புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_m10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram

10 Posts - 30%
Ammu Swarnalatha
 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_m10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 
1 Post - 3%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

64 Posts - 70%

10 Posts - 11%
mohamed nizamudeen
 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_m10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_m10 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 1:40 pm

 மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்! 420_23560
-

மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது
பொதுமக்கள் நடக்கும்போது மிதப்பதுபோன்ற புதுமையான
அனுபவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும்
சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்
விதமாக மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில்
மேம்பாலங்கள் அமைக்க மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.

அதில் ரூ.142 கோடியில் பணிநடந்துவந்த மார்த்தாண்டம்
மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிறைவுறும் தருவாயை
எட்டிவிட்டது.

இதை தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள்
பார்வைக்காக இன்று மாலை 4 மணிமுதல் 7 மணிவரை
திறக்கப்பட்டது.

இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பொதுமக்களுடன் கலந்துகொண்டார். இரவு வரை
லட்சத்தை தொடும் அளவிற்கு மக்கள் மேம்பாலத்தை
பார்வையிட்டனர்.

மேம்பாலத்தில் நடந்து செல்லும்போது சிறு அதிர்வு
ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிலும்
குழித்துறை தர்மசாஸ்தா கோயில் அருகில் செல்லும்
போது பாலத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு
ஏற்படுகிறது. இதனால் "பாலம் ஆடுகிறது" என
பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை டிவிஷனல்
இன்ஜினியர் தனசேகர் கூறுகையில், "மேம்பாலங்களை
தாங்கும் பகுதியில் ஸ்பிரிங் போன்ற அமைப்பு
ஏற்படுத்தப்படிருக்கும்.

அப்படி அமைத்தால்தான் வாகனங்கள் செல்லும்போது
பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. எனவேதான் நடந்து
செல்லும் மக்களுக்கு மிதப்பதுபோன்றும், பாலம்
ஆடுவதுபோன்றும் உணவு ஏற்படும்" என்றார். "வகனங்கள்
செல்லுவதற்கு மட்டுமே மேம்பாலம். மேம்பாலங்களில்
பொதுவாக மக்கள் நடந்துசெல்ல அனுமதிக்கமாட்டார்கள்.

ஜாக்கப்சர் போன்ற வடிவமைப்பு உள்ளதால் இந்த உணர்வு
ஏற்படுவதாகவும் மேம்பாலத்தை வடிவமைத்த கட்டுமான
நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
-
-----------------------------
சிந்து ஆர்
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:43 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக