உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by SK Today at 12:05 am

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by SK Today at 12:00 am

» இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
by SK Yesterday at 11:57 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by SK Yesterday at 11:55 pm

» அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
by SK Yesterday at 11:50 pm

» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by T.N.Balasubramanian Yesterday at 10:01 pm

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:04 pm

» கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:50 pm

» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:46 pm

» என்னைக் கவர்ந்த இரண்டு அறிவுஜீவிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:40 pm

» 2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:33 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by SK Yesterday at 7:29 pm

» MUTHULAKSHMI NOVEL
by SALINI Yesterday at 5:42 pm

» லண்டனின் ஐரா அமைப்பிடமிருந்து சர்வதேச விருது வென்ற விஜய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:10 pm

» பொது அறிவு தகவல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» வேலன்:-வீடியோ ஆடியோ கன்வர்ட்டர் - Video Converter.
by velang Yesterday at 2:07 pm

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:34 am

» எரிசக்தி சேமிப்பு வாரம்: சிந்திப்போம் சேமிப்போம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:20 am

» கழிவறை கட்டி தராத தந்தை மீது புகாரளித்த சிறுமி தூதுவரானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:47 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:44 pm

» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 7:32 pm

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:25 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:23 pm

» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by T.N.Balasubramanian Wed Dec 12, 2018 5:18 pm

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:33 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Wed Dec 12, 2018 10:07 am

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Tue Dec 11, 2018 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 11, 2018 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Tue Dec 11, 2018 3:15 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

Admins Online

சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 11, 2018 6:47 am

திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
----

--
பாகுபலி 2, பாகமதி படங்களுக்கு பிறகு சினிமாவில்
இருந்து விலகியிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின்
திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வரும் நிலையில்,
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புதிய
தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து
நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி
உள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு
சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின்
படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில்
தொடங்க உள்ளது. படத்தின் கதை மற்றும் தொழில்
நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும்
வெளியாகவில்லை.

அனுஷ்கா மாதவன் கூட்டணியில் 2006-ஆம் ஆண்டு
ரெண்டு திரைப்படம் வெளியானது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய
உள்ளனர். விக்ரம் வேதா திரைப்படத்தில் கலக்கிய பிறகு
ஒரு இடைவெளி விட்ட மாதவன், தற்போது இஸ்ரோ
விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று
படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக
நிறைவுற்ற பிறகு ‘சைலன்ஸ்’ பட வேலைகள்
ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து
படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கு திருமணம் நடக்க
இருப்பதாக வந்த வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
வைத்துள்ளார்.
-
----------------------------------------
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 11, 2018 6:52 am

கிறிஸ்துமஸ் விருந்து கொடுக்கும் விஜய் சேதுபதி
-

-
96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக
சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, பேட்ட
உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’
உருவாகி இருக்கிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த
காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன்
இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி
80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார்.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும்
இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக
நடந்து வரும் நிலையில், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை
முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக
இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------
மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Sun Nov 11, 2018 7:19 am

பொங்கலுக்குத் தயார்: விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவு
--

-


அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள
படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விவேக்,
யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா
போன்றோரும் நடித்துள்ளார்கள்.

இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி.
பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத்
தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும்
படத்தை இயக்கியுள்ளார் சிவா.

அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை
இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை
மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன்
இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்
அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி
விஸ்வாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக
இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து
வருகிறார் அஜித்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
பெற்றுள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கல் சமயத்தில்
வெளியாவதற்குப் படம் தயாராகி வருகிறது.
-
------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:34 am


கத்தரி போடும், ஜெயம்ரவி!

தனி ஒருவன் படத்திற்கு பின், மாறுபட்ட கதைகளாக
தேடிப் பிடித்து, நடித்து வருகிறார், ஜெயம்ரவி. இந்த நேரத்தில்,
'உதட்டு முத்தக்காட்சி, குளியல் காட்சிகளில் நடிக்க வேண்டும்'
என்று, இயக்குனர்கள் யாராவது சொன்னால்,

'இப்போது தான், சாக்லேட் ஹீரோ என்ற இமேஜில் இருந்து
மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். மறுபடியும் அப்படி
நடித்தால், அதிலிருந்து நான் மீளவே முடியாது...' என்று சொல்லி,
அதுபோன்ற காட்சிகளுக்கு கதை கேட்கும்போதே கத்தரி
போட்டு வருகிறார், ஜெயம் ரவி.
-
--------------------------------------
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:35 am



தொழில் ரகசியத்தை அறிந்த, கீர்த்தி சுரேஷ்!


முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களை
விட்டு விலகி, அமைதியே உருவாக இருப்பார்,
கீர்த்தி சுரேஷ்.

இப்போது, சக நடிகர்களிடம், 'ஜாலியாக கடலை'
போடுகிறார்.

இதுகுறித்து கேட்டால், 'இப்படி நண்பர்களாக பழகுவது,
நடிப்பில் இயல்பு தன்மையை அதிகப்படுத்துவதோடு,
நெருக்கமான காட்சிகளில் எந்தவித கூச்சமும் இல்லாமல்
நடிக்க முடிகிறது.

இந்த தொழில் ரகசியம் தெரிந்த பின் தான், என்னுடைய
ஹீரோக்களுடன் கலகலப்பாக பேசி, பழகி வருகிறேன்...'
என்கிறார்.

மீனுக்கு வாலை காட்டு; பாம்புக்கு தலையை காட்டு!
-
-------------------------------------
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:36 am



சினி துளிகள்!


* 90 எம்.எல்., என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார்,
ஓவியா.

* தமிழ் படங்கள் குறைந்து விட்டதால், சென்னை முகாமை,
ஐதராபாத்துக்கு மாற்றி விட்டார், தமன்னா.
-
--------------------------------
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:36 am



அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி
!

கமலுடன், விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம்-2
ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பூஜாகுமாருக்கு, அடுத்து,
படங்கள் இல்லை.

வயதானதை காரணம் காட்டி, இயக்குனர்கள் ஓரங்கட்டுவதை
அறிந்த பூஜாகுமார், 'நான் தொடர்ந்து ஹீரோயினியாக மட்டுமே
நடிக்க ஆசைப்படவில்லை. என் வயதுக்கேற்ற
கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.

அதே சமயம், 'டம்மி'யாக இல்லாமல், கொஞ்சம் வெயிட்டான
வேடமாக கொடுங்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு
அம்மாவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று, தன்
மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்.

இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
-
-----------------------------------------
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Thu Nov 15, 2018 6:36 am

அரசியல் கதையில் ரஜினிகாந்த்!

கபாலி மற்றும் காலா படங்களில், பா.ரஞ்சித் இயக்கத்தில்
நடித்த ரஜினிகாந்த், தற்போது, கார்த்திக் சுப்பராஜ்
இயக்கும், பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப்
போகிறார். இந்த படம், தேசிய அளவிலான ஒரு அரசியல்
பிரச்னையை மையமாக கொண்டது.

முக்கியமாக, அரசியல் களத்தில் இறங்க தயாராகி வரும்,
ரஜினியின், எதிர்கால அரசியல் கொள்கைகளை
வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாகவும்
உருவாகிறது.
-
-------------------------------
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41441
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11739

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை