உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Thu May 23, 2019 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Thu May 23, 2019 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

Admins Online

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by ayyasamy ram on Mon Nov 19, 2018 7:57 pm

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 13CHSUJMUSSOORIE
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).

இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.

அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.

முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’

போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 45301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by ayyasamy ram on Mon Nov 19, 2018 8:00 pm

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 13CHSUJMOSSORIE
-

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.

1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.

முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.

அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.

லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.

இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 45301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by ayyasamy ram on Mon Nov 19, 2018 8:01 pm

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Shutterstock553954891
-

-

மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.

’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.

பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.

அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 45301
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 19, 2018 8:10 pm

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 3838410834 வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 103459460 வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by krishnaamma on Mon Nov 19, 2018 8:56 pm

@ayyasamy ram wrote:வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 13CHSUJMUSSOORIE
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).

இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.

அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.

முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’

போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1286389

என்றாலும் மலைகளின் ராணி ஊட்டி தானே அண்ணா ஜாலி ஜாலி ஜாலி 
.
.
.
.
.
//'‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’, 
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ [/color]
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி 
வைத்திருக்கிறார்கள்//

இது நல்லா இருக்கிறது ....! ....... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by krishnaamma on Mon Nov 19, 2018 8:57 pm

@ayyasamy ram wrote:வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Shutterstock553954891
-

-

மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.

’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.

பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.

அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
எனக்கும் ஒருமுறை இங்கு போய்வரவேண்டும் என்று இருக்கிறது ....படிக்கவே அருமையாக உள்ளது..... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by krishnaamma on Mon Nov 19, 2018 9:00 pm

@ayyasamy ram wrote:வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 13CHSUJMOSSORIE
-

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.

1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.

முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.

அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.

லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.

இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன ..... வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 3838410834 வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 3838410834 வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி 3838410834

Post by krishnaamma on Mon Nov 19, 2018 9:02 pm

இந்த திரியையும் 'வீடியோ மற்றும் புகைப்படங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன்....அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி Empty Re: வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை