உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:18 pm

» புத்தகங்கள் தேவை !
by HariSkumar Today at 7:16 pm

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by ayyasamy ram Today at 7:10 pm

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by ayyasamy ram Today at 6:48 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by புத்தகப்பிாியன் Today at 6:41 pm

» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்
by புத்தகப்பிாியன் Today at 6:40 pm

» சத்தியசோதனை - காந்தி
by புத்தகப்பிாியன் Today at 6:38 pm

» குருபீடம் - ஜெயகாந்தன்
by புத்தகப்பிாியன் Today at 6:36 pm

» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 6:35 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Today at 4:54 pm

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by ayyasamy ram Today at 4:50 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:41 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Today at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Today at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Today at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Today at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Today at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:48 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Yesterday at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Yesterday at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Yesterday at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Yesterday at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Yesterday at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Yesterday at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Yesterday at 9:23 am

Admins Online

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 12:57 pm

இந்தியாவின் அணு ஆயுதம் பலம் வளர்ச்சியடைந்து கொண்டடே போகின்றது. மற்றொரு புறம் மற்ற நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவிலும் உள்நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் அணு ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவால் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களும், தொழில் நுட்ப உபகரணங்களும் சோதனையிலும் வெற்றி நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றன.

இன்று இவைதான் இன்டர்நெட்டை கலக்கி கொண்டிருக்கும் படங்கள்...

இந்தியாவின் பெருங்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளது. இதனால் தனக்கு மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று பாகிஸ்தான் விடிவிடிய ஒப்பாரி வைக்க துவங்கியுள்ளது.

நன்றி
Gizbot
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:01 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! QkQnKzlDQuKtHA5dWvqf+Screenshot_20181111-125749

ஐஎன்எஸ் அரிஹந்த்:
அணு ஆற்றலில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் முதல் கண்காணிப்பு இயக்கத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடிந்துள்ளது. இது மற்ற நாடுகளில் உள்ள போர் கப்பல்களுக்கும் இது சவால் விடும் வகையில் இருக்கின்றது.

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! COA3aL5ZTh2gh6JOiNPh+Screenshot_20181111-125844


6 ஆயிரம் டன் எடை:
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:05 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! PovlO1rMTcaMq6O4Y6TQ+Screenshot_20181111-130156

தெற்காசியாவில் முதல் இயக்கம்:
ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இதனால் மற்ற நாடுகளும் இதனை கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவின் நிலை கண்டு மற்ற நாடுகளும் அடிக்க வாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! VxZoUu6bQLCheOqbYS9y+Screenshot_20181111-130210

வெற்றிகரமாக சோதனை:
இந்திய பெருங்கடல் பகுதியில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அண்மையில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இந்தியா இயக்கி அந்த செயல்பாட்டை வெற்றிகரமாக நிரூபித்து இருக்கின்றது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:19 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! TdQGAhVdRZeUlZqisjjf+Screenshot_20181111-130622

ரோந்து பணி நிறைவு:
இந்திய கடல் பகுதிகளில் ரோந்து பணிக்காக கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று, பிரதமர் மோடி, இந்த கப்பலை இயக்கி வைத்தார். தற்சமயம் முதல் சுற்று ரோந்துப் பணியை இந்த நீர்மூழ்கி கப்பல் நிறைவு செய்துள்ளது

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! NfCK9RuGRcay0zWXRRUp+Screenshot_20181111-130636

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை:
இந்தியா அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணைகள் ரூ.36,000 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இது ஓரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. இதை பார்த்து பாகிஸ்தானும் சீனாவும் கதறின.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:44 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! FY8vd49USvmN5nZvfFJF+Screenshot_20181111-133629

சீனாவுக்கு போட்டி:
இந்தியா ஏற்கனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து தனது ராணுவத்திலும் சேர்த்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக சீனாவும் தனது சூப்பர் சோனிக்கு ஏவுகணையை சோதனை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதற்கு தக்கபதிலடியாக கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா அக்னி-1 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இது எதிரிநாட்டு ஏவுகணைகளையும் வானில் இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது.


இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! SNJPyP8QCDOh73pkfXgg+Screenshot_20181111-133643
இந்தியாவின் அணு ஆயுத பலம்:
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு தனது சொந்த ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், இந்தியா தற்போது ஏராளமான ஆணு ஆயுதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியா கண்டு நடுங்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:47 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! ErpMjLleRSieCQa46nof+Screenshot_20181111-133652

பாகிஸ்தான் ஒப்பாரி :
இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது பைசல், இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் இயக்கச் செயல்பாடு, தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் ஒப்பாரி வைத்து வருகின்றது.

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! WMHofv8AStiZLgf0HLRN+Screenshot_20181111-133702
இந்தியா மீது அணு ஆயுத போர் : கூட்டு சேரும் பாக் - அமெரிக்கா..?!
சூப்பர் பவர் நாடுகளே, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நவீன ஆயுதம், அணு ஆயுதம் என அழிவு சக்திகளை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளும்போது, வளரும் நாடான மற்றும் தீவிரவாத உற்பத்தி கிடங்கு என்று நம்பப்படும் பாகிஸ்தான், அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியையும், அறிவியலையும் அழிவு சக்திகாக பயன்படுத்துவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:50 pm

அப்படியாக சமீப காலங்ககளாக அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான் காட்டும் அதீத ஆர்வமானது பிற உலக நாடுகளை சற்று சந்தேகிக்க வைத்துள்ளது, உஷார் நிலையை உருவாக்கி உள்ளது என்று கூட சொல்லாலம், முக்கியமாக இந்தியாவை..!

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! PNXEkt6lTey4EgZmE2sE+Screenshot_20181111-133720
கருத்து :
பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஐஸாஸ் சௌதிரி (Aizaz Chaudhry ) தங்கள் நாட்டின் அணு ஆயுதம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! XAFavul9TOmh50VYzeKn+Screenshot_20181111-133730

விளைவு :
அதில் பாகிஸ்தான் குறைந்த அளவு விளைவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:53 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! EQtuzqWJQKit52KWBbDV+Screenshot_20181111-133745

'கோல்ட் -ஸ்டார்ட்' கொள்கை :
மேலும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ள இந்திய ராணுவத்தின் கொள்கையான 'கோல்ட் -ஸ்டார்ட்' (Cold-start doctrine) தான் நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்க காரணம் என்றும் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! K2X66tR6eLA48ykhfbNg+Screenshot_20181111-133756


முதல் முறை :
பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தந்திரமான அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதை பற்றி விளக்கம் அளித்துள்ளதும், மேலும் அது பாதுகாப்பிற்க்காக என்று கூறுவதும் இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 1:57 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! ZMIsf9PPT5amsaiAhU8I+Screenshot_20181111-133808


அணு ஆயுத ஒப்பந்தம் :
மேலும் பாகிஸ்தான் பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது எந்த விதமான அணு ஆயுத ஒப்பந்தமும் நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! OwYbCI7kS3i5XG3BetgV+Screenshot_20181111-135441

சந்திப்பு :
அக்டோபர் 22 ஆம் தேதி அதாவது நாளை அமெரிக்க அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 2:01 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! UnD2YRPERKyvngSTyI3r+Screenshot_20181111-135748

தகவல் :
ஆனால், அமெரிக்க அரசு அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றுல் பாகிஸ்தானை கையெழுத்திட வைக்க அறிவுறுத்த போவதாக சில அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! MYqmo60nTNOoEqD8k3hQ+Screenshot_20181111-135758
அணு வழங்கும் குழு :
அமெரிக்காவின் திட்டப்படி பாகிஸ்தான் உடன் அணு ஆயுத ஒப்பந்தம் நடந்தால் பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரம் அணு வழங்கும் குழுவில் (Nuclear Suppliers Group) இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 2:03 pm

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! UKDEQBccSbavTtjiN3Kq+Screenshot_20181111-135807


போர் நோக்கம் :
மேலும், பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்தி யானது முழுக்க முழுக்க குற்றங்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்பு விடயங்கள் சார்ந்த ஒன்றே தவிர, போர் நோக்கத்தினால் அல்ல என்பதை திட்டவட்டமாக ஐஸாஸ் சௌதிரி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by T.N.Balasubramanian on Sun Nov 11, 2018 4:17 pm

செய்திகளுக்கு நன்றி.
அதென்ன பாக் பிரதமர் படத்தில் ஷா நவாஸ் ஷெரிஃப்
அமெரிக்க ஜனாதிபதி படத்தில் ஒபாமா.
இவர்கள் எல்லாம் ஆண்ட முந்தைய தலைவர்கள்.
தற்போது ஆளும் தலைவர்கள் இல்லையே.
செய்தி ஆசிரியர் சரிவர படங்களை சேகரிக்க வில்லையா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 12, 2018 8:41 pm

@T.N.Balasubramanian wrote:செய்திகளுக்கு நன்றி.
அதென்ன பாக் பிரதமர் படத்தில் ஷா நவாஸ் ஷெரிஃப்
அமெரிக்க ஜனாதிபதி படத்தில் ஒபாமா.
இவர்கள் எல்லாம் ஆண்ட முந்தைய தலைவர்கள்.
தற்போது ஆளும் தலைவர்கள் இல்லையே.
செய்தி ஆசிரியர் சரிவர படங்களை சேகரிக்க வில்லையா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285246
ஐயா இந்த அணு ஒப்பந்த உடன் படிக்கை நடந்த காலகட்டத்தில்
இவர்கள் தான் ஆட்சி பொறுப்பில் இருந்து
உள்ளர். பழங்கால கதை படம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by T.N.Balasubramanian on Mon Nov 12, 2018 9:03 pm

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பத்திரிகை நிருபர்கள் /பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகிறார்கள். பக்கத்தை நிரப்பவேண்டி சம்பந்தம் இருக்கோ இல்லையோ எழுதவேண்டியது.
நாளைக்கு அணு ஆயுத பயிற்சி விஷயம் வந்தால் நடிகை அனுஷ்காவின் படமும் வரும் அதில். நிருபர்களின் தரம் கேள்விக்குரியதாக உள்ளது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24283
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8772

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 12, 2018 10:23 pm

@T.N.Balasubramanian wrote:சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பத்திரிகை நிருபர்கள் /பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகிறார்கள். பக்கத்தை நிரப்பவேண்டி சம்பந்தம் இருக்கோ இல்லையோ எழுதவேண்டியது.
நாளைக்கு அணு ஆயுத பயிற்சி விஷயம் வந்தால் நடிகை அனுஷ்காவின் படமும் வரும் அதில். நிருபர்களின் தரம் கேள்விக்குரியதாக உள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285374
நைட்டியை அணிந்து செல்லக் கூடாது என்ற தலைப்பில் கூட சம்மந்தமே இல்லாத இங்கிலிஷ் பெண் படம்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12291
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2731

View user profile

Back to top Go down

இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .! Empty Re: இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை