உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:33 pm

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by SK Today at 8:58 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by சிவனாசான் Today at 8:49 pm

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by சிவனாசான் Today at 8:43 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Today at 8:39 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Today at 8:31 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Today at 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Today at 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Today at 7:37 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Today at 7:26 pm

» இந்திய வானம் எஸ்.ரா
by Monumonu Today at 6:44 pm

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by ayyasamy ram Today at 6:20 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Today at 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Today at 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Today at 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Today at 6:13 am

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by i6appar Today at 4:55 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:17 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Today at 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Today at 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Today at 3:47 am

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by சக்தி18 Yesterday at 11:27 pm

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Yesterday at 10:28 pm

» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:45 pm

» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Yesterday at 2:38 pm

» கவிஞர் வாலி இயற்றிய 50 எம்.ஜி.ஆர்- காதல் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» புத்தகங்கள் தேவை !
by Guest Yesterday at 12:34 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:49 am

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 7:48 am

» ரூ.28 ஆயிரத்து 500 கோடியில்தாராவியை ஐக்கிய அரபு அமீரக நிறுவனம் சீரமைக்கிறதுவிரைவில் பூமி பூஜை
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 7:07 am

» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:05 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by சக்தி18 Mon Feb 18, 2019 10:32 pm

» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
by ayyasamy ram Mon Feb 18, 2019 9:59 pm

» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Mon Feb 18, 2019 6:34 pm

» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Mon Feb 18, 2019 6:18 pm

Admins Online

பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி

பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி

Post by ayyasamy ram on Mon Nov 12, 2018 10:01 pm

சென்னை:
பெரியார் பெயரை ஜாதியோடு சேர்த்து குறிப்பிட்டு கேள்வித்
தாள் வழங்கியதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட
ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்2 தேர்வு நேற்று,
2 ஆயிரத்து 268 மையங்களில் நடைபெற்றது.

இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில், திருச்செங்கோடு
ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற கேள்விக்கு தரப்பட்ட
4 விடைகளில், தந்தை பெரியாரின் பெயர்
இ.வெ.ராமசாமி நாயக்கர் என இன்ஷியல் தவறாகவும்,
நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.

அதே கேள்விக்கு வழங்கப்பட்ட பிற ஆப்ஷன்களில்,
காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணாதுரை என்று
தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடப்பட்ட
நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது
ஏன்? என கேள்வி எழுந்தது.
-

-
ஜாதி ஒழிப்பு போராளியான பெரியாரை ஜாதி வட்டத்திற்குள்
அடைத்து, அதன் மூலம், மீண்டும் ஜாதி ஆதிக்க ஆதாயம் பெற
சில ஆதிக்க வெறி சக்திகள் சமீபகாலமாக செயல்பட்டு
வருகின்றன.

இவை கல்வித்துறையிலும் கரம் பதித்துவிட்டன என்ற கேள்வியை
இந்த வினாத்தாள் எழுப்பியிருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின்
உட்பட, பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் இதற்கு, கண்டனம்
தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின்
பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
என டி.என்.பி.எஸ்.சி. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வினாத்தாள் மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்டும்,
தந்தை பெரியாரின் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு வருத்தம்
தெரிவித்து கொள்கிறோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
-
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43046
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 12, 2018 10:13 pm

வேலைக்கு சேர மட்டும் நிச்சயம் ஜாதி
வேண்டும் இங்கு சாதி பெயர் குறிப்பிட்டது
தவறா?
அரசே சாதியை வைத்தே ஓட்டுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11658
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி

Post by கோபால்ஜி on Tue Nov 13, 2018 12:23 pm

இதை எல்லாம் பார்க்கும் பொழுது திரு.நா.பா அவர்களின் பொய்முகங்கள் நாவல் தான் நினைவிற்கு வருகிறது...சாதியை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே அனைத்து அரசியல் கட்சிகளும் சாதி வேற்றுமை மாறாமல் பார்த்துக்கொள்கின்றன....தான் பாதிக்கப்படும்போது சாதி வேண்டாம்,தனக்கு சலுகையும்,சௌகரியங்களை வேண்டும் எனும் போது சாதி ஞாபகம் அனைத்து சாதியினருக்கும் வந்து விடுகிறது..அன்றிலிருந்து இன்று வரை இதே நிலை தான்..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 14/01/2017
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை