உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

Admins Online

பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு

 பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு Empty பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:27 am

 பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு Tirunalar
-


திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் ஏழு நிலை ராஜகோபுரம்.
---
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா
வரும் 2019, பிப்ரவரி 11 -ஆம் தேதி நடைபெறும் என புதுச்சேரி
முதல்வர் வி. நாராயணசாமி புதன்கிழமை தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் பிரசித்திப் பெற்ற
ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்
சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான்
தனி சன்னிதிகொண்டு அனுக்கிரக மூர்த்தியாக அருள்
பாலிக்கிறார்.

இக்கோயிலுக்கு 2006 -ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
மேலும், இக்கோயிலுக்கு சார்புக் கோயில்களாக விளங்கும்
ஸ்ரீ ஆனந்த விநாயகர் மற்றும் 4 வீதிகளிலும் அமைந்துள்ள
விநாயகர்கள், நளன் குளம் அருகே உள்ள ஸ்ரீ நளன் கலித்தீர்த்த
விநாயகர், சுரக்குடி ஐயனார் கோயில், ரயில்வே பகுதியில்
ஸ்ரீ பிடாரியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 9 கோயில்களுக்கு
2004 -ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.

அனைத்து திருத்தலங்களுக்கும் குடமுழுக்கு நடத்தி
12 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திருப்பணிகளை
மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு
செய்தது.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் சார்புக் கோயில்களுக்கும்,
ஜூலை மாதம் தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கும்
பாலஸ்தாபன பூஜை நடத்தப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்
பட்டன.
---------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு Empty Re: பிப்.11-இல் திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்கு

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:28 am


ஏறக்குறைய ரூ. 1 கோடி திட்ட மதிப்பில், கோபுரங்களில்
சிதிலமடைந்த சிற்பங்கள் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட
பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு விழாவாக தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஒரு
தினத்திலும், சார்புக் கோயில்களில் ஒரு தினத்திலும் குடமுழுக்கு
செய்ய கோயில் நிர்வாகம், தேதி நிர்ணயம் செய்து புதுச்சேரி
முதல்வருக்கு தெரிவித்தது.

திருநள்ளாறில் பல்வேறு நிகழ்ச்சிகளில் புதன்கிழமை
பங்கேற்ற முதல்வர் வி. நாராயணசாமி, குடமுழுக்கு
நடைபெறும் தேதியை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ஸ்ரீ தர்பாரண்யேசுவரர்
மற்றும் சார்பு கோயில்கள் குடமுழுக்கு நடைபெற்று
12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள்
தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வரும் 2019, ஜனவரி 28 -ஆம் தேதி திருநள்ளாறில் சார்புக்
கோயில்களுக்கும், பிப்ரவரி 11 -ஆம் தேதி
ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கும் குடமுழுக்கு
செய்யப்படுகிறது என்றார்.


இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது,
பெரிய கோயிலிலும், சார்புக் கோயில்களிலும் திருப்பணிகள்
மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. ம
ழை பெய்தால்கூட பணிகளில் தொய்வு இல்லாத வகையில்
திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஜன. 20 -ஆம் தேதிக்குள்ளாக அனைத்துப் பணிகளையும்
நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
-
----------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை