உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:06 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

திரைக்கதிர்

திரைக்கதிர் Empty திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Nov 19, 2018 7:41 pm

திரைக்கதிர் 6mmsvLnURSO0IkMChmol+amala-paul-in-nimirnthu-nil5
-
"மைனா' படத்தின் மூலம் பிரபலமான அமலாபால் தொடர்ந்து
சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்தார். விஜய் ஜோடியாக
"தலைவா' படத்தில் நடித்தார்.

அப்போது அப்படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய்யுடன் அவருக்கு
காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளிலேயே
விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து அமலாபால்
மீண்டும் நடிக்க வந்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில்
வெளியான "ராட்சசன்' படத்தில் கதாநாயகியாக
நடித்திருந்தார். தொடர்ச்சியாக கதாநாயகி மற்றும் தனக்கு
முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார்.

இந்நிலையில் மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் உண்டா
என்ற கேள்விக்கு அமலாபால் பதில் அளித்திருக்கிறார்.

அதில் அவர், ""முதலில் நான் செய்துகொண்ட திருமணம் எனது
விருப்பத்தைப் பொறுத்து நடந்தது. ஆனால் அது வெற்றியாக
அமையவில்லை. எனவே எனது மறுதிருமணம் பற்றிய முடிவை
எனது பெற்றோரிடம் விட்டு விட்டேன்.

அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு நான் சம்மதம் தெரிவிப்பேன்.
அதேசமயம் நான் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளும்
எண்ணத்தில் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
-
-------------------------------------
திரைக்கதிர்


Last edited by ayyasamy ram on Mon Nov 19, 2018 7:49 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைக்கதிர் Empty Re: திரைக்கதிர்

Post by ayyasamy ram on Mon Nov 19, 2018 7:42 pm


திரைக்கதிர் Nana-Patekar-in-a-still-from-Kamaal-Dhamaal-Malamaal
--
நானா படேகர்

------------------------
"காலா' படத்தில் வில்லனாக நடித்தவர் நானா படேகர்.
பாரதிராஜா இயக்கிய "பொம்மலாட்டம்' படத்திலும்
நடித்திருந்தார்.

ஹிந்தியில் கவனித்தக்க நடிகராக வலம் வரும் இவர் மீது
நடிகை தனுஸ்ரீ தத்தா "மீடூ' விவகாரத்தை கிளப்பினார்.
அதில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

10 வருடத்துக்கு முன்பு ஒரு படத்தில் நடித்தபோது
நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாகக்
கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த புகாரை மறுத்த
நானா படேகர், தனுஸ்ரீ மீது மான நஷ்ட வழக்கு
தொடர்ந்திருக்கிறார்.

அதற்கு பதிலடி தரும் வகையில் நானா படேகர் மீது
தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் பாலியல் புகார் அளித்து
அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி
இருக்கிறது. இந்நிலையில் "ஹவுஸ்புல் 4- ஆம் பாகம்'  
பட ஹீரோ அக்ஷய்குமார் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவாக
குரல் கொடுத்திருக்கிறார்.  

அத்துடன் தான் நடிக்கும் படத்தில் பாலியல் தொல்லை
புகார் கூறப்பட்ட ஒரு நடிகர் நடிப்பதை ஏற்க முடியவில்லை.
அவர் மீதான குற்றத்துக்கு சட்டப்படி அவர் தீர்வு கண்டு வந்த
பிறகே இப்படத்தின் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்வேன்.
அதுவரை படப்பிடிப்பை தள்ளி வையுங்கள் என்று
தயாரிப்பாளரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஹவுஸ்புல் 4-ஆம் பாகம் படத்திலிருந்து
நானா படேகர் விலகிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில்
சொல்லப்படுகிறது.
-
-------------------------------
திரைக்கதிர்"சுப்ரமணியபுரம்', "வடகறி', "யட்சன்', "யாக்கை' போன்ற படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியைத் தேடித் தந்தாலும் அடுத்தடுத்து சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தெலுங்கு சினிமாவிலும் இதேநிலைதான் சுவாதிக்கு தொடர்ந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. இதற்கிடையில் காதல் கிசுகிசுக்களில் சுவாதி சிக்கினார். இந்நிலையில் தனது நீண்டநாள் நண்பரை மணக்க உள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த ஆண்டு சுவாதிக்கும் அவரது நண்பருமான, விமான பைலட்டுமான விகாஸ் வாசுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு,"" கணவர் சம்மதித்தால் நடிப்பேன்'' என்று கூறிவந்தாலும் புதிய படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறாராம் சுவாதி. சினிமாவில் நடிக்க மறுத்து வந்தாலும் திரையுலகில் ஏற்கனவே நடித்த நடிகர்களுடன் நட்பாகப் பழகி வருகிறார் சுவாதி. சமீபத்தில் நடிகர் ராணாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தபோது சுவாதி பங்கேற்றார். விரைவில் சென்னைக்கு வந்த தனது தமிழ் சினிமா நண்பர்களையும் சந்திக்க உள்ளார்.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம்  "தர்மபிரபு'. இப்படத்தை முத்துகுமரன் எழுதி இயக்குகிறார்.  விமல் நடித்து  வரும் "கன்னிராசி' படத்தை இயக்கி முடித்துள்ள இவர்,  அப்படம் வெளிவருவதற்கு முன்பாக இப்படத்தை  இயக்குகிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்குப் போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டிச் செல்கிறார்கள்.... தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.  இப்படத்திற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. எமலோகம் போன்ற அரங்குகள் அமைக்கப்படுகிறது. கலை இயக்குநராக சி.எஸ். பாலசந்தர் பொறுப்பேற்றுள்ளார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார். "விஸ்வாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அஜித்  ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்றது. மும்பையில் தற்போது சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்துக்குப் பிறகு "சதுரங்க வேட்டை' மற்றும் "தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக உள்ளது.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான "பிங்க்' படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். , "பிங்க்' படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. எனவே, இந்தப் படத்திலும் பாடல்கள் இருக்காது என்கிறார்கள். அஜித் ரசிகர்களுக்காகத் பாடல்களைச் சேர்க்கலாமா என படக்குழுவினர் விவாதித்து வருகின்றனர்.

- ஜி.அசோக்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை