உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Thu May 23, 2019 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Thu May 23, 2019 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

Admins Online

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by krishnaamma on Mon Nov 19, 2018 11:01 pm

சென்னை மக்களே..! பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! எந்தெந்த ஓட்டலில் பிரியாணி தெரியுமா..?!

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! LhJDd9IkTSidd5OXheLl+e0b87982-606b-4add-a637-1ae947b20b91

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் இருந்து 1000 கிலோநாய் கறி கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டு உள்ளது. 

கடந்த சில நாட்களாக அவ்வப்போது இது போன்று பார்சல் பெட்டிகள் சென்னை ரயில் நிலையத்தில் இறக்கப்படுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை செய்தனர். அப்போது 12 பெட்டிகளில் ஆயிரம் கிலோ கறி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் அதனை சோதனை செய்த போது, அதில் தோல் உரிக்கப்பட்ட நாய் கறிகள் வைக்கப்பட்டு உள்ளது.

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! DxWlfedgSEeRx33QJtwp+0a28619b-fe28-4603-a66c-04d3e66302c7

மேலும் மற்ற சில பெட்டிகளில் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு கறிகளை பிரித்து அறியாத அளவிற்கு, சரியான முறையில் பதப்படுத்தாமல் வைக்கப்பட்டு உள்ளது. இதே போன்று பல மாதங்களாக கறிகள் சென்னை எழும்பூரில் இறக்கப்பட்டு வந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை அனைத்தும்  நாய் கறிகள் என்பது இன்று தான் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

நன்றி சிவா!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty நாய்கறி

Post by anikuttan on Tue Nov 20, 2018 7:32 am

அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?


Last edited by anikuttan on Tue Nov 20, 2018 7:33 am; edited 1 time in total (Reason for editing : Spelling Mistake)
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by krishnaamma on Tue Nov 20, 2018 8:44 am

@anikuttan wrote:அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
மேற்கோள் செய்த பதிவு: 1286467

ம்ம்.. தெரியவில்லை.... எனக்கு தெரிந்த வரை ராஜஸ்தானில் நிறைய பேர் சைவம் தான்  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by ராஜா on Tue Nov 20, 2018 9:27 am

கடைசி வரை எந்தெந்த கடை சென்று சொல்லவில்லையே

@krishnaamma wrote:
@anikuttan wrote:அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
மேற்கோள் செய்த பதிவு: 1286467

ம்ம்.. தெரியவில்லை.... எனக்கு தெரிந்த வரை ராஜஸ்தானில் நிறைய பேர் சைவம் தான்  புன்னகை
அதெல்லாம் காலம் மாறிவிட்டது. சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31191
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by krishnaamma on Tue Nov 20, 2018 9:28 am

@ராஜா wrote:கடைசி வரை எந்தெந்த கடை சென்று சொல்லவில்லையே

@krishnaamma wrote:
@anikuttan wrote:அப்போ ராஜஸ்தானில் ஏற்கனவே நாய்கறி தான் சாப்பிடுறாங்களோ ? எந்த கடைக்கு வந்ததோ அந்த கடை முதாளியை விசாரித்தல் மிகவும் அவசியம் ? எத்தனை நாளாக தான் இந்த தொழில் நடக்குது என்று ?
மேற்கோள் செய்த பதிவு: 1286467

ம்ம்.. தெரியவில்லை.... எனக்கு தெரிந்த வரை ராஜஸ்தானில் நிறைய பேர் சைவம் தான்  புன்னகை
அதெல்லாம் காலம் மாறிவிட்டது. சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1286481


ஓ.... அப்படியா.....புன்னகை... இருந்தாலும்.....'நாய்க்கறி'.....கொஞ்சம் ஓவர் தான் இல்லையா????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 20, 2018 8:47 pm

இந்த நாய் கறியை அப்படியே சீன பக்கம்
அனுப்பி வையுங்கள். அங்கு இதை
சாப்பிடுவதாக கேள்விப்பட்டேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by krishnaamma on Tue Nov 20, 2018 9:10 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த நாய் கறியை அப்படியே சீன பக்கம்
அனுப்பி வையுங்கள். அங்கு இதை
சாப்பிடுவதாக கேள்விப்பட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1286574


அதுசரி ஐயா, ஆனால் கடந்த ஆறுமாதங்களாக நம் மக்களும் சாப்பிட்டு இருக்கிறார்களே..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது.... எதைக் கொடுத்தாலும்  சாப்பிடுவாங்க போல் இருக்கிறதே..... ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by T.N.Balasubramanian on Tue Nov 20, 2018 9:23 pm

ஏதோ ஒரு சினிமாவில் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு
விவேக் காக்கா போல் கத்துவாரே, அந்த ஞாபகம் வருகிறது.
யாரும் நாய் போல் குரைத்தார்களா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by krishnaamma on Tue Nov 20, 2018 9:39 pm

@T.N.Balasubramanian wrote:ஏதோ ஒரு சினிமாவில் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு
விவேக் காக்கா போல் கத்துவாரே, அந்த ஞாபகம் வருகிறது.
யாரும் நாய் போல் குரைத்தார்களா?  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286594


அதுதானே..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by சிவனாசான் on Wed Nov 21, 2018 1:42 pm

நாய்க்கரி தின்னும் அளவிற்கு மக்களை உருவாக்கி விட்டார்களே என்று நினைத்து வேதனை படவேண்டியநிலை . அடமிருக ஜென்மங்களா !!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4195
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by ஞானமுருகன் on Wed Nov 21, 2018 2:55 pm

நான் நேற்று வலையொளி பல்வேறு மக்களின் கருத்துக்களை கேட்டேன். சென்னை ஆடு தொட்டி சங்க தலைவர் பேட்டி(Behindwood சேனல்) மற்றும் அதனை தொடர்ந்து வேறு பல பதிவுகளையும் படித்தேன். அந்த இறைச்சி பார்ப்பதற்கு நாய் போல இருந்தாலும் ஆடு தான் என்று பதிவிட்டு உள்ளனர். எதுவாக இருந்தாலும் லேப் டெஸ்ட் முடிவு வரும் வரை பொறுத்து இருப்போம். இந்த பிரச்சனையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மக்களுக்கு உண்மை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் இறைச்சி கட்டுபோனவை என்று தெரிகிறது.
எப்படியோ அசைவ பிரியர்கள் எப்பொழுதும் வெளி உணவகத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கலாம் (சைவமாக இருந்தாலும்).

மேலும் நாய் கறி யாரும் விரும்பி சாப்பிடவில்லை, ஒரு சில வியாபாரிகளின் லாப நோக்கத்திற்காக ஏமாற்றி விற்கப்படுகிறது.
எந்த மனிதனின் நிலையும் நாய் கறி சாப்பிடும் அவல நிலைக்கு வரவில்லை என்பதை நான் நம்புகின்றேன்.


Last edited by ஞானமுருகன் on Wed Nov 21, 2018 3:15 pm; edited 1 time in total
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 265
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by ஞானமுருகன் on Wed Nov 21, 2018 3:07 pm

ஐயா மாட்டுக்கறி சாப்பிடும் இந்த நாட்டில் நாய் கறி சாப்பிடுவது பெரிய குற்றம் இல்லை. இறைச்சி சாப்பிடும் பழக்கம் ஒரு ஒரு நாட்டில் வேறு பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் பல்வேறு வகை இறைச்சிகளும் உண்கிறார்கள். ஏன் தமிழ் நாட்டில் எலி கறி சாப்பிட்ட வரலாறுகளும் பதிவாகி உள்ளன. இறைச்சி சாப்பிடுவதால் மட்டும் மிருகங்கள் இல்லை, தன் மக்கள் புயலினால் பாதிக்க பட்டும் உதவ முன்வராதவர்கள் அனைவரும் எப்படி எடுத்துக்கொள்வது? பாரதியின் கோவத்தில் நாம் மனித ஜென்மங்களா? ஒரு ஒருவருக்கும் வேறு வகையான சிந்தனை. இறைச்சி சாப்பிடும் நான் உட்பட அனைவரும் மனித மிருகங்களே.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 265
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by ஞானமுருகன் on Thu Nov 22, 2018 2:01 pm

சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன 2000 கிலோ இறைச்சி நாய் கறி கிடையாது, அது ஆட்டு இறைச்சி என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், கடந்த 17ம் தேதி ஜோத்பூரிலிருந்து வந்த ரயிலில் இருந்து 21 பெட்டிகளில் கெட்டுப்போன மாமிசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில் பாதுகாப்பு படை போலீஸ் உதவியோடு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து, அவற்றை மாநகராட்சி குப்பை கூடத்திற்கு கொண்டு சென்று அழித்தனர்.
இறைச்சி வடிவம் இந்த இறைச்சியின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது, நாய்க்கறியாக இருக்குமா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்தது. வால் பகுதி நீளமாக இருந்தது, கழுத்து பகுதி ஒடுங்கியிருந்தது போன்றவை இந்த சந்தேகங்களுக்கு காரணம்.

கால்நடை மருத்துவமனை இதையடுத்து, வேப்பேரி கால்நடை மருத்துவமனை கல்லூரியிலுள்ள, பரிசோதனை கூடத்திற்கு, இறைச்சி மாதிரிகள் அனுப்பபட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டவை, நாய் இறைச்சி கிடையாது, ஆட்டு இறைச்சிதான் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆடு அல்லது செம்மறியாடு ரேடியோலஜி உள்ளிட்ட சோதனைகள் மூலமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆடு அல்லது செம்மறியாடு இனத்தை சேர்ந்த இறைச்சிதான் இது. நாய் இறைச்சி இல்லை என்று உறுதியாக தெரிவிக்கிறது ஆய்வு முடிவு.

கெட்டுப்போனது உறுதி ஆனால், 21 பெட்டிகளில் வந்த இறைச்சி அனைத்துமே கெட்டுப்போனது என்பது உறுதியாகியுள்ளது. எனவே அவற்றை அழித்ததில் தவறு இல்லை என்பதால் ரயில்வே அதிகாரிகளும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சர்ச்சையில் இருந்து தப்பி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இனியாவது ஆனால், நாய்க்கறி என அவசப்பட்டு அவர்கள் எடுத்த முடிவு காரணமாக, மக்கள் மத்தியில் இத்தனை நாட்களாக நாய்க்கறி பீதி நிலவியது. சென்னையில், சிறு, குறு ஹோட்டல்களின் பிசினஸ் படுத்துவிட்டது. இனியாவது உரிய ஆதாரங்கள் இல்லாமல் வதந்தி பரப்ப கூடது என்பதே மக்கள் கோரிக்கை

நன்றி
தமிழ் ஒன்னு இந்தியா
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 265
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 22, 2018 7:44 pm

எப்படியோ நாய் கறியென்று புரளி கிளப்பி
கறி திண்ணும் ஆசையில் மண்ணை போட்டு விட்டார்கள்.
ஆட்டு கறி பிரியாணி பிரியர்கள்
பாடு திண்டாட்டம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..! Empty Re: பெட்டி பெட்டியாய் பிடிப்பட்டது "நாய்க்கறி"..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை