உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

» தமிழகம் 25
by krishnaamma Mon Nov 12, 2018 10:39 pm

» புதியவன் - ராஜேஷ்
by krishnaamma Mon Nov 12, 2018 10:35 pm

» அறிமுகம்--ரூபன்
by krishnaamma Mon Nov 12, 2018 10:31 pm

» அறிமுகம் --திருநாவுக்கரசு தட்சிணாமூர்த்தி
by krishnaamma Mon Nov 12, 2018 10:30 pm

Admins Online

குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?

குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?

Post by ayyasamy ram on Sun Nov 11, 2018 7:15 am


தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள
குடியரசு தின விழாவில் பங்கேற்க இயலாது
என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துவிட்ட
நிலையில், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க
அதிபர் சிரில் ராமபோஸாவை சிறப்பு விருந்தினராக
அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

விரைவில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பிரதமர் மோடி வெளியிடுவார் எனத் தகவல்கள்
வெளியாகியுள்ளன.

இந்திய குடியரசு தினத்தில் பங்கேற்குமாறு ஆண்டுதோறும்
பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கு மத்திய அரசு சார்பில்
அழைப்பு விடுக்கப்படுகிறது.

அதனை ஏற்று தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு
நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில்
அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்
எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை வெள்ளை
மாளிகை அண்மையில் மறுத்தது.

இதையடுத்து, குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க
அதிபர் சிரில் ராமபோஸா சிறப்பு விருந்தினராக பங்கேற்க
அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
------------------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40841
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 9877
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2232

View user profile

Back to top Go down

Re: குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?

Post by M.Jagadeesan on Sun Nov 11, 2018 2:42 pm

மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதையே இது காட்டுகிறது . இப்போது சந்திரபாபு நாயுடு வேறு கிளம்பிவிட்டார். அடுத்த தேர்தலில் தென்னாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5166
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2418

View user profile

Back to top Go down

Re: குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?

Post by T.N.Balasubramanian on Sun Nov 11, 2018 4:02 pm

@M.Jagadeesan wrote:மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதையே இது காட்டுகிறது . இப்போது சந்திரபாபு நாயுடு வேறு கிளம்பிவிட்டார். அடுத்த தேர்தலில் தென்னாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன .
மேற்கோள் செய்த பதிவு: 1285239

அமெரிக்க ஜனாதிபதி ஒரு நாட்டிற்கு பயணிக்கிறார் என்றால், பயண தேதிக்கு 5 முதல் 6 மாதங்களுக்கு முன்னமேயே ஜனாதிபதியின் ரகசிய போலீஸ் அந்த நாட்டிற்கு சென்று அவரது பாதுகாப்பு பணிகளுக்கு முன்னேற்பாடு செய்வார்கள். வருவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பே தங்கும் இடம் அவர்கள் வசமாகும் .சிறப்பு கண்காணிப்பு கேமராக்கள் முதலிய இத்யாதிகள். அது போகட்டும் ட்ரம்பிற்கு அவர் நாட்டிலேயே எதிர்ப்புகள்.அவர்கட்சிக்கு ரெண்டு நாள் முன் நடந்த தேர்தலில் தோல்வி. அதற்கு ஈடு செய்ய என்னென்ன பண்ணலாம் என தடாலடி எடுத்து வருகிறார். நிற்க,
தென்னாட்டை சேர்ந்தவர் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்புகள் ---நிச்சயமாக மூன்று M கள் (முலாயம் /மம்தா/ மாயாவதி ) விடமாட்டார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23256
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8592

View user profile

Back to top Go down

Re: குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை