உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI
by velang Yesterday at 10:27 pm

» ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்
by சிவனாசான் Yesterday at 9:32 pm

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» புத்தகம் request - Hi Mathan books (all parts) if available
by புத்தகப்பிாியன் Yesterday at 4:10 pm

» வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» வாட்ஸ்அப் கனவு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» தட்டப் பருப்பு போண்டா
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» மன்னரும், சந்தன வியாபாரியும்!
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» கற்கண்டு சாதம்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» சிரிக்கலாம் வாங்க….!
by சக்தி18 Yesterday at 2:27 pm

» என்றோ கேட்டவை....இன்றும் இனியவை (திரைப்பாடல் காணொளி)
by சக்தி18 Yesterday at 2:18 pm

» உணவு - அங்கும் இங்கும்
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» அமைதியில்லா என் மனமே...! - பாதாள பைரவி திரைப்படம்
by சக்தி18 Yesterday at 1:40 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…!!
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 12:38 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by ayyasamy ram Yesterday at 11:58 am

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» ஆனந்த விகடன் பொக்கிஷம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:37 am

» கட்டபொம்மன் கொள்ளைக்காரன்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:31 am

» புத்தக தேவைக்கு...
by dharanidharan Yesterday at 11:26 am

» சிவ கீதை புத்தகம்
by புத்தகப்பிாியன் Yesterday at 11:26 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by புத்தகப்பிாியன் Yesterday at 11:22 am

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 01
by புத்தகப்பிாியன் Yesterday at 11:21 am

» ஆன்மிக சிந்தனை – நபிகள் நாயகம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:35 pm

» அழகு ரசிப்பதற்கே, அறிவு கொடுப்பதற்கே
by ayyasamy ram Sat May 18, 2019 11:25 pm

» அழகே அழகே எதுவும் அழகே
by ayyasamy ram Sat May 18, 2019 11:19 pm

» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:14 pm

» ஆகாயத் தாமரைகளுக்கிடையே சிக்கிக்கொள்ளும் யானைக்குட்டி… வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Sat May 18, 2019 11:11 pm

» பீட்ரூட் அசோகா அல்வா
by ayyasamy ram Sat May 18, 2019 11:09 pm

» லூசிபர் – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 11:06 pm

» பெயரை மறந்த இயக்குநர் – மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா
by ayyasamy ram Sat May 18, 2019 11:01 pm

» எந்தப் பூச்சிக்குக் குளிரவே குளிராது?”- கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Sat May 18, 2019 10:54 pm

» உலகில் மிகவும் தைரியமான மனிதன்..!!
by ayyasamy ram Sat May 18, 2019 10:50 pm

» தன் கவிதைகளில் வாழும் நகுலன் நினைவுதினம் இன்று…
by ayyasamy ram Sat May 18, 2019 10:48 pm

» சிவகார்த்திகேயனின் ‘Mr.லோக்கல்’திரை விமரிசனம்
by ayyasamy ram Sat May 18, 2019 10:42 pm

» கேன்ஸ் திரைப்பட விழா - மேக்கப் மற்றும் உடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நடிகைகள்
by ayyasamy ram Sat May 18, 2019 10:36 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by சக்தி18 Sat May 18, 2019 9:52 pm

» ஜெயமோகனின் வெண்முரசு நாவல்கள்
by புத்தகப்பிாியன் Sat May 18, 2019 9:22 pm

» ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் வரன் தேடுவோர் கவனிக்க: இப்படியும் நடக்கிறது!
by ayyasamy ram Sat May 18, 2019 7:24 pm

» அபாகஸ் கணிதப் போட்டி: சென்னை மாணவி சாதனை
by ayyasamy ram Sat May 18, 2019 7:15 pm

» முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:
by சக்தி18 Sat May 18, 2019 7:09 pm

» விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய..
by சக்தி18 Sat May 18, 2019 6:56 pm

» சர்வதேச அருங்காட்சியக தினம்
by ayyasamy ram Sat May 18, 2019 5:12 pm

Admins Online

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! Empty என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 6:39 pm

திண்டுக்கல்: திண்டுக்கலில் புயலா.. இதுதான் திண்டுக்கல் பகுதி மக்களின் பேராச்சரியமாக உள்ளது. இது மிக மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

வழக்கமாக ஒரு புயலானது கரையைக் கடந்ததுமே வலுவிழந்து போய் விடும். ஆனால் இந்த கஜா புயலானது ஆழ்ந்த புயலாக கரையைக் கடந்து தற்போது புயலாக மாறி திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.
என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! RxmzoXXuRnGnKD3hTKqK+cyclone-gaja294-1542345151

இது யாரும் எதிர்பாராதது. தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் ஒன்று திண்டுக்கல். இங்கு புயல் என்பதெல்லாம் மிகப் பெரிய விஷயம்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! Empty Re: என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 7:06 pm

புயல் அரிய நிகழ்வு
திண்டுக்கல்லுக்கு புயல் வருவது என்பதெல்லாம் ஒரு அரிய நிகழ்வு. எனவே அந்த வகையில் கஜா புயலானது தற்போது திண்டுக்கல்லுக்கு மேலே மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது அந்த ஊர் மக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! UPhG56mVRnyLXh2sfqbA+rain-and-wind-effect-from-the-cyclone-gaja---video-1542345208

திண்டுக்கல்லுக்கு மேல்
திண்டுக்கல் மீது புயல் மையம் கொண்டிருப்பதால் அங்கு பலத்த காற்று வீசி வருகிறது. அதாவது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அருகாமையில் உள்ள கொடைக்கானலில் கன மழை கொட்டி வருகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! Empty Re: என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 16, 2018 7:09 pm

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! ZXbgcTSeK7QDuBsnfXnA+rain556-1542345442

கன மழை எச்சரிக்கை
புயல் காரணமாக திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மற்றும் மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! AxAPo0jQ9GVO2WPeD6gu+rain23248-1542345435

மக்கள் ஆச்சரியம்
மதுரை, திண்டுக்கல் போன்ற ஊர்களுக்கு புயல் என்பது புதிய விஷயம். ஆனால் கஜா புண்ணியத்தால் திண்டுக்கல் இன்று ஒரு புயலை சந்தித்துள்ளது. திண்டுக்கல் முழுக்க இதே பேச்சாக உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்! Empty Re: என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை