உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

Admins Online

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by ayyasamy ram on Wed Nov 14, 2018 4:58 am

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி 201811132254402127_Kasturi-criticized-Rajini_SECVPF
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு
ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில்
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ்,
ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி
சிறையில் இருக்கிறார்கள்.

அவர்களை விடுதலை செய்வது குறித்து நடிகர்
ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று முன்தினம் கேள்வி
எழுப்பியபோது எந்த 7 பேர் என்று கேட்டார்.

இந்த பதில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை
உருவாக்கி உள்ளன. ‘எந்த 7 பேர்’ என்ற
ஹேஷ்டேக்கின் கீழ் கிண்டல்களும் பதிவாகிறது.
டெலிவி‌ஷன்களிலும் இது விவாதமாக மாறியது.

நடிகை கஸ்தூரியும் ரஜினிகாந்தை விமர்சித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த யாரும்
ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல்
எப்படி இருக்க முடியும்.

ரஜினிகாந்த் தமிழக பிரச்சினைகளில் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.

இது அப்பாவித்தனம் இல்லை. அறியாமை. அவருக்கு அந்த
7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் கூறவில்லை.
நடப்பு வி‌ஷயத்தை அறியவில்லை என்று கூறியுள்ளார்.

முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.

மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.
-
------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 14, 2018 11:23 am

கஸ்தூரி வாதம் எனக்கு சரியெனப்படவில்லை.
இந்த 7 பேரும் கொலைக்குற்றவாளிகள் இவர்களை
பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நிச்சயம் அரசியல்வாதியாக இருக்கம் பட்சத்தில் இவர்களை தெரிந்து
கொள்ள வேண்டும் , அரசியல் பண்ண நிச்சயம் இவர்கள் தேவைப்படுவர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by M.Jagadeesan on Wed Nov 14, 2018 5:45 pm

ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5206
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2433

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by T.N.Balasubramanian on Wed Nov 14, 2018 7:29 pm

@M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1285727

ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Mqdefault

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by T.N.Balasubramanian on Wed Nov 14, 2018 7:37 pm

கேள்வியை சரியாக கேட்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் என்று கேள்விகேட்டு இருந்தால் சொல்லாமல் இருந்திருப்பேனா? என்கிறார். பேரறிவாளனுடன்
அவர் பரோலில் வந்த போது 20 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தாராமே!

முக்கியமாக நடிகர்கள் எல்லாம் ,ஓரிருவரை தவிர, வசனகர்த்தா எழுதியதைத்தான் பேசுவார்கள். நடிகைகள் என்றால் வசனகர்த்தா எழுதியதை பேசுவதை போல் வாய் அசைப்பார்கள்.டப்பிங் கலைஞர் கூட இருப்பது நல்லது.இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூடவே சப்போர்டுக்கு பலர் வரவேண்டும்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by சிவனாசான் on Wed Nov 14, 2018 8:45 pm

ரஜினி ஓர் சாமான்ய மனிதரல்ல. அவர் ஓர் நடிகர் .நல்லதை செய்ய விரும்புபவர் . எனவே கோலை செய்தவர்களை காப்பாற்ற எப்படி அவர் துணை நிற்பார். எத்தனை ஆண்டுகள் குற்றவாளிகள் சிறையில் இருந்தாலும்
மாண்ட பிரதமர் திரும்ப போவதில்லை . சிறையில் என்ன செக்கா இழுத்தார்கள். கல்லா உடைத்தார்கள் என்ன அவர்கள்மீது அவ்வளவு பரிதாபம்.
ஆயுள் தண்டனை கைதிகளாகவே சிறையில் இருந்திடனும். என பலர் மனதிற்குள் கூறுகின்றனர். ரஜினி மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் எனவே அவர் எதையும் எடுத்தேன் கவித்தேன் என கூறமாட்டார்.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4195
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by krishnaamma on Thu Nov 15, 2018 2:20 pm

//முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது 
பொருத்தமானது இல்லை. தலைவர்கள் 
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும். 

மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன 
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர் 
முழிக்கலாமா?’’//ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் கஸ்தூரி .. வெறும் ஆசை மட்டும் போதாது நாட்டை ஆள... இதோ அடுத்த உளறல் உளறி இருக்கிறார் பாருங்கள் .... அந்த திரி இல் இருந்தது இங்கே போடுகிறேன்....

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Iiqxz1IrR9S62N8fnXY5+46130679432502730614241185303194300055552njpgஅதைத்தான் சமாளித்தார்.... இதுக்கு என்ன சொல்வாராம்????? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by krishnaamma on Thu Nov 15, 2018 2:23 pm

@M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
வாஸ்த்தவம் ஐயா... சுத்த வேஸ்ட் .... ஆனால் நம் மக்களை என்ன சொல்வது... கருமம்.... முதுகெலும்பு இல்லாதவர்கள்  பின்னால் எல்லாம் போகிறார்கள்... இன்னும் ரஜினியை நம்புகிறார்கள்..... எல்லாம் நம் தலையெழுத்து... இதெல்லாம் பார்க்கவேண்டி இருக்கிறதே... கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by krishnaamma on Thu Nov 15, 2018 2:24 pm

@T.N.Balasubramanian wrote:
@M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1285727

ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Mqdefault

ரமணியன்
எஸ்...எஸ்...எஸ்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by T.N.Balasubramanian on Thu Nov 15, 2018 2:26 pm

அவர் யோசித்து பதில் சொல்லுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24333
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8791

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by krishnaamma on Thu Nov 15, 2018 2:26 pm

@சிவனாசான் wrote:ரஜினி ஓர் சாமான்ய மனிதரல்ல.  அவர் ஓர் நடிகர் .நல்லதை செய்ய விரும்புபவர் . எனவே கோலை செய்தவர்களை காப்பாற்ற எப்படி அவர் துணை நிற்பார்.  எத்தனை ஆண்டுகள் குற்றவாளிகள் சிறையில் இருந்தாலும்
மாண்ட பிரதமர் திரும்ப போவதில்லை . சிறையில் என்ன செக்கா இழுத்தார்கள். கல்லா உடைத்தார்கள் என்ன அவர்கள்மீது அவ்வளவு பரிதாபம்.
ஆயுள் தண்டனை கைதிகளாகவே சிறையில் இருந்திடனும். என பலர் மனதிற்குள் கூறுகின்றனர். ரஜினி  மனசாட்சிக்கு  பயந்து நடப்பவர் எனவே அவர் எதையும் எடுத்தேன் கவித்தேன்  என கூறமாட்டார்.....  
மேற்கோள் செய்த பதிவு: 1285742

என்ன சாமானிய மனிதர் இல்லை?... என்ன ரெண்டு கொம்பா முளைத்திருக்கு ?... இதுவரை ஏதாவது மக்களுக்காக செய்திருக்கிறாரா?... சொல்லுங்கள்???? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சுசுத்த வேஸட் அண்ணா ரஜினி...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by krishnaamma on Thu Nov 15, 2018 7:20 pm

@T.N.Balasubramanian wrote:அவர் யோசித்து பதில் சொல்லுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285923

ஹா..ஹா..ஹா... நாம் எத்தனை சொன்னாலும் இந்த மக்களுக்கு உரைக்காது ஐயா.....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by M.Jagadeesan on Fri Nov 16, 2018 1:22 pm

முகநூலில் வந்தது .

நிருபர் : ஏழுபேர் விடுதலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

ரஜினி : எந்த ஏழு பேர் ?

நிருபர் : ராஜிவ் காந்தியைக் கொன்ற ஏழு பேர் !

ரஜினி : என்ன ! ராஜிவ் காந்தி செத்துட்டாரா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5206
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2433

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by M.Jagadeesan on Fri Nov 16, 2018 1:42 pm

சினிமாவும் , நிஜ வாழ்க்கையும் ஒன்றல்ல என்பதற்கு ரஜினியே நல்ல உதாரணம் . எழுதிக் கொடுத்ததை பேசி நடிப்பது வேறு ; சொந்தமாகப் பேசுவது வேறு என்பதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும் . சினிமாவில் ஒருவன் 10 பேரை அடித்து வீழ்த்தலாம் ; ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருவன் 10 பேரை சமாளிக்க முடியாது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5206
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2433

View user profile

Back to top Go down

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Empty Re: ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை