உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் கோட்டம் MR வெங்கடேஷ் DOWNLOAD LINK
by ANK BASHA Today at 11:02

» பேசாத பேச்செல்லாம் பிரியா தம்பி---download link
by ANK BASHA Today at 10:56

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 20:32

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 20:06

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 19:34

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 15:43

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 15:40

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 15:31

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 15:28

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 15:27

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 15:24

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 15:22

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:55

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 14:54

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:15

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 14:13

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 14:12

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 14:11

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 14:08

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 14:07

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 14:06

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 14:03

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu 23 May - 23:41

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu 23 May - 23:38

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu 23 May - 23:34

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu 23 May - 23:31

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 23 May - 22:51

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 23 May - 22:48

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu 23 May - 19:55

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu 23 May - 19:51

Admins Online

, 'திருச்சீரலைவாய்'

, 'திருச்சீரலைவாய்' Empty , 'திருச்சீரலைவாய்'

Post by ayyasamy ram on Tue 13 Nov - 9:11

கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்துாருக்கு பலமுறை சென்று,
சூரனை, வேலன் வெல்லும் சூரசம்ஹார காட்சியைத்
தரிசித்திருப்பீர்கள்.

சூரனுக்கு சாகா வரம் அளித்து, அவனை ஆட்கொண்டது போல,
நம்மையும் ஆட்கொள்வார் என்று நம்பியிருப்பீர்.

சம்ஹாரம் என்பதில், 'சம்' என்றால், அழகு என்று பொருள்.
'ஹாரம்' என்றால் மாலை. சூரனை, தன்னுடன் மாலை போல்
சூடிக் கொண்டவர் அல்லது சூரனை வென்று, தெய்வானைக்கு
மாலை சூடியவர் என்றெல்லாம் அறிந்திருப்பீர்

ஆனால், செந்துாரானின் அருளை, அவனது கொடி மரமே
பெற்றுத் தந்து விடும் என்பதை, நீங்கள் அறிவீர்களா!

மனித உடம்பில் உள்ள, ஆறு ஆதாரங்களின் அடிப்படையில்,
அதற்குரிய ஆறு தலங்களை, யோகிகள் உருவாக்கி அமைத்தனர்.

அதில், முருகனின் படை வீடுகளில் திருச்செந்துார் இரண்டாவது
இடமாக திகழ்கிறது.

நக்கீரர் இயற்றிய, 'திருமுருகாற்றுப் படை' நுாலில், இத்தலத்தை
, 'திருச்சீரலைவாய்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சீராக அலைகள் வந்து மோதுமிடம் இது.

அரசன், படைகளோடு தங்குமிடமே, படை வீடு. அந்த வகையில்,
முருகன், சூரசம்ஹாரம் செய்வதற்காக, படையோடு தங்கிய
தலம் இது.

'ஜெயம்' என்பதற்கு, வெற்றி என்று பொருள். போர் நிகழ்த்திய
முருகன், இங்கு வெற்றி பெற்றதால், திருச்செந்துாருக்கு,
'ஜெயந்திபுரம்' என்று பெயர் இருந்தது.

'ஜெயந்திபுர மகாத்மியம்' என்ற நுாலில், இத்தலத்தின் மகிமை
வரையறுக்கப்பட்டுள்ளது.

முருகனைத் தரிசித்தவர்கள், வாழ்வில், வெற்றி வாகை சூடுவர்
என்பது, ஐதீகம்.
-
-------------------------------
தி .செல்லப்பா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

, 'திருச்சீரலைவாய்' Empty Re: , 'திருச்சீரலைவாய்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 13 Nov - 10:37

Code:

அரசன், படைகளோடு தங்குமிடமே, படை வீடு. அந்த வகையில்,
முருகன், சூரசம்ஹாரம் செய்வதற்காக, படையோடு தங்கிய
தலம் இது.

'ஜெயம்' என்பதற்கு, வெற்றி என்று பொருள். போர் நிகழ்த்திய
முருகன், இங்கு வெற்றி பெற்றதால், திருச்செந்துாருக்கு,
'ஜெயந்திபுரம்' என்று பெயர் இருந்தது.

'ஜெயந்திபுர மகாத்மியம்' என்ற நுாலில், இத்தலத்தின் மகிமை
வரையறுக்கப்பட்டுள்ளது.

முருகனைத் தரிசித்தவர்கள், வாழ்வில், வெற்றி வாகை சூடுவர்
என்பது, ஐதீகம்.

, 'திருச்சீரலைவாய்' 3838410834 , 'திருச்சீரலைவாய்' 103459460 , 'திருச்சீரலைவாய்' 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

, 'திருச்சீரலைவாய்' Empty Re: , 'திருச்சீரலைவாய்'

Post by krishnaamma on Tue 13 Nov - 12:38

நல்ல பகிர்வு அண்ணா  ! ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

, 'திருச்சீரலைவாய்' PbAZWTx0T7KUcURT1S4Q+images

, 'திருச்சீரலைவாய்' GzRSjPsaTC3ijn2nSVBw+thiruchendur-murugan-temple-tiruchendur-thoothukudi-tiruchendur-tourist-attraction-d7vkbz


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

, 'திருச்சீரலைவாய்' Empty Re: , 'திருச்சீரலைவாய்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை