உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Today at 9:35 pm

» சமையல் குறிப்பு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by T.N.Balasubramanian Today at 8:05 pm

» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது
by ayyasamy ram Today at 4:51 pm

» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'
by ayyasamy ram Today at 4:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Today at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Today at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Today at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Today at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Today at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Today at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Today at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Today at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Today at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Today at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Today at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Today at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Yesterday at 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Yesterday at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Yesterday at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Yesterday at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 2:25 pm

Admins Online

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Empty என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 7:19 pm

மாஸ்கோ: இந்த ஐபோன் வந்தாலும் வந்தது, தலைகீழாக நின்றுகூட இளசுகள் இதை வாங்கி விடுகிறார்கள்!


என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! 6nnixPRVSBGduVix810g+bathtub-full-of-coins-1542290820
இந்த ஐபோன் வைத்து கொண்டால் கெத்து என்பதால், இதற்காக வீடு உள்ளிட்ட பொருட்களை விற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஏன்? கிட்னியையே விற்ற கதைக்கூட நமக்கு தெரியும்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Empty Re: என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 7:22 pm

இப்படித்தான் ஒரு இளைஞர் இந்த ஆப்பிள் ஐ-போனை வாங்க ஆசைப்பட்டார். அவர் மாஸ்கோவை சேர்ந்தவர். எப்படியாவது ஐபோன் வாங்கியே தீருவது என்று செல்போன் கடைக்கு போனார்.

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! 42IPIblhTK6Ua2EBinNN+bathtub-full-of-coins232323-1542290813

குளிக்கும் தொட்டி
ஒரு வணிக வளாகத்தில்தான் அந்த ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் கடை இருக்கிறது. செல்போனை வாங்க இளைஞருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள். இவர்கள் வந்தால் பரவாயில்லையே.. கூடவே குளிக்கும் தொட்டியான டப்-ஐ தூக்கி கொண்டு போனார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Empty Re: என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 7:24 pm

முழுசும் சில்லறைகள்
இப்படி டப்புடன் உள்ளே வந்ததை பார்த்ததும் செக்யூரிட்டிகள் கடைக்குள் விடவில்லை. வழியிலேயே மடக்கி தடுத்தனர். அதற்கு அந்த இளைஞர், செல்போன் வாங்க தான் வந்திருக்கிறோம்,அதற்கு தான் இந்த காசை கொண்டு வந்தோம் என்றனர். அப்போதுதான் அங்கிருந்தவர்கள் எட்டி பார்த்தால் குளியல் தொட்டி முழுசும் சில்லறை காசுகளாக நிறைந்திருந்தன.

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Y2GppjRYWs2TjQMhhW3Q+bathtub-full-of-coins232332-1542290807
வாடகை வண்டி
அந்த இளைஞர் செல்போன் வாங்குவதற்காகவே இந்த காசை சேமித்து வைத்திருந்தாராம். இந்த ஆப்பிள் ஐபோனை வாங்க பல வருடங்களாகவே இதை சேர்த்து வந்திருக்கிறார் இளைஞர். அதைதான் ஒரு வண்டியை பிடித்து தூக்கி போட்டு கடைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஐபோன் வாங்கும் அளவுக்கு தேவையான நாணயங்களைதான் இளைஞர் விவரமாக கொண்டு வந்திருந்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Empty Re: என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 7:26 pm

ஐபோன் எக்ஸ்எஸ்
தொட்டி நிறைய காசை பார்த்தபிறகு அவரை ஷோ-ரூமிற்குள் உள்ளே விட்டார்கள். பிறகு அந்த காசை எப்போது எண்ணி முடித்தார்களோ, எத்தனை பேர் சேர்ந்து எண்ணினார்களோ தெரியாது... கடைசியில் ஐபோன் எக்ஸ்எஸ் செல்போனை வாங்கிவிட்டார் இளைஞர்!!

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! 2ePgUzcaQHSu626cU8sn+bathtub-full-of-coins2334-1542290794

ஒரே சந்தோஷம்
முகமெல்லாம் என்னவோ சாதித்ததை போன்ற ஒரு பூரிப்பு... தான் ஐபோனை வாங்க சென்றதும் முதல்வேலையாக தான் எப்படி அந்த போனை வாங்கினார் என்பது உட்பட வீடியோ இன்ஸ்டாகிராமில் போட்டுவிட்டார். அந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Empty Re: என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

Post by ayyasamy ram on Fri Nov 16, 2018 7:45 pm

சூப்பருங்க புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45197
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்! Empty Re: என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை