உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Today at 10:07 am

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:45 am

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by ராஜா Yesterday at 11:59 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by aeroboy2000 Yesterday at 9:57 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Yesterday at 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Yesterday at 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Yesterday at 3:15 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by சிவனாசான் Yesterday at 3:02 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Mon Dec 10, 2018 8:30 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 6:05 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Sun Dec 09, 2018 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:06 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:46 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:42 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Sun Dec 09, 2018 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

Admins Online

கஜா புயல் - தொடர் பதிவு

கஜா புயல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 13, 2018 6:26 am

கஜா புயல் வேகம் குறைகிறது
-
நவ 12, 2018 21:48
--------------
நாகப்பட்டினம் :
கஜா புயலின் வேகம் குறைந்து வருவதாக வல்லுனர்கள்
தெரிவித்துள்ளனர். மதியம் 3 மணியளவில், நாகைக்கு
வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் இருந்த புயல்,
இரவு 8.30 மணியளவில், 830 கி.மீ. தொலைவில் உள்ளது.

புயல், பின்னோக்கி நகர்ந்து வருதாகவும், மணிக்கு
10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது, மணிக்கு
9 கி.மீ. வேகம் என்ற அளவிலேயே உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 13, 2018 6:48 am

பதிவு: நவம்பர் 13, 2018 05:45 AM
சென்னை,
-
கஜா புயலானது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில்
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் வட தமிழகத்தை
நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும் அது தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த

கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே
கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் நாகப்பட்டினத்திற்கு
வட கிழக்கே சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலை
கொண்டுள்ளது.

இந்த புயல் 15-ந்தேதி முற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை
கடக்கும். தற்போது நிலவரப்படி 14-ந்தேதி (நாளை) இரவு முதல் புயல்
கரையை கடக்கும் வரையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும்.

புயல் கடக்கும் நேரத்தில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ
மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சில சமயம் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும்.


புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பை விட ஒரு மீட்டர்
அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும். மிக கனமழை பெய்யக்கூடும்.


கனமழையை பொறுத்தவரையில் தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர்,
நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய
இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில், மழை பெய்யக்கூடும்.
புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக் கூடும்.
பொதுவாக கனமழைக் கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக
குறிப்பிட்டு இருக்கிறோம்.

இது நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கானது அல்ல. மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை.
இது குறித்த விளக் கத்தை எங்களது இணைய தளத்தில் வெளியிட்டு
இருக்கிறோம்.

20 செ.மீ. மழை பெய்யுமா? என்று கேட்கிறார்கள். புயல் கடக்கும்
நேரத்தில் ஈரப்பதத்தை பொறுத்து மழை அளவு வேறுபடும். கரையை க
டக்கும்போது தீவிர புயல் மீண்டும் புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 13, 2018 7:59 am

கஜா புஸ்வாணம் ஆகினால் நன்று.
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10583
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by krishnaamma on Tue Nov 13, 2018 8:52 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:கஜா புஸ்வாணம் ஆகினால் நன்று.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1285492

அப்படி ஆனால், மழையே வராதே ஐயா.......வரவர புயல் வந்தால் மட்டுமே நமக்கு மழை என்று ஆகிவிட்டதே....தீபாவளி இன் போது கூட மழை இல்லையே???? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 13, 2018 10:05 pm

கஜா புயல் எதிரொலி :

கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பர பலகைகள்,
பேனர்களை நாளை காலைக்குள் அகற்ற உள்ளாட்சி
அமைப்புகளுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.

புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்தும் நாளை மாலைக்குள் முடிவடையும்
- கடலூர் ஆட்சியர்.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால்,
பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்க
கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில்
எஃப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது - ஆட்சியர்.

வரும் 16-ம் தேதி வரை காவல்துறை, மருத்துவர்கள்,
தீயணைப்புத்துறை உள்ளிட்ட அரசு துறையில் யாரும்
விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஆட்சியர்.

கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு
1077, 04142 - 220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை
தொடர்பு கொள்ளலாம் - ஆட்சியர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Nov 14, 2018 7:09 am

14th November 2018 04:37 AM
----
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகலில்
பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக்
கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பலத்த காற்று வீசும்: இதன் காரணமாக தமிழகத்தில்
கடலூர்,
நாகப்பட்டினம்,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மாவட்டங்களிலும்,

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும்
பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான
வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும்
வீசக்கூடும்.

அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை
பரவலாக மழை பெய்யக் கூடும்.
------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Wed Nov 14, 2018 10:32 am

கஜா புயல் சென்னையை தாக்காது ஜகா வாங்கிவிட்டதாமே!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23521
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8626

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 14, 2018 10:52 am

@T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது  ஜகா வாங்கிவிட்டதாமே!

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1285628
கஜாவுடன் மழையும் ஜகா வாங்கிட்டதே!!!!!!!!!!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10583
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Nov 14, 2018 12:33 pm

@T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது  ஜகா வாங்கிவிட்டதாமே!

ரமணியன்   
ஆமாம் ...ஆனால் மழையும் கிடையாதே...சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by krishnaamma on Wed Nov 14, 2018 12:34 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:கஜா புயல் சென்னையை தாக்காது  ஜகா வாங்கிவிட்டதாமே!

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1285628
கஜாவுடன் மழையும் ஜகா வாங்கிட்டதே!!!!!!!!!!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1285634

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ........ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:05 am

சென்னையில் இடியுடன் கனமழை
-

நவ 15, 2018 05:07
சென்னை
: 'கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில்
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள 'கஜா' புயல் இன்று கரையை
கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான
கோயம்பேடு, கிண்டி ,ஈக்காட்டு தாங்கல், வடபழனி,,
வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்ப்தூர், குன்றத்தூர் ,
மாங்காடு, காட்டுப்பாக்கம், ஆவடி, ஆகிய பகுதிகளில்
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

கஜா' புயல் கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு,
புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள அனைத்து அரசு மற்றும்
தனியார் பள்ளிகளுக்கும் 15ம் தேதியன்று (இன்று)
விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது
-
--------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 1:18 pm


-
சென்னைக்கு தென்கிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 370 கி.மீட்டர் தொலைவிலும் கஜா புயல் உள்ளது.

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகை
அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர்
வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதனால் அந்த பகுதியில் மக்கள் மிகுந்த
முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Nov 15, 2018 7:31 pmhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 15, 2018 8:12 pm

இன்று இரவு நாகையில் புயல் கரையை
கடக்கும், என்பது செய்தி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10583
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2309

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu Nov 15, 2018 9:00 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:இன்று இரவு நாகையில் புயல் கரையை
கடக்கும், என்பது செய்தி.
மேற்கோள் செய்த பதிவு: 1285940


சென்னை இல் மழையா ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57383
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11823

View user profile

Back to top Go down

Re: கஜா புயல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை