உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:18 pm

» புத்தகங்கள் தேவை !
by HariSkumar Today at 7:16 pm

» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
by ayyasamy ram Today at 7:10 pm

» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி
by ayyasamy ram Today at 6:48 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by புத்தகப்பிாியன் Today at 6:41 pm

» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்
by புத்தகப்பிாியன் Today at 6:40 pm

» சத்தியசோதனை - காந்தி
by புத்தகப்பிாியன் Today at 6:38 pm

» குருபீடம் - ஜெயகாந்தன்
by புத்தகப்பிாியன் Today at 6:36 pm

» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்
by புத்தகப்பிாியன் Today at 6:35 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Today at 4:54 pm

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by ayyasamy ram Today at 4:50 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:41 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Today at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Today at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Today at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Today at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Today at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:48 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Yesterday at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Yesterday at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Yesterday at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Yesterday at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Yesterday at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Yesterday at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Yesterday at 9:23 am

Admins Online

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Empty இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

Post by ayyasamy ram on Sat Nov 10, 2018 7:09 am


முடக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றம் வரும்
14-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அதிபர் சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு, நாடாளுமன்றத்தை
திடீரென கலைத்து உத்தரவிட்டார்.


அதற்கான அறிவிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக
அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக
இலங்கை அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை
நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இரண்டாண்டுகளுக்கு
முன்பே முடிவுக்கு வந்துள்ளது.

அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க
பிரதமர் ராஜபட்சவுக்கு போதிய பலம் இல்லாததால்தான்
இந்த முடிவை அதிபர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தக் கருத்தை ராஜபட்சவுக்கு நெருக்கமானவரும்,
நாடாளுமன்ற எம்.பி.யுமான கெஹெலியா ராம்பெக்வெல்லாவும்
உறுதிபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள்
அரங்கேறி வரும் நிலையில், அவற்றில் உச்சமாக தற்போது
நாடாளுமன்றமே கலைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின்
மொத்த கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இதனிடையே, சிறீசேனாவின் முடிவை எதிர்த்து
ரணில் விக்ரமசிங்க தரப்பு நீதிமன்றத்தில் முறையிட முடிவு
செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால்
அதற்கான சாத்தியக் கூறுகள் உடனடியாக இல்லை என
அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும்,
அதிபர் சிறீசேனாவுக்கும் அண்மைக் காலமாக கடுமையான
கருத்து மோதல் இருந்து வந்தது.

அதன் விளைவாக, பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கி
விட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை
அப்பதவியில் நியமித்தார் சிறீசேனா.

மேலும், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை முடக்கி
வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் உச்சகட்ட
குழப்பத்துக்கு வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய
நிர்பந்தம் ராஜபட்சவுக்கு ஏற்பட்டது.

மறுபுறம் ரணில் தரப்பில் அதிபரின் முடிவுக்கு எதிராக போர்க்
கொடி உயர்த்தப்பட்டது. மேலும், தாம் பிரதமராகவே நீடிப்பதாக
ரணில் அறிவித்தார்.

இதில், நிதர்சனம் என்னவெனில், நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான
உறுப்பினர்களின் எண்ணிக்கை ரணிலின் கட்சிக்கும் இல்லை;
ராஜபட்ச கட்சிக்கும் இல்லை.


இதனால், உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான
குதிரை பேரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன.
அணி மாறிய எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்
ராஜபட்ச. தனக்கு ஆதரவளிக்கும் ரணில் கட்சி எம்.பி.க்கள்
அனைவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும்
என ராஜபட்ச உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக சிலர் கட்சி தாவி ஆதரவு கொடுத்தனர்.

இருந்தபோதிலும், பெரும்பான்மைக்குப் போதிய பலம்
ராஜபட்சவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு நடுவே,
நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூட்டப்படும் என
அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ராஜபட்ச மீதான
நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் எனத் தகவல்கள்
வெளியாகின.

அவ்வாறு வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் ராஜபட்ச
தோல்வியைத் தழுவுவது உறுதி எனக் கூறப்பட்டது. அத்தகைய
நிலை ஏற்பட்டால், அது, சிறீசேனாவுக்கும், ராஜபட்சவுக்கும்
பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டே இலங்கை நாடாளுமன்றத்தை
கலைக்க தற்போது சிறீசேனா உத்தரவிட்டுள்ளதாக
அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதிலாக பொதுத் தேர்தலைச்
சந்திப்பதுதான் சமயோஜித நடவடிக்கையாக இருக்கும் என
சிறீசேனா தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

ஏனெனில், அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தலில் ராஜபட்ச அணியினர் அளப்பரிய வெற்றியைப்
பதிவு செய்தனர். இது, ஆளும் கூட்டணி அரசு மீது மக்கள்
கொண்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவும்,
அந்நாட்டில் மீண்டும் ராஜபட்ச தலைமையில்
ஆட்சியமைவதற்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான் அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக
வலம் வந்த சிறீசேனாவும், ராஜபட்சவும் அண்மைக் காலமாக
கரம் கோத்து செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே
அவர்கள் இருவரும் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்திருப்பதாகத்
தெரிகிறது.

கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம்
2020 ஆகஸ்ட் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 5-இல் பொதுத் தேர்தல்


இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பொதுத்
தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை
நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில் இதுதொடர்பாக
குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல்
செய்ய நவம்பர் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அவகாசம்
அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி
வாக்குப்பதிவு நடைபெறும். அந்த மாதம் 17-ஆம் தேதி புதிதாக
அமையவுள்ள நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும்
என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44379
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11784

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி Empty Re: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

Post by சிவனாசான் on Sat Nov 10, 2018 7:31 am

இதெற்கெல்லாம் மிடிவு இராணுவ ஆட்சிதான் வேண்டும். நீதி மன்றம் ஆண்டாலும் இதே கதிதான் .நீதி மன்றம் போராராம் நீதி மன்றம் அவர்கள் என்ன கடவுள்களா !!!!!! விருப்பு வெறுப்பு இன்றி செயல்பட>>>>.எல்லாம் பலம் பலமேதான்............நாட்ல ,.................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4150
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை