உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:12 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
by ayyasamy ram Today at 9:13 am

» சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
by ayyasamy ram Today at 9:08 am

» நாடாளுமன்ற தேர்தலில் வென்று மக்களவைக்கு செல்லும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்
by ayyasamy ram Today at 8:48 am

» மாநிலவாரியான முடிவுகள்
by ayyasamy ram Today at 8:32 am

» ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல்
by ayyasamy ram Today at 8:29 am

» இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக
by ayyasamy ram Today at 8:12 am

» வாக்கு சதவீதம் 2.19 ஆகக் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்
by ayyasamy ram Today at 8:09 am

» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:07 am

» புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு எப்போது?
by ayyasamy ram Today at 7:47 am

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» புத்தக தேவைக்கு...
by vinotkannan Yesterday at 8:06 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Yesterday at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Yesterday at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Yesterday at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Thu May 23, 2019 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Thu May 23, 2019 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Thu May 23, 2019 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Thu May 23, 2019 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu May 23, 2019 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Thu May 23, 2019 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Thu May 23, 2019 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Thu May 23, 2019 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Thu May 23, 2019 4:16 pm

Admins Online

கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Empty கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

Post by ayyasamy ram on Sat Nov 10, 2018 7:04 pm

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Tiruchendur
-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள
சுப்ரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்
ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும்.

இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும்
அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள்
வடிவில் வைத்து வழிப்பட்டார்.

அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில்
அமைந்துள்ளது.

150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம்,
ஒன்பது தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது
வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு
பூஜை செய்தார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும்
தரித்திருக்கிறார்.

இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது.
இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே,
முருகனுக்கு தீப ஆராதனை நடக்கும்.

சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம்
இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால்,
தீப ஆராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க
சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன்
சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.

முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி,
கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம்
சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான்
அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில்
கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின்
பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால்,
எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது
நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர்
மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்து கோவில்களும்
மலைக்கோவிலாக அமைந்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை
உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில்
தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில்
கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முக விலாசம்
என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும்
கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம்,
கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு
நாட்களே நடக்கும்.

சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன்
திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள்
சஷ்டி விரதம், சூரசம்ஹாரம்,

ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்,
அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில்
ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்
படுகிறது.
-
---------------------------------
தினமணி - ஆன்மிகம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Empty Re: கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 11:58 am

Code:


கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு
நாட்களே நடக்கும்.

சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன்
திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள்
சஷ்டி விரதம், சூரசம்ஹாரம்,

ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம்,
அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில்
ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்
படுகிறது.நல்லதொரு உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12404
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Empty Re: கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

Post by ayyasamy ram on Mon Nov 12, 2018 9:54 pm

திருச்செந்தூரில் அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விழா
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45317
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Empty Re: கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

Post by krishnaamma on Mon Nov 12, 2018 11:29 pm

கந்தனுக்கு அரகரோகரா !..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

 கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது! Empty Re: கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை