங்க. அதுல எப்படி இருக்கேங்கனு பாக்கணும்..." என்று கேட்டான்.
 
     சின்னவர்களை பார்த்து எங்க கல்யாணத்தை போட்டோ  எல்லாம் எடுக்கல தம்பி என்றார் லக்ஷ்மி.
 
    "ஏன் பாஸ்கர் மாமா நீங்க கஞ்சூஸ்ஸா?" என சரயு கேட்டு விட,
 
    இதை கேட்ட லக்ஷ்மியின் முகம் வாடிவிட்டது. அவரை ஷேஷகிரியும் பாஸ்கரும் சேர்ந்து, ஏதேதோ சொல்லி சமாதானபடுத்தினார்கள்.
 
     லக்ஷ்மியின் முகம் வாடியதை பொறுக்காத ஸ்ரீ ருத்ரா, "மரியாதை இல்லாம என்ன பேச்சு இது சரயு?" என உணர்ச்சி வசப்பட்டு சரயுவை அடித்து விட்டான்.
 
    அதை கண்ட ஆனந்தும் ராதாவும், "ஏண்டா புத்தி கித்தி கெட்டு போச்சாடா உனக்கு? அவ ஏதோ ஒரு ஜாலிக்கு சொன்னா... அதுக்கு போய் கை நீட்டுற" என ஸ்ரீ ருத்ராவை திட்டிட,
 
அனைவரையும் ஒரே குரலில் அடக்கினார் ஷேஷகிரி....
 
     "போதும் நிறுத்துங்க.... சின்ன பசங்க சண்டையில பெரியவங்க தலையிட்டு பெருசாக்காதீங்க. யாரும் இனி பழைய கதை தெரியாம பேசுனதுக்காக, பிள்ளைங்கள திட்டவோ அடிக்கவோ கூடாது.... அது மட்டும் இல்ல இப்போ நீங்க ஒருத்தரை ஒருத்தர் ஓடி பிடிச்சு துரத்தி  விளையாடினீங்களே, இந்த ஒத்துமை நம்ம குடும்பத்துல நிலைக்க எத்தனை பேர் பாடு பட்டிருக்கோம்னு தெரியுமா?..."
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Tue Dec 04, 2018 3:40 pm

@T.N.Balasubramanian wrote:பாசமலர் 2 எடுப்பதற்கு முன் ஒரு family tree ,
அதாவது தலைமுறைகள், அவர்களின் வழித்தோன்றல்கள்
அடங்கிய ஒரு அட்டவணை வெளியிடுங்கள் .
புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

ரமணியன்
@ANUBAMA KARTHIK
மேற்கோள் செய்த பதிவு: 1287735

சேஷகிரி - லட்சுமி (மகள் சரயு)
ரங்கநாதன் -கௌசல்யா (மகன் கிருஷ்ணா மகள் யவனா )(இரட்டையர்கள் )
ஆனந்த் -ராதா (முதல் மகன் சூர்யா -2 வைத்து மகன் ஸ்ரீ ருத்திரா)
பாஸ்கர் -பிரபா(லக்ஷ்மியின் அண்ணா -அண்ணி )(மகள் பூர்ணா (கிருஷ்ணாவின் வருங்கால மனைவி )
விஸ்வநாதன் -சகுந்தலா(கௌசல்யாவின்  அண்ணா -அண்ணி ) (மகன் ஸ்ரீகாந்த் யவனாவின் கணவன் )
சூர்யா -ப்ரவர்ஷினி (மகள் -அக்ஷிதா )
ஸ்ரீருத்திரா -சரயு (மகன் அபினவ் )
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Tue Dec 04, 2018 3:43 pm

@SK wrote:நமக்கு எது முக்கியமோ அதில் தான் நம் கவனம் செலுத்த வேண்டும் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1287738

உண்மைஜி சரி நீங்க கேட்ட மாதிரி கல்யாணம் முடிஞ்சு போச்சு பந்தி போட்டு சாப்பிடவும் கூப்பிட்டாச்சு இன்னும் என்னத்துக்கு காத்திருக்கிறீர்கள் வாங்க சாப்பிடபோகலாம்
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by T.N.Balasubramanian on Tue Dec 04, 2018 4:06 pm

நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23502
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by ANUBAMA KARTHIK on Fri Dec 07, 2018 10:54 am

தோல்வி நிலையெ நினைத்தால்
அத்தியாயம்-6
எனக்கு பிடித்த கவிதை
 
தடுமாறும் நேரத்திலும்
தடம் மாறாமல் காத்தவளே
தாயெனவே தாங்கி நின்றாள்
தாரம் இவள் என்னவளே
 
பச்சை பசேல் என்ற வயல்வெளி , சுத்தமான காற்று,இயற்கை அன்னையின் அருட்கொடையாய் நிறைந்து இருக்கும் சோழவந்தான் கிராமத்தில் சிவந்த நிறம், கம்பீரமான தோற்றம் , அளவான உயரம் , என ஊரே மெச்சும்படி வாழும் ஈஸ்வரன் -பார்வதி தம்பதிகள்
 
முன்னோர் சேர்த்து வைத்த சொத்துக்களுடன் தன் சுய உழைப்பில் விவசாயம் செய்திடும் நிலக்கிழார்
 
இவருக்கு ஒரு தம்பி அவர்தாங்க நாராயணன் பிச்சை எடுத்தாவது படிக்க சொன்னாங்க அவ்வை பாட்டி ஆனா  நாராயணன் படிக்க போன இடத்துல படிப்போட சேத்து காதலயும் கத்துக்கிட்டாரு
இவரோட காதல் வானில் சிறகடித்து பறந்த ஜோடி கிளி பேரு மாலதி அப்பா அம்மா இல்லாதவங்க சிற்றன்னையின் வளர்ப்பில் வளர்ந்தவங்க
 
மாலதியின் சிற்றன்னைக்கு ஒரு மகனும் உண்டு சிறு வயதில் இருந்து ஏழ்மை என்பதால் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணப்பேய்கள் இவர்கள்
 
எனவே மாலதி இவர்கள் பிடியில் இருந்து மீளவேண்டி நாராயணனை வற்புறுத்தி வீட்டுக்கு தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்தார்


 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
முதலில் அண்ணனுக்கு தெரியாமல் திருமணம்  செய்ய நாராயணன் தயங்கினாலும் முடிவில் மாலதி மீது கொண்ட காதலே வென்றது
 
திருமணம் முடிந்து மாலையும் கழுத்துமாக ஈஸ்வரன் வீட்டுக்கு வந்தனர் நாராயணன்  தம்பதிகள்
 
முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் மனதை சமாதான படுத்திக்கொண்டு அவர்களை ஏற்று கொண்டனர் ஈஸ்வரன் தம்பதி
 
ஈஸ்வரனின் பெருந்தன்மையிலும்  நாராயணனின் காதலும் பார்வதியின் அன்பிலும் அவர்களின் மகன் பாஸ்கரின் குறும்பிலும் வாழ்வு வசந்த காலமாய் மாறியது மாலதிக்கு . புகுந்த வீட்டையும் அதன் மனிதர்களையும் உயிரென மதித்து வாழத்துவங்கினாள்
 
ஒரு மாலை வேளையில் பாஸ்கருடன் விளையாடிக்  கொண்டிருந்த மாலதி மயங்கி விழ பாஸ்கர் போட்ட கூச்சல் மருத்துவரை அழைக்க வைத்தது.
 
 மேலும் ஒரு மகிழ்வாக மாலதி கருவுற்றிருந்தது தெரிய வர அன்றைய கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் முகம் மகிழ்ச்சியில் விகாசித்து இருந்தது
 
விதியோ தன் கோரமுகத்துடன் சிரித்தது இனி-  (தொடரும்)
avatar
ANUBAMA KARTHIK
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 07/10/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை