5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்by T.N.Balasubramanian Today at 6:57 pm
» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:23 pm
» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:21 pm
» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:19 pm
» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:18 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm
» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:30 pm
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:25 pm
» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:43 pm
» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Today at 2:13 pm
» மோக முள்
by Monumonu Today at 10:56 am
» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am
» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am
» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am
» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am
» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm
» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm
» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm
» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm
» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm
» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm
» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm
» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am
» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am
» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm
» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm
» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm
Admins Online
'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
திருச்செந்துாருக்கும், சந்தனத்துக்கும் முக்கிய தொடர்பு
உண்டு. ஒரு நாடோடி பாடலில்,
'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் வீற்றிருக்கும்
இப்பகுதிக்கு, சந்தன மலை என்றும் பெயர் இருக்கிறது.
பதினைந்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்,
திருப்புகழில், 'சந்தனப் பைம்பொழில் தண் செந்தில்' என்று,
சந்தன சோலையாக, திருச்செந்துார் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
தற்போது, சந்தன மரம் எதுவும் இல்லை. ஆனால், பிரசாதத்தில்
திருநீறு போல், சந்தனத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
திருச்செந்துாரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர், கோவில்
எல்லையைத் தாண்டக் கூடாது என்பதும், விசேஷ தகவல்.
கிழக்கில் கடற்கரை, மேற்கில் துாண்டு கை விநாயகர் சன்னிதி,
வடக்கில் வள்ளியம்மன் குகை, தெற்கில் நாழிக் கிணறு
ஆகியவற்றை, ஆறு நாட்களுக்கு கடக்கக் கூடாது.
உண்ணா நோன்பு, பேசா நோன்பு, பகலில் ஒருவேளை உண்பது
ஆகிய வழிமுறைகளை, பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.
சூரசம்ஹாரம் முடிந்த பின், பழச்சாறு அருந்தி, விரதம் முடிக்க
வேண்டும்.
திருச்செந்துார் சென்று, கொடி மரத்தை வணங்கி, தீர்க்காயுளுடன்
வாழுங்கள்.
-
------------------------------
- தி. செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 43104
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760
Re: 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
- Code:
உண்ணா நோன்பு, பேசா நோன்பு, பகலில் ஒருவேளை உண்பது
ஆகிய வழிமுறைகளை, பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.
சூரசம்ஹாரம் முடிந்த பின், பழச்சாறு அருந்தி, விரதம் முடிக்க
வேண்டும்.
திருச்செந்துார் சென்று, கொடி மரத்தை வணங்கி, தீர்க்காயுளுடன்
வாழுங்கள்.
இந்த நாட்களில் நானும் இதே நடைமுறைகளை கடைப்பிடித்து வருகிறேன்.
விரதம் தவிர.
நாங்கள் இது வரை திருசெந்தூர் இதற்கு போனதில்லை, வரும் காலங்களில்
நிச்சயம் போவோம்
அருமையான பதிவு
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11672
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
திருச்செந்தூரில் தான் 'பன்னீர் இலை' இல் வாசமான விபூதி வைத்து தருவார்கள் என்று எண்ணுகிறேன்...எங்கள் அப்பா தருவிப்பார்.... எங்கள் அப்பா வின் இஷ்ட தெய்வம் முருகர் தான்....எங்கள் வீட்டில் கந்தசஷ்டி விமரிசையாக கொண்டாடுவார்...ஆறுநாளும் பூஜை புனஸ்காரம் என்று எங்கள் வீடே விழாக்கோலமாய் இருக்கும்...ஹும்... அது ஒரு காலம் 

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|