உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by SK Today at 12:05 am

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by SK Today at 12:00 am

» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
by SK Yesterday at 11:57 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by SK Yesterday at 11:55 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by SK Yesterday at 11:50 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 10:01 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:04 pm

» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:50 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:46 pm

» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:40 pm

» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:33 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by SK Yesterday at 7:29 pm

» MUTHULAKSHMI NOVEL
by SALINI Yesterday at 5:42 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பொது அறிவு தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.
by velang Yesterday at 2:07 pm

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:34 am

» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:20 am

» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:47 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:44 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Wed Dec 12, 2018 5:18 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Wed Dec 12, 2018 10:07 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Tue Dec 11, 2018 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 11, 2018 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:15 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

Admins Online

பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by krishnaamma on Tue Nov 13, 2018 12:31 pm

பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ், உதய்பூர் சிட்டி பேலசுக்கு லாம் ஒரு நபருக்கு 300 ரூபாய், 350 ரூபாய் னு டிக்கெட்  வசூல் செய்வதை போல் எல்லாம் ரோட்டில் பலர் பார்ப்பதை போல் வைக்கும் சிலைக்கு வசூல் செய்ய முடியுமா னு. 

சரி... 350 ரூபாய் கொடுத்து பார்க்கற அளவு அந்த சிலைல அப்படி என்ன இருக்கு அதோட உசரத்தை தவிர அப்படி னு  பார்த்தால் அது வெறும் 597 அடி உசர சிலை மட்டும் இல்லையாம் .
அந்த சிலைக்கு கீழே உள்ள நுழையறதுக்கு  னு ஒரு எண்ட்ரன்ஸ் இருக்காமாம் 

அது உள்ளாற நுழைஞ்சி போனால் ,
சும்மா 600 அடி உசரத்துக்கு நம்ப லிப்ட் ல போவோமாம் அப்படி போயி அந்த உசரத்துல நின்னுண்டு சர்தார் சரோவர் அணைகட்டு மாதிரி பல இயற்கையான காட்சிகளை நம்ப கண்டு களிப்போமாம் 

அது மட்டும் இல்லையாம் அந்த சிலை உள்ளார 

அணைத்து மாநில மக்களுக்குமான விருந்தினர் விடுதிகள், 250 படுக்கை அறை  கொண்ட தங்கும் அறைகள் 

அப்புறம் பழங்குடி இனமக்களின் அருங்காட்சியகம், அவர்களின் உற்பத்தி சந்தை, மலர் கண்காட்சியகம்.

இதை தவிர மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.

3D projector னு இம்புட்டு விஷயம் அந்த ஒரு சிலையின் உள்ளே இருக்காமாம். 

அட நல்லா தான இருக்கு. 

வெறுமன 597 அடி உசர சிலை பண்ண 3 ஆயிரம் கோடி னு சொல்லி இந்த மீம் கிரியேட்டர்ஸ்  தான் நம்பளை குழப்பி விட்டாங்க னா  பல  செய்தி தொலைக்காட்சிகளும் தப்பான தகவல்களை சொல்லி அங்கே இல்லாத தமிழ் எழுத்தை இருப்பதாக சொல்லி ரொம்ப  confuse.... பண்ணி விட்டாங்களே. 
ஒரு நபருக்கு 350 ரூபாய் இதற்கு ஒர்த் தான். 

மேலும் இதன் மூலம் பழங்குடி இனமக்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தை, வருமானத்தை ஏற்படுத்தி இருக்கும் குஜராத் அரசை பாராட்டாமல் இருக்க முடியாது. 

ஷாஜகான் தாஜ் மகாலை கட்டிய பொழுது  ஷாஜகானின் மகன் அவுரங்கசீப் என்ன? செய்தான். 

மக்கள் பணத்தை வீணடித்து அதில் தாஜ் மகாலா னு சொல்லி பெத்த அப்பனையே தாஜ் மகால் அருகே உள்ள சிறைச்சாலையில் அவுரங்கசீப்  சிறை வைத்தான். 

சிறையில் இருந்த படியே  நீ தினமும் தாஜ் மகாலில் இருக்கும் உன் பொண்டாட்டியை பார்  னு நக்கலா அவுரங்கசீப் சொன்னான். 

ஆனால் தாஜ் மகால் கட்டப்பட்டது வீண் செலவா என்றால் அதான் இல்லை. 

தொடரும்....

Last edited by krishnaamma on Tue Nov 13, 2018 12:32 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by krishnaamma on Tue Nov 13, 2018 12:31 pm

ஒரு நாளைக்கு சராசரியாக 40 ஆயிரம் பார்வையாளர்கள் தாஜ் மகாலை பார்க்கிறார்கள். 

ஒவ்வொரு ஆண்டும் 70 கோடி ரூபாய் வருமானத்தை அந்த தாஜ் மகால் மட்டும் நமக்கு   தந்து கொண்டிருக்கிறது. 

தாஜ் மகால் எண்ட்ரன்ஸ் டிக்கெட் 50 ரூபாய் ஆனால் இந்த பட்டேல் சிலை  எண்ட்ரன்ஸ் டிக்கெட் 350 ரூபாய். 

350 ரூபாய்க்கான காரணம். 600 அடி உசரத்தில் இருந்தபடி மொத்த ஊரையும் பார்க்கும் அந்த ஏரியல் வியூ அப்புறம்  உள்ளே இருக்கும் மியூசியம், 3D மூவி, பொருட்காட்சி, கண் காட்சி னு இவ்ளோ விஷயங்கள் இருக்கு. 

அதனால் இந்த 350 ரூபாய் ஒர்த் தான். தாஜ் மகாலுக்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர் வராங்க. 

அதே 40 ஆயிரம் பேர் இதற்கும் வருகிறார்கள் னு வெச்சிப்போம். அப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் நபர்கள் தலைக்கு  350 கொடுத்து இந்த பட்டேல் சிலையை பார்த்தார்கள் என்றால் ஒருநாள் வருமானம் மட்டுமே  ஒரு கோடியே  40 லக்ஷம் வெறும் டிக்கெட் கலெக்ஷனில் மட்டும். 

அப்ப ஒரு ஆண்டுக்கு 529   கோடி 5 ஆண்டுக்கு 2645  கோடி. ஆக வெறும் டிக்கெட் வசூலில் மட்டும் 5 ஆண்டுகளில் 2645  கோடி அதை தவிர்த்து இந்த சிலை அருங்காட்சியகம் உள்ளே உள்ள பொருட்காட்சியில் பலர் பல்வேறு பொருட்களை வாங்குதல் இந்த சிலை அருங்காட்சியகத்தை சுற்றி இருக்கும் பகுதிகள் வியாபார கேந்திரமாக மாறுதல் இப்படி பல நல்ல விஷயங்கள் இந்த இரும்பு மனிதர் சிலைக்குள் இருக்கு. 
இனிமேல் நாம் டிவியில் வரும் செய்திகளை கூட தீர விசாரித்த பின்பே நம்ப வேண்டும். 

இந்த பட்டேல் சிலை Made In China னு வாட்ஸ் அப் விஞ்ஞானிகள் மட்டும் கம்பு சுத்தல நான் பெரிதும் மதிக்கும் சில, பல பிரபல ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளிலும் இந்த பொய்யான செய்தி வந்தது. 

உண்மையில் இந்த பட்டேல் சிலையை செய்தவர் 

பத்மஸ்ரீ  விருது  வாங்கிய ராம் வாஞ்சி சுதர் என்கிற விஸ்வகர்மா. 

ஒரு இந்தியர் செய்த சிலையை சைனா காரங்க பண்ண சிலை னு வாய் கூசாமல் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சொன்ன பொய்யை  நம்பி பதிவு போட்டேன். 
ஆனால் இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் லாம் மன்னிப்பு கேட்டாச்சா? 

குறைந்த பக்ஷம் இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை மத்திய அரசால் மன்னிப்பு கேட்க வைக்க தான் முடியுமா?  

இரும்பு மனிதர் பட்டேலுக்கு    Songadh டில் உருவாக்கிய சிலை மூலம் அந்த மண்ணை பெரிய வியாபார கேந்திரமாக, வளம்  கொளிக்கும் பூமியாக மாற்றி இருக்கும் குஜராத் அரசிற்கு என் வாழ்த்துக்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின்  உழைப்பு, 14 கும் மேற்பட்ட என்ஜினீயர்சின் மூளையை கொண்டு உருவான உலகிலேயே  பெரிய சிலையான 
பட்டேல் சிலைக்கு ஓ போடுங்க...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by T.N.Balasubramanian on Tue Nov 13, 2018 6:26 pm

இந்த சிலை பற்பல பித்தளை பாளங்களால் ஆனது. அந்த பாளங்கள் சைனாவில் செய்தவை.
3000 மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு அதற்கேற்ப தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டவை என்று கேள்வி பட்டுள்ளேன்.
வாட்ஸப் /முகநூல் /ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையானவையா என்பதை கண்டறியும் Youturn என்ற வலைத்தளம் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ள வாக்கியங்கள் உண்மை என்றே கூறுகின்றன.

அதென்ன சிலையின் உள்ளே
Code:
"அணைத்து மாநில மக்களுக்குமான விருந்தினர் விடுதிகள், 250 படுக்கை அறை  கொண்ட தங்கும் அறைகள்

" நம்ப முடிகிறதா? இதை

Code:
ஒரு இந்தியர் செய்த சிலையை சைனா காரங்க பண்ண சிலை னு வாய் கூசாமல் பல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சொன்ன பொய்யை  நம்பி பதிவு போட்டேன்.
ஆனால் இதுபோல் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் லாம் மன்னிப்பு கேட்டாச்சா?

குறைந்த பக்ஷம் இவ்வாறு பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை மத்திய அரசால் மன்னிப்பு கேட்க வைக்க தான் முடியுமா? 

இந்த செய்தியை நம்பமுடியுமா? இந்த செய்தியின் மூலம் தெரியவில்லையே, க்ரிஷ்ணம்ம்மா?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by T.N.Balasubramanian on Tue Nov 13, 2018 6:34 pm

songadh இல் நான் இருந்துள்ளேன்.
பார்டோலி ,படேல் பிறந்த ஊர். நான் அதன் அருகே உள்ள வணக்புரி என்ற இடத்தில
வேலை செய்துள்ளேன். சொன்கடில் சிலை அமைக்கும் /தயாரிக்கும் வசதி கேள்விக்குறியே.
ஒரு வேளை இப்போது வந்திருக்குமோ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by T.N.Balasubramanian on Tue Nov 13, 2018 6:36 pm

Code:
உண்மை கண்டறியும் "YOUTURN"தளத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது உண்மையே என்று சில ஆதாரங்களை காட்டியுள்ளனர்.
Code:
பரவிய செய்தி
உலகின் உயரமான சிலையாக திறக்கப்பட உள்ள 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் “ statue of unity “  என்பதை தமிழில் “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என அர்த்தம் இல்லாதவாறு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர்.

[b][color=#FF0000]மதிப்பீடு--உண்மை [[/color]/b]

மேலும் www.facebook.com/youturn.in/?nr என்ற பக்கத்தை பார்க்கலாம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by ராஜா on Tue Nov 13, 2018 8:54 pm

நாட்டில் எவன் எவனோ அரசியல்வியாதி தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளும்போது ஒரு சுதந்திரபோராட்ட வீரர் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் இவருக்கு சிலை வைத்ததில் தவறே இல்லை. ஆனால் இந்த சிலைக்கு முண்டு கொடுக்க தாஜ்மஹாலை இதில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிர்ச்சி அதிர்ச்சிavatar
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31163
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5666

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by T.N.Balasubramanian on Tue Nov 13, 2018 9:26 pm

@ராஜா wrote:நாட்டில் எவன் எவனோ அரசியல்வியாதி தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளும்போது ஒரு சுதந்திரபோராட்ட வீரர் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் இவருக்கு சிலை வைத்ததில் தவறே இல்லை. ஆனால் இந்த சிலைக்கு முண்டு கொடுக்க தாஜ்மஹாலை இதில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1285600
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நம் நாட்டில் ஏற்கனவே எழுத்து சுதந்திரம் உண்டு. மேலும் முகநூல்/வாட்சப் எல்லாம் வந்த பிறகு வேண்டாத செய்திகளை (வேண்டாத என்றால் எழுதுபவர்களுக்கு வேண்டாதவர்களாக அந்த மனிதரோ/பொருளோ) அவர்கள் தங்கள் கற்பனை திறனையெல்லாம் கொட்டி எழுதி விடுவது. அதை படிப்பவர்களும் அதை அப்பிடியே நம்பி விடுவது நான் ரசிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
இந்த சிலை விஷயமாக ரெண்டு மாதத்திற்கு முன் வந்த ஒரு செய்தி. நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன்.
1 மிகவும் செலவு செய்து நிர்மாணிக்கும் ஏதோ வெறும் சிலை என்று எண்ணி விடாதீர்கள்.
சிலை முழுதும் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதனால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் குஜராத் முழுதிலும் மின்சாரம் கிடைக்கும்.
2 . சிலையின் உட்பக்கம் வைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம் பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் ரெக்கார்ட் ஆகும்.
3 நாட்டின் வெட்ப தட்ப நிலை /சுனாமி/புயல் முதலிய செய்திகள் கிடைக்கும்.
இவை போன்றவை BJP அனுதாபிதான் அனுப்பி இருப்பார்.
மாற்றாக BJP எதிர்பாளரிடம் இருந்து ஒரு வாட்சப் PSU நிறுவனங்களின் CSR fund இல் இருந்து மோடி எடுத்துக்கொண்ட பணம் என்று கூறி 500 முதல் 50 கோடி வரை எடுத்துக்கொண்டது என்றும் 3000 கோடிக்கு கணக்கு கூறியது .CSR என்றால் company social responsibility fund என்று கூறியது. மேலும் அம்பானியோ/அதானியோ/ராம்தேவ்பாபா பதஞ்சலியோ ஒரு பைசா கூட தரவில்லை என்று வருத்தம் தெரிவித்து எழுதிஇருந்தார்.

என்னத்த சொல்ல --முடிந்தால் அறியாமையை நம்பி ரசிக்கவேண்டியதுதான்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 23543
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 14, 2018 11:57 am

Code:

நம் நாட்டில் ஏற்கனவே எழுத்து சுதந்திரம் உண்டு. மேலும் முகநூல்/வாட்சப் எல்லாம் வந்த பிறகு வேண்டாத செய்திகளை (வேண்டாத என்றால் எழுதுபவர்களுக்கு வேண்டாதவர்களாக அந்த மனிதரோ/பொருளோ) அவர்கள் தங்கள் கற்பனை திறனையெல்லாம் கொட்டி எழுதி விடுவது. அதை படிப்பவர்களும் அதை அப்பிடியே நம்பி விடுவது நான் ரசிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
இந்த சிலை விஷயமாக ரெண்டு மாதத்திற்கு முன் வந்த ஒரு செய்தி. நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன்.
1 மிகவும் செலவு செய்து நிர்மாணிக்கும் ஏதோ வெறும் சிலை என்று எண்ணி விடாதீர்கள்.
சிலை முழுதும் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதனால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் குஜராத் முழுதிலும் மின்சாரம் கிடைக்கும்.
2 . சிலையின் உட்பக்கம் வைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம் பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் ரெக்கார்ட் ஆகும்.
3 நாட்டின் வெட்ப தட்ப நிலை /சுனாமி/புயல் முதலிய செய்திகள் கிடைக்கும்.
இவை போன்றவை BJP அனுதாபிதான் அனுப்பி இருப்பார்.
மாற்றாக BJP எதிர்பாளரிடம் இருந்து ஒரு வாட்சப் PSU நிறுவனங்களின் CSR fund இல் இருந்து மோடி எடுத்துக்கொண்ட பணம் என்று கூறி 500 முதல் 50 கோடி வரை எடுத்துக்கொண்டது என்றும் 3000 கோடிக்கு கணக்கு கூறியது .CSR என்றால் company social responsibility fund என்று கூறியது. மேலும் அம்பானியோ/அதானியோ/ராம்தேவ்பாபா பதஞ்சலியோ ஒரு பைசா கூட தரவில்லை என்று வருத்தம் தெரிவித்து எழுதிஇருந்தார்.

என்னத்த சொல்ல --முடிந்தால் அறியாமையை நம்பி ரசிக்கவேண்டியதுதான்.

ரமணியன்

இந்த முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எப்படியெல்லாம் செய்திகளை பரப்புகின்றனர் என்பதிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 10679
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by krishnaamma on Wed Nov 14, 2018 12:27 pm

ஆஹா எல்லா பின்னுட்டங்களையும் படித்தேன் ...விளக்கத்த்துக்கு நன்றி ரமணீயன் ஐயா. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ...... கை உள்ளது என்பதால் , முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எப்படியெல்லாம் செய்திகளை பரப்புகின்றனர் ..... நாம் எதைத்தான் நம்புவது ?????...... சோகம் எனக்கு தலை சுற்றுகிறது ஐயா ....  மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு...............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by ராஜா on Wed Nov 14, 2018 4:35 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:நாட்டில் எவன் எவனோ அரசியல்வியாதி தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளும்போது ஒரு சுதந்திரபோராட்ட வீரர் , சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் இவருக்கு சிலை வைத்ததில் தவறே இல்லை. ஆனால் இந்த சிலைக்கு முண்டு கொடுக்க தாஜ்மஹாலை இதில் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1285600
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நம் நாட்டில் ஏற்கனவே எழுத்து சுதந்திரம் உண்டு. மேலும் முகநூல்/வாட்சப் எல்லாம் வந்த பிறகு வேண்டாத செய்திகளை (வேண்டாத என்றால் எழுதுபவர்களுக்கு வேண்டாதவர்களாக அந்த மனிதரோ/பொருளோ) அவர்கள் தங்கள் கற்பனை திறனையெல்லாம் கொட்டி எழுதி விடுவது. அதை படிப்பவர்களும் அதை அப்பிடியே நம்பி விடுவது நான் ரசிக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
இந்த சிலை விஷயமாக ரெண்டு மாதத்திற்கு முன் வந்த ஒரு செய்தி. நினைவிற்கு வந்ததை எழுதுகிறேன்.
1 மிகவும் செலவு செய்து நிர்மாணிக்கும் ஏதோ வெறும் சிலை என்று எண்ணி விடாதீர்கள்.
சிலை முழுதும் சோலார் பேனல் பொருத்தப்பட்டு, அதனால் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் குஜராத் முழுதிலும் மின்சாரம் கிடைக்கும்.
2 . சிலையின் உட்பக்கம் வைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம் பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் ரெக்கார்ட் ஆகும்.
3 நாட்டின் வெட்ப தட்ப நிலை /சுனாமி/புயல் முதலிய செய்திகள் கிடைக்கும்.
இவை போன்றவை BJP அனுதாபிதான் அனுப்பி இருப்பார்.
மாற்றாக BJP எதிர்பாளரிடம் இருந்து ஒரு வாட்சப் PSU நிறுவனங்களின் CSR fund இல் இருந்து மோடி எடுத்துக்கொண்ட பணம் என்று கூறி 500 முதல் 50 கோடி வரை எடுத்துக்கொண்டது என்றும் 3000 கோடிக்கு கணக்கு கூறியது .CSR என்றால் company social responsibility fund என்று கூறியது. மேலும் அம்பானியோ/அதானியோ/ராம்தேவ்பாபா பதஞ்சலியோ ஒரு பைசா கூட தரவில்லை என்று வருத்தம் தெரிவித்து எழுதிஇருந்தார்.

என்னத்த சொல்ல --முடிந்தால் அறியாமையை நம்பி ரசிக்கவேண்டியதுதான்.

ரமணியன்தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31163
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5666

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை